Posted on நவம்பர் 12, 2008 by Visitor Blogs
ஆப்பிரிக்க – அமெரிக்க அதிபர் கிடைத்து விட்டார். முதல் பெண் ஜனாதிபதி எவராக இருக்கக் கூடும்?
61 வயதான ஹில்லரி க்ளின்டனுக்கு இனிமேல் அந்த வாய்ப்பு கிடைப்பது மிகவும் கஷ்டம்.
இந்திய வம்சாவழியை சேர்ந்தவர் எவராவது இருக்கிறாரா? ஏன், இல்லை – என்கிறார் கமலா தேவி ஹாரிஸ்:
தொடர்புள்ள பதிவு: Kamala Harris, an early Barack Obama backer, is beginning her ascent | Top of the Ticket | Los Angeles Times
மற்றவர்கள்:
ஹில்லரி/பில் க்ளின்டனின் மகள் [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது பெண், பேலின், ஹில்லரி | குறிச்சொற்கள்: அதிபர், சாரா, பெண், பேலின், ஹில்லரி, Candidates, Clinton, Females, Harris, Hillary, Kamala, Palin, Predictions, Sarah, VP, Women | 2 மறுமொழிகள் »
Posted on அக்டோபர் 30, 2008 by Visitor Blogs
விவரிப்பு:
அமெரிக்காவின் முக்கிய தொலைக்காட்சி எல்லாவற்றிலும் பராக் ஒபாமாவின் அரை மணி நேர விளம்பரம் ஒளிபரப்பாகியது.
பெரும்பாலான அமெரிக்கர்கள் டிவியின் முன் உட்காரும் இரவு எட்டு மணிக்கு ஒளிபரப்புவதற்காக சற்றேறக்குறைய ஐந்து மில்லியன் டாலரை ஒபாமா கரைத்துள்ளார்.
வியப்பு:
சன், ஜெயா, மக்கள், கலைஞர் எல்லாவற்றிலும் ஒரு கட்சி ஒரே சமயத்தில் பிரச்சாரம் செய்யும் சூழல் இல்லாத தமிழ்நாடு.
எதிராளிக்கு சம இடம் தராமல், தனியாளாக பிரச்சார போதனை செய்யும் அமெரிக்க நிலை.
பொது நிதியை மட்டும் பயன்படுத்தி மெகயினோடு சமமாக மோதுவேன் என்னும் வாக்குறுதி [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது ஒபாமா, கருத்து, ஜனநாயகம், விளம்பரம், வீடியோ | குறிச்சொற்கள்: Ads, Advt, Aged, America, ஒபாமா, பராக், மிஷேல், விளம்பரம், வீடியோ, Biden, Broadcast, Campaign, Michelle, Obama, Polls, President, Primetime, Seniors, US, USA, Voters, VP, Whites, Workers | 3 மறுமொழிகள் »
Posted on அக்டோபர் 14, 2008 by Visitor Blogs
முதல் பகுதி
3. சாரா பேலினை தமிழில் மொழிபெயர்க்க உங்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அவரின் கேட்டி கௌரிக் பேட்டியையோ சார்லி கிப்ஸன் செவ்வியையோ தமிழாக்கிக் கொடுக்கவும்.
இவ்வளவு சுலபமான கேள்வியைக்கேட்டுட்டீங்க. சரி பரவாயில்லை. பேலின் பேட்டி கீழே
பேலினை பேட்டி எடுப்பவர்: இப்போதைய பொருளாதாரத்தை பத்தி என்ன நினைக்கிறீங்க?
சாரா பேலின்: அது வந்து .. ஆங்..மெக்கெயின் ஒரு அஞ்சாநெஞ்சர். இந்த மாதிரி மாபெரும் புரச்சிகர மனிதராலத்தான் இந்த தேசத்தை காப்த்தமுடியும் வேணும்னா ரோட்டோரமா உங்காந்து பீடி புடிக்கறவற ஏங்க காசு புழக்கம் இருக்கான்னு [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது செவ்வி, துணை ஜனாதிபதி, பேலின் | குறிச்சொற்கள்: Answers, சத்யா, சாரா, செவ்வி, நேர்காணல், பேட்டி, பேலின், Fun, GOP, Interview, Palin, Q&A, Questions, Reality, Sarah, Sathya, Translations, VP | Leave a Comment »
Posted on அக்டோபர் 12, 2008 by Visitor Blogs
சாரா பேலின் பதவியை துஷ்பிரயோகம் செய்துள்ளார் – அறிக்கை
குடியரசு கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் சாரா பேலின்
அமெரிக்க குடியரசு கட்சியின் துணை அதிபர் வேட்பாளரான அலாஸ்கா ஆளுநர் சாரா பேலின், தனது பதவியை துஷ்பிரயோகம் செய்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அலாஸ்கா அரசியல் அமைப்பிற்காக நடத்தப்பட்ட சுயாதீன விசாரணையின் அறிக்கையில், மூத்த அதிகாரி ஒருவர் பதவி நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் இந்த அதிகார துஷ்பிரயோகம் நடைபெற்று இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
சொந்த பிரச்சனைக்காக அலாஸ்காவின் பொதுபாதுகாப்பு ஆணையாளரான வால்டர் மோனிகனை சாரா [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது குடியரசு, செய்தி, பேலின் | குறிச்சொற்கள்: Abuse, Alaska, அத்துமீறல், அரசியல், அறிக்கை, அலாஸ்கா, உறவினர், ஊழல், கவர்னர், காவல்துறை, குடியரசு, குடும்பம், சட்டம், சமூகம், சாரா, டாட், தேர்தல், நீதி, பேலின், GOP, Gov, Governor, Investigations, News, Palin, Power, Reports, Sarah, VP | Leave a Comment »
Posted on அக்டோபர் 6, 2008 by Visitor Blogs
உபயம்: Moosehunter by Aden Nak
சாரா பேலின் எவ்வாறு விவாதம் புரிகிறார்?
அவரைப் போல் நீங்களும் சாமர்த்தியமாகப் பேச வேண்டுமா?
மக்களைக் கவரும் உத்தி என்ன?
விடை தெரியாத வினாவை எவ்விதம் சமாளிப்பது?
கொசுறு: சாட்டர்டே நைட் லைவில் பைடன் – பேலின் விவாதம் குறித்த பகிடி
படம்:
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது குடியரசு, துணை ஜனாதிபதி, பேலின் | குறிச்சொற்கள்: Chats, Debates, Discussions, Flowchart, GOP, Interviews, Mccain, Palin, Republicans, Sarah, Techniques, VP | 3 மறுமொழிகள் »
Posted on அக்டோபர் 3, 2008 by Visitor Blogs
அமெரிக்க ஜனாதிபதியாக போட்டியிடும் பராக் ஒபாமாவுக்கு துணையாகப் போட்டியிடும் ஜோ பைடனும், குடியரசுக் கட்சியின் ஜான் மெக்கெய்னுடன் களமிறங்கும் சாரா பேலினும் முதலும் கடைசியுமாக ஒளிபரப்பு செய்யப்பட்ட விவாதத்தில் கலந்து கொண்டனர்.
இந்த விவாதத்தில் யாரும் வெற்றி பெற்றது போல (எனக்குத்) தெரியவில்லை. ஆனால், ஜோ பைடன் வென்றதாக வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். எனினும், சாரா பேலினும் சரிசமமான மனங்களை கவர்ந்திழுத்து, ஏற்கனவே குடியரசு சார்புடையவர்களையும் தக்கவைத்திருப்பார் என்றே எனக்குப் படுகிறது.
ஏன்?
ஒபாமாவின் திட்டங்களை பைடன் வலியுறுத்தினார்.
ஜான் மெகயினை மிகக் கடுமையாக [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது கருத்து, ஜனநாயகம், துணை ஜனாதிபதி, பேலின், பைடன் | குறிச்சொற்கள்: அரசியல், விவாதம், அனுபவம், Biden, VP, சாரா, பேலின், Palin, ஜோ, பைடன், Debates, சமூகம், நிகழ்வுகள் | 26 மறுமொழிகள் »
Posted on செப்டம்பர் 19, 2008 by Visitor Blogs
சாரா பேலின் துணை ஜனாதிபதியாகிறாரோ இல்லையோ… அமெரிக்க நிறுவனங்களும் பங்குச்சந்தையும் அதலபாதாளம் பாய்ந்தாலும் குடியரசுக் கட்சியின் உபவேட்பாகர்தான் செய்திகளில் எக்கச்சக்கமாய் புழங்குகிறார். அவரைக் குறித்து கண்டதும் கேட்டதும்:
வலைப்பதிவுகள்/கருத்து:
சாரா பேலின் பெண் என்னும் கருத்தாக்கத்தில் எப்படி புகைப்படம் எடுக்கிறார்கள், அமெரிக்க ஊடகங்களில் எத்தகைய நிழற்படங்கள் வெளியாகின்றன என்பது குறித்த ஏமி வில்சனின் பதிவு: Picturing Sarah Palin « working
வாக்கு வங்கி அரசியலாக கைக்குழந்தையை அலைக்கழிக்கிறாரா (அ) அமெரிக்காவில் அலுவலில் சின்னஞ்சிறுசுகளை கொண்டுவர முடியுமா: Sarah Palin and [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது குடியரசு, தகவல், பெண், பேலின் | குறிச்சொற்கள்: குடியரசு, தொகுப்பு, Lists, GOP, Republicans, News, VP, சாரா, பேலின், Palin, Sarah, Blogs, Analysis, வலை | 10 மறுமொழிகள் »
Posted on செப்டம்பர் 15, 2008 by Visitor Blogs
தமிழ்ப்பதிவுகளில் சமீபத்திய குடியரசு, ஜனநாயக் கட்சி மாநாடுகள்; ஒபாமா, மெகெயின், பைடன், பேலின் குறித்த பார்வைகள்; ஆகியவற்றின் தொகுப்பு. விடுபட்டதை சொல்லவும்.
1. டெமாக்ரடிக் நேஷனல் கண்வென்ஷுன், டென்வர்- ஒரு நேரடி ரிப்போர்ட் :: ராஜா சொக்கலிங்கம்
நான் அறிவாலயம் சென்றிருக்கிறேன். அறிவாலயத்தை சுற்றி என்ன என்ன பார்த்தேனோ அது எல்லாவற்றையும் இங்கும் பார்க்கமுடிந்தது. உதாரணமாக, அறிவாலயத்தில் கலைஞரின் படம், அவர் எழுதிய புத்தகம், அவரை பற்றிய புத்தகம், வாழ்க கோஷங்கள், தி.மு.க கொடி, கட்சி சார்ந்த பொருள்கள் விற்கும் [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது கருத்து, தமிழ்ப்பதிவுகள், பொது | குறிச்சொற்கள்: America, Biden, Compilations, Democrats, DNC, Elections, GOP, Lists, Mccain, Obama, Op-ed, Opinions, Palin, Polls, President, Republicans, RNC, Tamil Blogs, US, VP | 2 மறுமொழிகள் »
Posted on செப்டம்பர் 14, 2008 by Visitor Blogs
வாஷிங்டனில் நல்லதம்பியிடமிருந்து வந்த மின்மடலை ஸ்க்ரிப்டில் இங்கே சேமித்திருக்கிறேன்.
வாசிப்பதற்கு முன் எச்சரிக்கை: திராவிட எதிர்க்கருத்துகளைத் தவிர்த்து அமெரிக்க தேர்தல் கூட்டத்தை மட்டும் கருத்தில் கொள்வது நன்மை பயக்கும்.
அமெரிக்கத் தேர்தல் 2008
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது இந்தியா, கருத்து, தமிழ்ப்பதிவுகள், பொது | குறிச்சொற்கள்: Biden, Conference, Democrats, DNC, Elections, GOP, Guest, Mccain, Obama, Palin, Politics, Polls, President, Republicans, RNC, Tamilnadu, TN, US, USA, VP | 4 மறுமொழிகள் »
Posted on செப்டம்பர் 9, 2008 by Visitor Blogs
நன்றி: Ted Rall — Gocomics.com: Comics, editorial cartoons, email comics, comic strips | Gocomics.com: Comics, editorial cartoons, email comics, comic strips
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது கருத்து | குறிச்சொற்கள்: Polls, Elections, USA, Cartoons, President, VP, Comics, Campaign, Strategy, Tactics, Palin, Women | Leave a Comment »
Posted on ஆகஸ்ட் 31, 2008 by Visitor Blogs
1.தினத்தந்தி
அமெரிக்க குடியரசு கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக பெண் கவர்னர் தேர்வு
வாஷிங்டன், ஆக.31-
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக ஜான் மெக்கைன் போட்டியிடுகிறார். அவர் தனது கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக சாரா பாலின் என்ற பெண்ணை தேர்வு செய்துள்ளார். 44 வயதான பாலின், அலாஸ்கா மாநில கவர்னர் ஆவார். அவருக்கு 5 பிள்ளைகள் உள்ளனர். அவர் எரிசக்தி விவகாரங்களில் அனுபவம் வாய்ந்தவர்.
எதிர்க்கட்சியில், அதிருப்தியாக உள்ள ஹிலாரி கிளிண்டனின் ஆதரவாளர்களை கவரும் பொருட்டு, இப்பெண்மணி தேர்வு [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது குடியரசு, செய்தி, தகவல், பேலின், மெக்கெய்ன் | குறிச்சொற்கள்: குடியரசு, சாரா, ஞான், பலின், பாலின், பேலின், மக்கயின், மெகெயின், மெகெய்ன், மெக்கயின், ரிபப்ளிகன்ஸ், Elections, GOP, Polls, Republicans, USA, Vice-president, VP | Leave a Comment »
Posted on ஆகஸ்ட் 30, 2008 by Visitor Blogs
அமெரிக்க அதிபர் பதவிக்கான குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜான் மெக்கெய்ன், தனது கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக பெண்ணொருவரைத் தேர்ந்தெடுத்துள்ளார்.
அலாஸ்கா மாகாணத்தின் ஆளுநர்களிலேயே மிகவும் இளையவரான சேரா பேலின் அம்மையாரை அவர் தேர்ந்தெடுத்துள்ளார்.
இரண்டு வருடங்களுக்கும் குறைவாகவே ஆளுநராக இருந்துவருபவர் அவர்.
நாற்பத்து நான்கு வயதுடைய பேலின் அம்மையார் ஒரு அரசியல் சீர்திருத்தவாதி. கருக்கலைப்பை கடுமையாக எதிர்த்துவந்தவர் அவர்.
ஜான் மெக்கெய்னின் இந்தத் தேர்வு, மிகவும் தைரியமான ஒன்று என்று கருதப்படுவதாக ஓஹியோ டேடன் நகரில் நடந்துவரும் குடியரசுக் கட்சி மாநாட்டில் [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது குடியரசு, செய்தி, தகவல், பெண், பேலின், மெக்கெய்ன் | குறிச்சொற்கள்: Elections, GOP, Polls, Republicans, Sarah Palin, VP | 6 மறுமொழிகள் »