பணம் பணம் பணம்

திருமதி. கிளின்டன்
null
ஒபாமா
null

இம்முறை ஜனநாயகக் கட்சியின் திரு. ஒபாமா, திருமதி. கிளின்டனிடையே இறுதித்தேர்தல் போல கடும் போட்டி நிலவுகின்றது.

இவர்கள் தேர்தலுக்காக வசூலித்த பணம், செலவு மீதம் என்பவற்றைக் காண்க!

பணம் பாதாளம் வரை பாயுமாம்!!!!

8 பதில்கள்

 1. அப்படியே இதன் இந்திய மதிப்பையும் தமிழ்நாடு பட்ஜெட் ஒரு வருடத்திற்கு எவ்வளவு கோடி என்ப்பதையும் போட்டிருக்கலாம் 🙂

 2. Ivlo velipadayaa pagirndhukira maathiri therinjaalum , innum yevlo panam thirai maraivula irukum.. namma thaerdhal aanayadhukum theriyum namma naatu thaerdhal-la neraya selavaagum-nu, apdi irunthum innum yaen palaya varambayey innum vachirukaanga ? idhelaam revist panradhukaana neram yepavo vandhachey !!!

 3. மயூ, நீங்க எப்ப அமெரிக்க அரசியல்ல பூந்தீங்க 🙂

 4. ரவி… நீங்க மட்டும்தான் பாக்கி 😀

 5. நிதி திரட்டல் குறித்த நியு யார்க் டைம்ஸ் கட்டுரையைக் கொண்டு, சென்ற ஜூலையில் நான் போட்ட பதிவு: Finance reports of Presidential Primary candidates

 6. யாருக்குத் தெரியும் ரவி,
  நாளைக்கு என் பையனே, பொண்ணோ அமெரிக்காவில் பெரிய அரசியல் வாதியாகலாம்..!!! (சத்தியமா நான் ஆகமாட்டன்)
  ஹி.. ஹி… 😉

 7. நீங்கள்லாம் எந்த வலையிலிருந்து இவ்வளவு தகவல்களை எடுக்குறீங்க, நானும் தெரிஞ்சிக்கிறேன்.

 8. எனக்கு செய்தி கிடைக்கும் இடங்களை, இடப்பக்கம் ‘Blogroll’ அடியில் தொகுத்திருக்கிறேன்.

  அவற்றில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்து தொடர்ந்து படித்தால் கூட போதுமானது. எந்த ஒன்று என்பதில் விருப்பங்கள் மாறுபடலாம் 🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: