ரான் பால் – நியூஸ்வீக்

 1. முன்னாள் ஜனாதிபதி அமரர் ரொனால்ட் ரேகனின் பரிந்துரையைப் பெற்றவராமே ரான் பால்? அப்படியா!
 2. உலக சாம்ராஜ்யத்தை கோலோச்ச, வருடத்திற்கு ஒரு ட்ரில்லியன் (எத்தனை முட்டை!) அமெரிக்க வெள்ளிகளை செலவழிக்கிறார்களாமே?? அப்பப்பா!!
 3. அதிரகசியமாய் கனடா, மெக்சிகோவுடன் கைகோர்த்து நாஃப்தா திட்டம் தயாராகிறதாமே? (இதில் ஆச்சரியப்பட எதுவும் இல்லை என்றாலும் !!!)

விரிவாகப் படிக்க, தெளிய…: Wrong Paul | Newsweek.com: “Fantasy, fallacy and factual fumbles from the Republican insurgent.”

7 பதில்கள்

 1. அரசியலில் ஆர்வமே இல்லாமல் இருந்த எனக்கு, அதீத ஆர்வத்தையும், சிறிது நம்பிக்கையும் அளித்தவர் டாக்டர் ரான் பால். சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், காந்தியைப் பற்றி அறிந்து மட்டும் இருந்த நான் இப்போது அவர் பட்ட இன்னல்களையும், சந்தித்த ஏளனங்களையும், கடந்த சவால்களையும் நேரில் பார்க்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அரசியல் என்பது சாக்கடை என்பது நம்ம ஊரில் மட்டும் இல்லை.. அமெரிக்காவிலும்தான்.

 2. —அதீத ஆர்வத்தையும், சிறிது நம்பிக்கையும் அளித்தவர்—

  இன்னும் கொஞ்சம் விரிவாக ஏன் என்றும், எப்படி அவரைக் குறித்து அறிந்து கொண்டீர்கள் என்றும் சொல்லுங்களேன்…

  நியூஸ்வீக்/டைம் போன்ற இதழ்களின் மூலம் அதிகம் இவரைப் பற்றி தெரிந்துகொள்ள முடிவதில்லை!

 3. நிச்சயமாக… டாக்டர் ரான் பால் பற்றி நான் தெரிந்தவற்றை எழுதவேண்டுமென்பது என் நெடு நாளைய ஆசை. இந்த தருணத்தைப் பயன்ப்டுத்தி ஒரு கட்டுரை எழுதிக்கொண்டிருக்கிறேன். விரைவில்… இங்கே அக்கட்டுரையை அளிக்கிறேன். அதற்கிடையில் http://www.ronpaul2008.com சென்று அவரைப்பற்றி நீங்களும் தெரிந்துகொள்ளுங்கள்.

 4. ரான் பால் பற்றிய எனது பதிவின் முதல் பகுதியை எனது வலைப்பதிவில் பதிப்பிட்டுள்ளேன். ஆட்சேபனை இல்லையென்றால், இங்கும் மறுப்பதியலாம்.

  http://chummafun.wordpress.com/

 5. […] மறுமொழிகள் ரான் பா… மேல் ரான் பால் – …சரண் மேல் நவம்பர் 4, 2008!…சரண் மேல் ரான் […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: