வெற்றி நடைபோடும் ஒபாமா

nullதிருமதி. கிளின்டன் Wisconsin ல் வெற்றி பெறலாம் என்று ரொம்பவுமே நம்பி இருந்தாராம். காரணம் அங்கே பொரும்பாலானார் (90% வீதமானோர்) வெள்ளையர்கள், அத்துடன் பெரும்பாலானோர் வேலைபார்ப்பவர்கள் அதிலும் மேலாக 50 வீதமானோர் பெண்களாவார். இங்கு ஒபாமாவின் வெற்றி அமெரிக்கர் மத்தியில் இனவாதம் எவ்வளவு அகன்றுவிட்டது என்பதை எடுத்துக் காட்டுகின்றது. இது ஒபாமாவின் 9ம் தொடர் வெற்றி.

திருமதி. கிளின்டன் நிவ்யார்க், நிவ் யேர்சி (அமெரிக்காவில் இங்குதான் தமிழர்கள் அதிகமாக வாழ்கின்றார்களாம்) போன்ற பெரிமாநிலங்களில் கவனம் செலுத்தி அங்கே வெற்றி பெற்றிருந்தார். ஆனால் அவையெல்லாம் இப்போது தொலைதூரக் கனவு ஆகிவிட்டதுங்கோ..!!!

இதுவரை
திருமதி. கிளின்டன்
Arizona, Arkansas, California, Florida, Massachusetts, Michigan, Nevada, New Hampshire, New Jersey, New Mexico, New York, Oklahoma, Tennessee

திரு. ஒபாமா
Alabama, Alaska, Colorado, Connecticut, Delaware, Georgia, Hawaii, Idaho, Illinois, Iowa, Kansas, Louisiana, Maine, Maryland, Minnesota, Missouri, Nebraska, North Dakota, South Carolina, Utah, Virginia, Washington state, Wisconsin

நடக்கப்போவதை இருந்து பார்ப்போம்!!!

Advertisements

4 பதில்கள்

  1. வழக்கம் போல் இதற்கும் conspiracy theory எழுதலாம் 😀

    ஒஹாயோ மற்றும் டெக்சாஸுக்கு முன்பு, இப்படி தோற்பதால் அனுதாபம் எழும். முன்பு, நியூ ஹாம்ஷைரில் வென்றது போல் மீண்டும் முக்கிய தருணத்தில் கண்ணீர் தோன்றலாம்; வெல்லலாம். 🙂

  2. //அமெரிக்கர் மத்தியில் இனவாதம் எவ்வளவு அகன்றுவிட்டது என்பதை எடுத்துக் காட்டுகின்றது. // அப்படியா? இனவெறியே இல்லையா?

  3. ஹி.. ஹி.. அப்படி இல்லீங்கோ.. ஆமாம் ஒத்துக்கிறேன் மிகைப்படுத்தப்பட்ட வாக்கியம்தான் 😛

  4. //அமெரிக்கர் மத்தியில் இனவாதம் எவ்வளவு அகன்றுவிட்டது என்பதை எடுத்துக் காட்டுகின்றது. //

    I am reminded of how people were citing a woman becoming president in India is a great sign of women’s liberation in India.

    These can be counted in, but it would take more than these few sporadic events to erase the divide from both the sides. Now that whether Obama is ‘truly black’ has become debatable I am not sure if Obama becoming prez will be counted in.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: