ஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்கு கிட்டும்?

ஆப்பிரிக்க – அமெரிக்க அதிபர் கிடைத்து விட்டார். முதல் பெண் ஜனாதிபதி எவராக இருக்கக் கூடும்?
61 வயதான ஹில்லரி க்ளின்டனுக்கு இனிமேல் அந்த வாய்ப்பு கிடைப்பது மிகவும் கஷ்டம்.
இந்திய வம்சாவழியை சேர்ந்தவர் எவராவது இருக்கிறாரா? ஏன், இல்லை – என்கிறார் கமலா தேவி ஹாரிஸ்:

தொடர்புள்ள பதிவு: Kamala Harris, an early Barack Obama backer, is beginning her ascent | Top of the Ticket | Los Angeles Times
மற்றவர்கள்:
ஹில்லரி/பில் க்ளின்டனின் மகள் [...]

தோழா… தோழா! தோள்கொடு தோழா!

இரண்டரை லட்சத்துக்கும் மேலாக லஞ்சம் வாங்கியதாக அலாஸ்காவின் செனேட்டர் டெட் ஸ்டீவன்ஸ் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
‘உங்க ஊர்க்காரர் மேல் இந்த மாதிரி புகார் எழுந்துள்ளதே?’ என்று அலாஸ்காவின் கவர்னர் சாரா பேலினிடம் விசாரித்தபோது, அவரை ஆதரித்தோ, புறந்தள்ளியோ கருத்து சொல்ல மறுத்திருந்தார்.
ஜூரி முன் நடந்த வழக்கு தற்போது முடிந்து, இந்தக் குற்றங்கள் உறுதியாகியுள்ளன.
டெட் ஸ்டீவன்ஸ் தன்னுடைய வீட்டைப் புதுப்பிக்க $250,000 மதிப்புள்ள பொருள்களை பெற்றுக் கொண்டிருக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது.
இந்த நிலையிலும் துணை ஜனாதிபதி வேட்பாளர் சாரா பேலின் [...]

சாரா பேலின் – போலி ஒளிப்படங்கள்

‘நாட்டுக்குப் பின் நீ’ – மெகயின் புகைப்படங்கள்

நன்றி: Stephen Crowley: McCain – Digital Journalist

பேலினாயணம் – சாரா பேலின் மகாத்மியம்

குடியரசு கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் சாரா பேலின் குறித்து நேற்று மட்டும் (மட்டுமே) வெளியான செய்திகள்.
இவர் மைய அரசு செயல்படும் விதத்தை மாற்றி, வாஷிங்டன் அரசின் செலவைக் குறைத்து, மற்ற அரசியல்வாதியைப் போல் இல்லாமல், வித்தியாசமாக, தன்னை உதாரணமாக முன்னிறுத்தி, தேவையில்லா விரயங்களை நீக்கி இயங்கப் போவதாக முன்னர் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அரசு செலவில் குழந்தைகளுக்கு இன்ப சுற்றுலா
குடும்பத்தோடு செல்ல வேண்டிய விழாக்களுக்கு கணவனையும் குழந்தைகளையும், அரசியல் கட்சித் தலைவர்கள் அழைத்துச் செல்லுதல் இயல்பு. ஆனால், அவ்வாறு [...]

அமெரிக்காவில் ‘ஒபாமாவுக்காக தமிழர்கள்’ – அதிபர் தேர்தல் பதிவுகள்

1. சாரா பேலினும் சோனியா காந்தியும் :: முனைவர் நாகேஸ்வரி அண்ணாமலை
ஏ.பி.ஸி. (ABC) என்னும் டி.வி. நிறுவனம் இவரைப் பேட்டி கண்டபோது என்னென்னவோ உளறியிருக்கிறார். ‘ஜனாதிபதி புஷ்ஷின் கோட்பாடு பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’ என்று நிருபர் கேட்டதற்கு, ‘அவருடைய கொள்கையின் எந்த அம்சம் பற்றிக் கேட்கிறீர்கள்?’ என்று கேட்டு மழுப்பியிருக்கிறார்.
‘ரஷ்யாவுக்கு மிக அருகில் உங்கள் மாநிலம் இருக்கிறதே. ரஷ்யா கடந்த இரண்டு வாரங்களில் நடந்துகொண்டது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’ என்ற நிருபரின் கேள்விக்கு ‘அலாஸ்காவிலிருந்து ரஷ்யாவைப் பார்க்கலாம்’ [...]

முதன் முறையாக தமிழில் சாரா பேலின் நேர்காணல்: சத்யா

முதல் பகுதி
3. சாரா பேலினை தமிழில் மொழிபெயர்க்க உங்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அவரின் கேட்டி கௌரிக் பேட்டியையோ சார்லி கிப்ஸன் செவ்வியையோ தமிழாக்கிக் கொடுக்கவும்.
இவ்வளவு சுலபமான கேள்வியைக்கேட்டுட்டீங்க. சரி பரவாயில்லை. பேலின் பேட்டி கீழே
பேலினை பேட்டி எடுப்பவர்: இப்போதைய பொருளாதாரத்தை பத்தி என்ன நினைக்கிறீங்க?

சாரா பேலின்: அது வந்து .. ஆங்..மெக்கெயின் ஒரு அஞ்சாநெஞ்சர். இந்த மாதிரி மாபெரும் புரச்சிகர மனிதராலத்தான் இந்த தேசத்தை காப்த்தமுடியும் வேணும்னா ரோட்டோரமா உங்காந்து பீடி புடிக்கறவற ஏங்க காசு புழக்கம் இருக்கான்னு [...]

அலாஸ்கா கவர்னரின் சட்டமீறல்: ‘பேலின் அரசு குழந்தைத்தனமாக செயல்படுகிறது’

சாரா பேலின் பதவியை துஷ்பிரயோகம் செய்துள்ளார் – அறிக்கை

குடியரசு கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் சாரா பேலின்

அமெரிக்க குடியரசு கட்சியின் துணை அதிபர் வேட்பாளரான அலாஸ்கா ஆளுநர் சாரா பேலின், தனது பதவியை துஷ்பிரயோகம் செய்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அலாஸ்கா அரசியல் அமைப்பிற்காக நடத்தப்பட்ட சுயாதீன விசாரணையின் அறிக்கையில், மூத்த அதிகாரி ஒருவர் பதவி நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் இந்த அதிகார துஷ்பிரயோகம் நடைபெற்று இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

சொந்த பிரச்சனைக்காக அலாஸ்காவின் பொதுபாதுகாப்பு ஆணையாளரான வால்டர் மோனிகனை சாரா [...]

இரு வாலிபர்கள்: புகைப்படக்காரர்களும் ஓவியர்களும்

சாரா பேலின் கலந்து கொண்ட கூட்டத்தில் கிடைத்த புகைப்படம்:

சாரா பேலின் ஆதரவாளர் இருவரின் உற்சாக கரகோஷம்:

Jean-Honore Fragonard: The Swing

This picture became an immediate success, not merely for its technical excellence, but for the scandal behind it. The young nobleman is not only getting an interesting view up the lady’s skirt, but she is being pushed into this position by [...]

எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லாமல் டபாய்க்க சாரா பேலின் வழிமுறை

உபயம்: Moosehunter by Aden Nak

சாரா பேலின் எவ்வாறு விவாதம் புரிகிறார்?
அவரைப் போல் நீங்களும் சாமர்த்தியமாகப் பேச வேண்டுமா?
மக்களைக் கவரும் உத்தி என்ன?
விடை தெரியாத வினாவை எவ்விதம் சமாளிப்பது?

கொசுறு: சாட்டர்டே நைட் லைவில் பைடன் – பேலின் விவாதம் குறித்த பகிடி
படம்:

State of Women Leaders in USA – Padma Arvind

சென்ற பதிவின் தொடர்ச்சி
2. (கேள்வி கேட்டவர் ஸ்ரீதர் நாராயண்) சாரா பேலின் ஹிலாரியை விட வேகமாக இருக்கின்றாரே. பாட்டியாகும் விஷயத்தில்தான். 2012-ல் ஆல்-வுமன் அதிபர் தேர்தலாக ஆகக் கூடிய சாத்தியக் கூறுகள் எப்படி
நிச்சயம் இல்லை.
ஏதேனும் ஒரு பெண் வேட்பாளர் இருக்க கூடிய சாத்தியம் மட்டுமே இருக்க முடியும். சாராவிற்கு கிடைத்தது எதிர்பார்க்காத பரிசு, ஹிலரியின் ஆதரவு வாங்குகளை பெற மெக்கெயின் போட்ட ஒரு கணக்கு.
இங்கே அரசுத்துறையில் பெண் அதிபர்கள் வருவது இன்னமும் பரவல் ஆகவில்லை. [...]

குடியரசு வேட்பாளர்: சாரா பேலின் – வலையக கணக்கு வழக்கு

சாரா பேலின் துணை ஜனாதிபதியாகிறாரோ இல்லையோ… அமெரிக்க நிறுவனங்களும் பங்குச்சந்தையும் அதலபாதாளம் பாய்ந்தாலும் குடியரசுக் கட்சியின் உபவேட்பாகர்தான் செய்திகளில் எக்கச்சக்கமாய் புழங்குகிறார். அவரைக் குறித்து கண்டதும் கேட்டதும்:
வலைப்பதிவுகள்/கருத்து:

சாரா பேலின் பெண் என்னும் கருத்தாக்கத்தில் எப்படி புகைப்படம் எடுக்கிறார்கள், அமெரிக்க ஊடகங்களில் எத்தகைய நிழற்படங்கள் வெளியாகின்றன என்பது குறித்த ஏமி வில்சனின் பதிவு: Picturing Sarah Palin « working
வாக்கு வங்கி அரசியலாக கைக்குழந்தையை அலைக்கழிக்கிறாரா (அ) அமெரிக்காவில் அலுவலில் சின்னஞ்சிறுசுகளை கொண்டுவர முடியுமா: Sarah Palin and [...]

சாரா பேலின் – கருத்துப்படங்கள்

நன்றி: ஸ்லேட் தொகுப்பு