மிசிசிப்பியில் ஒபாமா வெற்றி

மிசிசிப்பியில் ஒபாமா கிளின்டனை வெற்றிகொண்டுள்ளார். இதன் படி தொர்ந்து ஒபாமா முன்னிலையில் உள்ளார். இங்கு அதிகமாக கறுப்பினத்தவர் இருந்ததால் இந்த வெற்றி முன்பே எதிர்வு கூறப்பட்டதுதான்!

4 பதில்கள்

 1. இனி பென்சில்வேனியா விவாதமேடை வரை கொஞ்சம் ஓய்வு என்றுதான் நினைத்திருந்தேன்… என்றாலும் யாராவது மெல்லுவதற்கு அவல் தந்து கொண்டே இருக்கிறார்கள்… (இந்த வார களேபரம்: Geraldine Ferraro, Barack Obama, Hillary Clinton | Salon: “To fully grasp why her remarks about Obama were so outrageous, take another look at her record in Congress.”)

 2. //என்றாலும் யாராவது மெல்லுவதற்கு அவல் தந்து கொண்டே இருக்கிறார்கள்//

  இந்த வாரம் நியுயார்க் ஸ்பெஷல் அவல்! மத்ததெல்லாம் உமி!!

 3. // என்றாலும் யாராவது மெல்லுவதற்கு அவல் தந்து கொண்டே இருக்கிறார்கள்…இந்த வார களேபரம்://

  ஓபாமா அணியும் சளைத்தது அல்ல என்கிறது CNN.
  பதிலுக்கு பதில்!1 சபாஷ் சரியான போட்டி!

  Obama minister under scrutiny

  http://politicalticker.blogs.cnn.com/

 4. // என்றாலும் யாராவது மெல்லுவதற்கு அவல் தந்து கொண்டே இருக்கிறார்கள்…இந்த வார களேபரம்://

  இப்படியே போய்க்கொன்டு இருந்தால் இந்த இரண்டு பேரும் சேர்ந்து வரும் நவம்பருக்குப் பின் ஒரு தமிழ்ப்பாட்டு கற்றுக்கொள்வார்கள்……………..

  “நந்த வனத்தில் ஒரு ஆண்டி
  அவன் நாலாறு மாதாமாய் குயவனை வேண்டி
  கொண்டு வந்தான்டி ஒரு தோண்டி..
  அதை கூத்தாடி கூத்தாடி போட்டு உடைத்தாண்டி”

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: