Posted on நவம்பர் 2, 2008 by Visitor Blogs
1. ஒபாமாவிற்காக பிரச்சாரம் மேற்கொண்டபோது கிடைத்த ரசமான அனுபவங்களைப் பகிர முடியுமா? எந்த வீட்டிலாவது விருந்து கிடைத்ததா? ‘நாய்கள் ஜாக்கிரதை’ எச்சரிக்கை இல்லாத இல்லம்; அலாரம் அடித்த வீடு; உங்களைப் பிறிதொருவர் என்று நினைத்து குழம்பியவர்கள் — போன்ற சுவாரசியங்கள் ஏதாவது உண்டா?
எப்படி விருந்து கிடைக்கும்?! அடி கிடைக்காமல் இருந்தால் போதாதா? கிட்டதட்ட 60 வீடுகள் வரை சென்றேன். கிட்டதட்ட 90% சதவீத மக்கள் மெக்கயன் ஆதரவாளர்கள் போல! கதவை சாத்தாத குறை! நொந்து நூலாய் போனதான் [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது ஒபாமா, கருத்து, ஜனநாயகம், பெண், ஹில்லரி | குறிச்சொற்கள்: Answers, ஒபாமா, கேள்வி, க்ளின்டன், பதில், பராக், Barack, Campaign, Clinton, Democrats, Experiences, Field, Hillary, Manikkoondu, Manikoondu, Obama, People, Personal, Primary, Questions, Self, Shiva, Siva, Volunteer, Worker | 2 மறுமொழிகள் »
Posted on அக்டோபர் 31, 2008 by Visitor Blogs
தென்றல் (பொருளாதாரம் | அமெரிக்க நிதிநிலை: பொக்கீடு பற்றாக்குறை, டாலர் மதிப்பு | பங்கு சந்தை – வருமான வரி) பதிலளித்ததைத் தொடர்ந்து இன்னொரு சிறப்பு விருந்தினர்: $ என்றவுடன் நினைவுக்கு வரும் செல்வன்.
1. முதலாளித்துவம் பரப்பிய அமெரிக்கா சோஷலிஸம் பேசுகிறதா? முதலியக் கொள்கை எப்படி இருக்கிறது? பூட்ட கேஸா அல்லது தவறன மருந்து உட்கொண்ட நோயாளியா?
சோஷலிசம் என்றால் தனியார் சொத்துடமைக்கு அனுமதி மறுப்பு, வணிகம் செய்யும் உரிமை முழுவதும் அரசுக்கே சொந்தம் என்று பொருள். அந்த [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது ஒபாமா, கருத்து, பணம், மெக்கெய்ன் | குறிச்சொற்கள்: Analysis, Answers, சம்பளம், செல்வன், டாலர், நிதி, பட்ஜெட், பொக்கீடு, பொருளாதாரம், வரி, வருமானம், Bailout, Deflation, Dollar, Dow, Economy, FAQ, Finance, Income, Inflation, Issues, Markets, Questions, Recession, Recovery, Selvan, Stagflation, Tax | 1 மறுமொழி »
Posted on அக்டோபர் 31, 2008 by Visitor Blogs
முந்தைய பதிவு – தென்றல்
3. பொக்கீடு பற்றாக்குறை, டாலர் மதிப்பு: இதையெல்லாம் குறித்து ஒபாமாவோ மகயினோ கவலை கொள்கிறார்களா? பொருட்டாக மதித்து ஏதேனும் ஆக்கபூர்வமான திட்டங்கள் வைத்துள்ளார்களா?
Consumer Market ‘நல்ல படியாக’ வைத்துக் கொண்டாலே போதும். (அதை எப்படி நல்லபடியா வைத்துக் கொள்வது…??)
4. வருமான வரி: தனிநபர் வரியைக் குறைப்பது என்பது கேபிடலிசத்தின் அடிநாதம் அல்லவா? அதை ஏன் ஒபாமா எதிர்க்கிறார்? உழைத்து முன்னேறியவர் தனக்குக் கிடைக்கும் செல்வத்தை மறுபடியும் சந்தையிலேயே முதலீடு செய்து புத்தம்புதிய வாய்ப்புகளையும் [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது ஒபாமா, கருத்து, பொது, மெக்கெய்ன் | குறிச்சொற்கள்: Analysis, Answers, உடலநலம், சம்பளம், டாலர், நிதி, பட்ஜெட், பொக்கீடு, பொருளாதாரம், வரி, வருமானம், Bailout, Deflation, Dollar, Dow, Economy, FAQ, Finance, Income, Inflation, Issues, Markets, Questions, Recession, Recovery, Stagflation, Tax, Thendral | Leave a Comment »
Posted on அக்டோபர் 31, 2008 by Visitor Blogs
முந்தைய இடுகை
2. அமெரிக்க நிதிநிலை: இப்பொழுது பங்குச்சந்தை படுத்து இருக்கும் நிலையில் இருந்து நிமிர யார் தேவை? அடுத்த அதிபர் எப்படி செயல்பட்டால் வீழ்ந்த வால்ஸ்ட்ரீட் தலைதூக்கும்?
ஆகா…இந்த கேள்விக்குதான் ‘பெரிய பெரிய தலைகளே’ மண்டை பிச்சிகிட்டு இருக்கிறாங்க!!
சமீபத்திய பங்குச்சந்தை/நிதி நிர்வாகங்களின் சரிவு, 700 பில்லியன் டாலர் தேவை ….
இந்தப் பிரச்சனைக்கு அடிப்படை காரணம் என்னனு பார்த்தா எனக்கு தோன்றியது …… பேராசை – சாமான்யமிடமிருந்து பெரிய நிர்வாகம் வரை..
5, 6 வருடத்திற்கு முன், கேக்குறவுங்களுக்கு எல்லாம் கடன். [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது ஒபாமா, கருத்து, பொது, மெக்கெய்ன் | குறிச்சொற்கள்: Analysis, Answers, உடலநலம், சம்பளம், டாலர், நிதி, பட்ஜெட், பொக்கீடு, பொருளாதாரம், வரி, வருமானம், Bailout, Deflation, Dollar, Dow, Economy, FAQ, Finance, Income, Inflation, Issues, Markets, Questions, Recession, Recovery, Stagflation, Tax, Thendral | 2 மறுமொழிகள் »
Posted on அக்டோபர் 30, 2008 by Visitor Blogs
அமெரிக்கர்களுக்கு வருமான வரி குறைகிறதா என்பது மட்டும்தான் பொருளாதாரக் கொள்கையா என்பது வெங்கட்டின் ஆதங்கம். இதை உறுதிப்படுத்துவது போல் ‘நடுத்தர வர்க்கத்தின் வரிச்சுமையைக் குறைப்பேன்‘ என்று ஒபாமாவும், ‘அது மட்டும் போதாது; பெருநிறுவனங்களுக்கும் வரிவிலக்கு தருவேன்!‘ என்று ஜான் மெகயினும் சளைக்காமல் ஆலமரத்தடி பிள்ளையாரான வரியை மட்டுமெ ஒவ்வொரு வரியிலும் சுற்றி சுற்றி வந்து பங்குச்சந்தையான அடிவயிறு பெருக்கிறதா என்று தொட்டுப் பார்த்து வருகிறார்கள்.
தேர்தலில் தற்போதைக்கு முன்நிலையில் இருக்கும் ஒபாமாவின் வலையகமும் இதை உறுதியாக்குவதாக இரண்டு கிடங்குகளை [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது ஒபாமா, கருத்து, செவ்வி, பணம், பொது, மெக்கெய்ன் | குறிச்சொற்கள்: Analysis, Answers, உடலநலம், சம்பளம், டாலர், நிதி, பட்ஜெட், பொக்கீடு, பொருளாதாரம், வரி, வருமானம், Bailout, Deflation, Dollar, Dow, Economy, FAQ, Finance, Income, Inflation, Issues, Markets, Questions, Recession, Recovery, Stagflation, Tax, Thendral | 1 மறுமொழி »
Posted on அக்டோபர் 25, 2008 by Visitor Blogs
பத்ரி:
1. தமிழக அரசியல் களத்திற்கும் அமெரிக்க அரசியல் களத்திற்கும் என்ன ஒற்றுமை?
இரண்டு தேர்தல்களிலும் மக்கள் அனைத்து ‘வயதுக்கு வந்தவர்களும்’ வாக்களிக்கிறார்கள் என்பதைத் தவிர ஒரு பொருத்தமும் இல்லை. அமெரிக்கத் தேர்தலில் இரண்டே இரண்டு ‘அங்கீகரிக்கப்பட்ட’ கட்சிகள்தான். சுயேச்சை வெற்றிபெறுவது கடினம். தேர்தல் கூட்டணி என்பது காணப்படாத ஒன்று.
2. அங்கு நடக்கும் தேர்தலுக்கும், இங்கு நிகழும் தேர்தலுக்கு ஆறு வித்தியாசங்கள் சொல்ல முடியுமா?
1. தமிழகத்தில் கொள்கை குறைவு – அல்லது இல்லவே இல்லை. வெறும் வாக்குறுதிகளும் ஹை-வோல்டேஜ் பிரசாரங்களும் [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது கருத்து, பொது | குறிச்சொற்கள்: ஒபாமா, அமெரிக்கா, கட்சி, தேர்தல், வாக்கு, வோட்டு, மாற்று, Obama, Mccain, Polls, Elections, USA, America, Party, Questions, Answers, கேள்வி, பதில், Green, பேட்டி, Nader, தமிழகம், தமிழ்நாடு, Subramania Swamy | 9 மறுமொழிகள் »
Posted on அக்டோபர் 21, 2008 by Visitor Blogs
கேள்வி:
அமெரிக்க அதிபர் தேர்தலில் நிக்ஸனோ, புஷ்ஷினரோ வேட்பாளராக இல்லாமல் குடியரசுக் கட்சியினர் கடைசியாக வென்றது எப்போது?
விடை: The Last U.S. Presidential Election the GOP Won Without a Nixon or a Bush on the Ticket
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது குடியரசு, ஜார்ஜ் புஷ், தகவல், துணுக்கு, பொது, மெக்கெய்ன் | குறிச்சொற்கள்: 1928, ஆய்வு, ஆராய்ச்சி, குடியரசு, தகவல், நிக்சன், நிக்ஸன், புஷ், ஹூவர், ஹெர்பர்ட், Bush, GOP, GWB, Herbert, Hoover, Nixon, Questions, Quiz, Reps, Republicans, Watergate | 2 மறுமொழிகள் »
Posted on அக்டோபர் 18, 2008 by Visitor Blogs
தமிழ்ப்பதிவர்களினூடே மிக அதிக காலம் அமெரிக்காவில் வசித்தவர் யார் என்றால் அது வாசனாகத்தான் இருக்கவேண்டும்.
வாசன் அமேரிக்காவிற்கு புலம் பெயர்ந்து 25 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டன. மெக்சிகோவின் அருகில் உள்ள நியு மெக்சிக்கொவில் வசிப்பதால் அமெரிக்காவினுள் அத்துமீறி குடிபுகுபவர்களால் ஏற்படும் சிக்கல்களையும் நேரடியாக உணரமுடியும் நிலையில் இருப்பவர்.
இனி அவர்:
1. உங்க ஊரில் நிலைமை எப்படி இருக்கிறது? உங்க மாகாணத்தில் யார் வெல்லக்கூடும்? ஏன்?
கருத்து கணிப்பு:
40% மெக்கெய்னுக்கும், 45% ஒபாமாவுக்கும் வாக்களிப்பார்கள் என்கிறது.
14% இன்னும் முடிவு செய்யவில்லை
இதே கணிப்பு தங்களுடைய (வாக்காளர்கள்) [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது கருத்து, செவ்வி, பொது, வாக்களிப்பு | குறிச்சொற்கள்: Answers, ஒபாமா, குடியரசு, ஜனநாயகம், நியூ மெக்ஸிகோ, மகயின், ரிச்சர்ட்ஸன், வாசன், Democrats, GOP, Immigration, Mccain, New Mexico, Obama, Questions, Republicans, Richardson, Vaasan, Vaassan | Leave a Comment »
Posted on அக்டோபர் 17, 2008 by Visitor Blogs
7. தற்போது நடக்கும் பொருளாதாரப் பிரச்சினையினாலும் திடீரென்று கிடைத்த அறிவியல் முன்னேற்றத்தாலும் அமெரிக்க தேர்தல் முறை மாற்றியமைக்கப்படுகிறது. மறைந்த புகழ்பெற்ற தலைவரை ஜனாதிபதியாக்க முடிவெடுக்கிறார்கள். எவர் பொருத்தமானவர்? ஏன்?
வேண்டுமானால் அரசியல்வாதி மாதிரி கேட்ட கேள்விக்கு பதில் தெரியலைன்னா தெரிஞ்ச, தான் சொல்லணும்னு நினைச்ச பதிலை சொல்லீறவேண்டியதுதான். )
அமெரிக்க வரலாறு அதிகமா தெரியாது அதுனால மொக்கையா ஏதாவது சொல்வதற்கு பதில் இந்த கேள்வியை சாய்ஸ்ல விட்டுடறேன்.
8. PiT போட்டியில் அடுத்த தலைப்பாக ஒரு வேட்பாளரை வைக்கலாம் என்று [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது கருத்து, பொது | குறிச்சொற்கள்: America, Answers, சத்யா, Elections, Images, Photos, Polls, Questions, Sathya, Stuff, USA, Weird | Leave a Comment »
Posted on அக்டோபர் 14, 2008 by Visitor Blogs
முதல் பகுதி
3. சாரா பேலினை தமிழில் மொழிபெயர்க்க உங்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அவரின் கேட்டி கௌரிக் பேட்டியையோ சார்லி கிப்ஸன் செவ்வியையோ தமிழாக்கிக் கொடுக்கவும்.
இவ்வளவு சுலபமான கேள்வியைக்கேட்டுட்டீங்க. சரி பரவாயில்லை. பேலின் பேட்டி கீழே
பேலினை பேட்டி எடுப்பவர்: இப்போதைய பொருளாதாரத்தை பத்தி என்ன நினைக்கிறீங்க?
சாரா பேலின்: அது வந்து .. ஆங்..மெக்கெயின் ஒரு அஞ்சாநெஞ்சர். இந்த மாதிரி மாபெரும் புரச்சிகர மனிதராலத்தான் இந்த தேசத்தை காப்த்தமுடியும் வேணும்னா ரோட்டோரமா உங்காந்து பீடி புடிக்கறவற ஏங்க காசு புழக்கம் இருக்கான்னு [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது செவ்வி, துணை ஜனாதிபதி, பேலின் | குறிச்சொற்கள்: Answers, சத்யா, சாரா, செவ்வி, நேர்காணல், பேட்டி, பேலின், Fun, GOP, Interview, Palin, Q&A, Questions, Reality, Sarah, Sathya, Translations, VP | Leave a Comment »
Posted on அக்டோபர் 13, 2008 by Visitor Blogs
1. கலைஞருக்கு போட்ட மாதிரி புஷ் குடும்பத்திற்கும் க்ளின்டன்களுக்கும் family chart போட முடியுமா? (இருவரையும் கோர்த்து விட்டுடாதீங்க
கலைஞருக்கே நிறைய ஆட்டோ வந்தது. கிளிண்டனுக்கு dotted line relationship போடணும். புஷ் கதை என்னதோ. இரண்டு பேரும் சேந்து வீட்டுக்கு ஆளுக்கு ரெண்டு ஹம்மர் அனுப்பவா.
வேண்டாம் சாமீ. நான் நல்லா இருக்கறது உங்களுக்கு பிடிக்கலையா. ஆனா Sr. Obama சுவாரசியமான ஆளா இருப்பார் போல.
Political Punch :: Barack Obama’s Branch-y Family [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது கருத்து, செவ்வி, பொது, வாக்களிப்பு | குறிச்சொற்கள்: ஒபாமா, சத்யா, செலவு, மெகயின், ஹில்லரி, Bush, Chat, Clinton, Interview, Meet, Obama Sr., Op-ed, Questions, Sathya | 1 மறுமொழி »
Posted on அக்டோபர் 11, 2008 by Visitor Blogs
‘உருப்பாதது’ நாராயணுடன் வீக்எண்ட் ரிலாக்ஸ் கேள்விகள்
1. ஒபாமா & மெகயின்: இலக்கியவாதி அடையாளம் யாருக்கு பொருத்தமாக இருக்கும்?
மெகயினுக்கு தான் இலக்கியவாதி அடையாளம் பொருத்தமாக இருக்கும். ஏனெனில் அவரொருவர் தான் வாரத்து ஒரு முறை தான் சொன்ன கருத்திலிருந்து வேறொரு கருத்தினை சொல்லி அதையே பொதுமக்களின் கருத்தாக ஊர்ஜிதம் செய்து கொள்கிறார். இசங்கள் விட்டு இசங்கள் சடசடவென தாவும் மெகயின் தான் இலக்கியவா(ந்)தி!
2. ப்ளாக்பெரியை ‘கண்டுபிடித்த’ ஜான் மகயின்; கணினியே பயன்படுத்த தெரியாது என்னும் ஜான் மகயின்: [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது செவ்வி, பொது | குறிச்சொற்கள்: Answers, கேள்வி, சும்மா, ஜாலி, நாராயண், பதில், Fun, Narain, Q&A, Questions, Sridhar | 4 மறுமொழிகள் »
Posted on செப்டம்பர் 29, 2008 by Visitor Blogs
முதலில் இந்தப் புகைப்படத்தைப் பாருங்கள்:
Rat race என்பார்கள். குதிரை பேரம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆமையும் முயலும் போட்டி போடும்.
அதன் தொடர்ச்சியாக இந்த மாத நேச்சர் இதழின் அட்டைப்படம் இது.
முதல் பக்கத்தில் அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர்கள் பராக் ஒபாமாவும் ஜான் மகயினும். அதே இதழின் பின்புற அட்டை விளம்பரத்தில் கறுப்பு நாயும் தங்க நிறத்திலான நாயும் அலங்கரிக்கின்றன.
அகஸ்மாத்தாக நடந்த ஒற்றுமை என்று கற்பூரம் அடித்து சத்தியம் செய்கிறார்கள்.
செய்தி: Going to the dogs: How Nature magazine featured Obama [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது ஒபாமா, தகவல், துணுக்கு, மெக்கெய்ன் | குறிச்சொற்கள்: Ads, Answers, Coincidence, Journals, Magz, Nature, Q&A, Questions, Science | Leave a Comment »
Posted on செப்டம்பர் 11, 2008 by Visitor Blogs
அமெரிக்க அதிபர் தேர்தலை முன்னிட்டு பதிவர்களிடம் கேள்வி கேட்டு எனக்குள்ள சந்தேகங்களை நிவர்த்திக்க எண்ணம். முதலில் மாட்டியவர் பதிவர் டைனோ.
நீங்களும் பதிலளிக்க ரெடி என்றால், உங்கள் மின்னஞ்சலை எனக்கு அஞ்சல் செய்ய வேண்டுகிறேன். கூடவே கேள்விகளையும் கேட்டுக் கொண்டுவிட்டால், பதிலளிக்க தோதுப்படும் என்பது என் தனிப்பட்ட அபிப்பிராயம்.
இனி டைனோவுடன் குறுக்கு விசாரணை:
1. ட்விட்டரில் கொடுக்கும் ஸ்டேட்டகளைப் பார்த்தால் நீங்க குடியரசுக் கட்சி ஆதரவாளர் போல் தெரிகிறீர்? ஏன் ரிபப்ளிகன்ஸ்?
நான் குடியரசுக்கட்சி ஆதரவாளன். கட்சிகளைக்களைக் கடந்து, நல்ல நவரச [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது கருத்து, குடியரசு, மெக்கெய்ன் | குறிச்சொற்கள்: Answers, Democrats, GOP, Mccain, Obama, Opinions, Palin, Questions, Republicans | 16 மறுமொழிகள் »