வர்ஜினியா வழிகாட்டுகிறதா?

நேற்றைய வாக்கெடுப்பில் வர்ஜினியா மாகாணத்தில் ஒபாமாவுக்குக் கிடைத்த வாக்குகள் 623,141. குடியரசுக் கட்சிகளின் ஒட்டுமொத்த வாக்குகளின் எண்ணிக்கை 481,970 தான். ஒபாமாவின் வாக்குகள் எதிர்க்கட்சியின் மொத்த வாக்குகளுக்கும் மேலாக இருக்கிறது.

இரு கட்சிகளின் வாக்குகளை ஒப்பிட்டுப் பார்த்தால், ஜனநாயகக் கட்சியின் மொத்த வாக்குகள், குடியரசுக் கட்சியின் மொத்த வாக்குகளின் இரண்டு மடங்கைவிட அதிகம். இது குடியரசுக் கட்சிக்காரர்களின் மனதில் ஒரு திகிலை ஏற்படுத்தியுள்ளது. வர்ஜினியா மாகாணம் இதுவரை ஜனநாயகக் கட்சிக்கு சார்பாக வாக்களித்ததில்லை.

சென்ற1964-ம் ஆண்டில் லிண்டன் ஜான்ஸன் வென்றபோதுதான் இந்த அதிசயம் நடந்திருப்பதாக அறியக்கிடைக்கிறது. இந்த நிலை இப்படியே நீடித்தால், swing states என்று சொல்லப்படுகிற மிஸ்ஸூரி, ஐயோவா, நியூ மெக்ஸிகோ மாகாணங்களில் என்ன நடக்கும்?

6 பதில்கள்

 1. (இந்தப் பதிவை எழுதியவர்: சௌந்தரராஜன்)

  வாக்காளர்களின் பின்னணி (பெண்கள் வோட்டு யாருக்கு? ஆப்பிரிக்க-அமெரிக்கர்களின் வாக்கு எப்படி பிரிந்திருக்கிறது…)
  Virginia Democratic Party Primary | Campaign 2008 | washingtonpost.com

  தொடர்புள்ள புள்ளிவிவரங்கள்: Election Guide 2008 – Presidential Election – Politics

 2. பொதுவில் ஒபாமாவின் இருப்பு இளைஞர்களை அரசியல் பக்கம் திருப்பியிருக்கிறது என்பது பலரும் ஒத்துக்கொள்ளும் உண்மை. (குடியரசுக்காரர்கள் உட்பட). பல இடங்களில் இளைஞர்களின் வருகை மிகமிக அதிகமாக இருந்தது என்று சொல்கிறார்கள்.

  இதுவே ஜனநாயகக் கட்சிக்கு இருக்கும் உந்தம் எனத் தோன்றுகிறது.

 3. Things to be noted….

  1. Virginia has always been a Republican state which is sliding towards democrat side. (In the last senate elections Democrat won narrowly….Remember macaca….?).
  2. However it is still a tussle state and perhaps the actual election day only can confirm this.
  3. In the current primary, the republican nominee elections for all practical purposes are over…hence no more interest. The democrat elections invoke highest curiosity for any one now…translate that into more participation.
  4. This is my theory?— more Republicans (specially conservatives) could be voting in the democrat open primary for Obama, ONLY to stop Hillary from winning.

 4. Bsubra: உங்கள் கேள்விகளுக்கான சிலவிடைகள் இதோ!
  Obama swept every demographic category except white women, which Clinton won 54% to 45%. Black women went for Obama by the amazing margin of 85% to 15%. Thus black women clearly identify by race stronger than by gender. In contrast, white men went for Obama 56% to 42%. In what should be a huge red flag for Clinton, voters making less than $50,000 a year, the core of her base, voted for Obama 60% to 38% and seniors (60+) went for Obama 54% to 46%. Obama also swept up the voters without college degrees 61% to 39%. None of this is good news for Clinton. Her base has been the downscale, older, high school graduates, which is not a bad base to have since there are a lot of voters in these categories, but they seem to be moving away from her. She did slightly better in Maryland, where she nosed out Obama among the seniors 48% to 47% but still lost among voters making less than $50,000 a year and voters without college degrees.

 5. தொடர்புள்ள பத்தி: McCain-Obama Race Could Redraw Electoral Map – WSJ.com: “Black Turnout Might Put South in Play; New Math in West”

  Barack Obama’s success in rallying African-Americans and John McCain’s difficulty with conservative evangelicals raise an intriguing question: Would a general election between the two put additional states — particularly in the South — into play?

 6. இன்னொன்று… Where the Democratic Candidates Won Their Delegates – The New York Times: “Barack Obama has won almost twice as many states as Hillary Rodham Clinton in the nominating contests so far, with most of his victories in states where President Bush won by a large margin in 2004. Among states won narrowly by Mr. Bush in 2004, Mrs. Clinton won Nevada and New Mexico, while Mr. Obama took Iowa and Colorado.”

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: