இரண்டரை லட்சத்துக்கும் மேலாக லஞ்சம் வாங்கியதாக அலாஸ்காவின் செனேட்டர் டெட் ஸ்டீவன்ஸ் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. ‘உங்க ஊர்க்காரர் மேல் இந்த மாதிரி புகார் எழுந்துள்ளதே?’ என்று அலாஸ்காவின் கவர்னர் சாரா பேலினிடம் விசாரித்தபோது, அவரை ஆதரித்தோ, புறந்தள்ளியோ கருத்து சொல்ல மறுத்திருந்தார். ஜூரி முன் நடந்த வழக்கு தற்போது முடிந்து, இந்தக் குற்றங்கள் உறுதியாகியுள்ளன. டெட் ஸ்டீவன்ஸ் தன்னுடைய வீட்டைப் புதுப்பிக்க $250,000 மதிப்புள்ள பொருள்களை பெற்றுக் கொண்டிருக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது. இந்த நிலையிலும் துணை [...]
Filed under: கருத்து,குடியரசு-பிறர்,பேலின் | குறிச்சொற்கள்: 2012,Alaska,அதிபர்,கட்சி,கவர்னர்,குடியரசு,சாரா,செனேட்,செனேட்டர்,ஜனாதிபதி,தேர்தல்,பேலின்,விசுவாசம்,Bribes,Corruption,GOP,Governor,Govt,Kickbacks,Majority,Palin,Reps,Republicans,Sarah,Senate,Senator,Stevens,Ted,Verdict | 6 மறுமொழிகள் »