- ‘சாரா பேலின் போல் எங்களுக்கும் ஆடை வேண்டும்!’
- ‘இதுதான் பாபா முத்திரை – இப்போ மெகயினுக்கு காட்டுங்க பார்க்கலாம்!’
- ‘ஒருத்தர் அஞ்சு தடவ எல்லாம் வாக்கு போடக் கூடாது!’
- ‘எனக்கு மெகயின் இம்புட்டு நெருக்கம்!’
- ‘ஹாலோவீனுக்கு என்னவா வந்திருக்கேனா? கிண்டல்தானே!’
- ‘ப்ளோரிடாவுக்குப் போயிட்டு டிஸ்னிக்கு வராம இருந்தா தீர்த்தக்கரை பாவியாயிடுவேனே!’
- ‘வோட்டு கேட்க என்னவெல்லாம் வேலை செய்ய வேண்டியிருக்கு!’
- ‘கறுப்பர்கள் நிலை உயருமான்னு கேட்டா, ஏதோ ஜோக்கடிச்ச மாதிரி சிரிக்கிறானே!’
- ‘இப்படித்தானே பில்லி சூனியம் வைக்க சொன்னா சின்டி…’
- ‘உன்னாலே நான் கீழே விழ, நீ என்னைத் தடுத்தாட்கொண்ட மாதிரி போஸ் கொடுக்கறியா?’
- ‘வாராய்… நீ வாராய்!’
- ‘இந்த பொருளாதாரத்தில் இந்த வேலையாவது கெடச்சுதே!’
- ‘அல் க்வெய்தா ஆதரிச்சிருக்கா! அச்சச்சோ!! வேணாம்!!!’
- ‘அடுத்த Men in Black எடுக்கறீங்களாமே? என்னையும் அந்தச் சின்னப்பய வில் ஸ்மித்தோட நடிக்கவைக்க முடியுமா?’
- ‘இம்புட்டு பெரிய வெற்றி கிடைக்கும்னு சொல்றாங்க! பால் தினகரன் மீட்டிங் மாதிரி கூட்டமும் வருதே!’
- ‘இந்தப் பூசணிக்காய் எல்லாம் திருஷ்டி கழிக்கறதுக்கா? இல்ல வாக்காளர் பதிவுக்கா?’
- ‘அவர் எனக்குத்தான் வோட்டு போடுவாராம்! கழுத்தில் சிவப்பு போட்டிருக்காரே? பார்த்தியா!’
- ‘என்னது இந்தியாவில் வெளிநாட்டினர் பிரதமர் ஆகலாமா? இப்படித்தானே கைய காமிக்கணும்?’
- ‘உலக நாயகனே பாட்டில் தசாவதானி இப்படித்தான் ஆடியிருக்கார்!’
- ‘என்னைப் பார்; என் அழகைப் பார்!’
- ‘அடுத்த வரி என்னன்னு சொல்லுங்க! டெலி ப்ராம்டர் மக்கர் பண்ணுது. கேடி கௌரிக் இஸ் வெயிட்டிங்!’
- ‘என்ன கேள்வி கேட்டீங்க… மெகயினுக்கு எவ்வளவு எலெக்டோரல் வாக்கு கிடைக்குமா?’
Filed under: கருத்து, தமிழ்ப்பதிவுகள், பொது | Tagged: அரசியல், ஒபாமா, கிண்டல், சாரா, நகைச்சுவை, நக்கல், பகிடி, பலின், பாலின், புகைப்படம், புஷ், பெலின், பேலின், மகயின், மெகயின், மொக்கை, விமர்சனம், Biden, Bubbles, Bush, Democrats, GOP, GWB, Hillary, Images, Jesse, Mccain, Obama, Opinions, Palin, Photos, Pictures, Quotes, Satire, Thoughts | 4 Comments »