Posted on பெப்ரவரி 10, 2009 by Visitor Blogs
நன்றி: விஜயபாரதம்
கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக கடுமையாக நடந்த தேர்தல் ஒரு முடிவுக்கு வந்து பராக் ஹுசைன் ஒபாமா அமெரிக்காவின் 44வது அதிபராகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
கென்யா நாட்டைச் சேர்ந்த ஆப்பிரிக்க இனத் தந்தைக்கும், அமெரிக்காவைச் சேர்ந்த வெள்ளை இனத் தாய்க்கும் மகனாக அமெரிக்காவின் ஹவாய் மாநிலத்தில் 1961ம் ஆண்டு பிறந்த கலப்பினத்தவரான பராக் ஒபாமா உலகமே வியக்கும் இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
அமெரிக்காவில் ஒரு வெள்ளையர் மட்டுமே ஜனாதிபதியாக வர முடியும் என்று உலக மக்களிடம் [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது அதிபர், ஒபாமா, கருத்து | குறிச்சொற்கள்: 2008, America, ஒபாமா, திருமலை, பராக், Barak, Elections, History, Obama, Recollect, Reminisce, Snapshot, US, USA | Leave a Comment »
Posted on டிசம்பர் 2, 2008 by Visitor Blogs
அமெரிக்காவின் அதிபராக தேர்தெடுக்கப்பட்டுள்ள பராக் ஒபாமா அவர்கள் தேசிய பாதுகாப்புக்கு பொறுப்பேற்கவுள்ள தனது குழுவை அறிவித்துள்ளார்.
ஜனநாயகக் கட்சியின் சார்பில் அதிபர் பதவிக்கு யார் போட்டியிடுவது என்பதை தீர்மானிக்க நடைபெற்ற தேர்தலில், தம்மை எதிர்த்து போட்டியிட்ட ஹில்லரி கிளிண்டனை அரசுத்துறைச் செயலராக அவர் நியமித்துள்ளார்.
செனட்டர் ஹில்லரி கிளிண்டன் பெரும் ஆளுமை கொண்டவர் என்று ஒபாமா கூறியுள்ளார்.
தற்போது இராணுவ அமைச்சராக உள்ள ராபர்ட் கேட்ஸ் அவர்களை தொடர்ந்து பணியில் இருக்குமாறு ஒபாமா வேண்டியுள்ளார்.
நாட்டில் நிலவிவரும் நிதி நெருக்கடி போலவே, நாட்டின் [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது ஒபாமா, செய்தி, தகவல், ஹில்லரி | குறிச்சொற்கள்: 2009, Administration, BBC, News, Obama, President, Secretary, Security | Leave a Comment »
Posted on நவம்பர் 13, 2008 by Visitor Blogs
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது ஒபாமா, ஜார்ஜ் புஷ், பொது | குறிச்சொற்கள்: Barack, Bush, Cartoons, Comics, Economy, GWB, Obama, Victory, Whitehouse, Win | Leave a Comment »
Posted on நவம்பர் 13, 2008 by Visitor Blogs
காலை ஆறு மணிக்கு வந்துவிட வேண்டும். மாலை இரண்டே முக்கால் வரை அங்கேயேதான் இருக்க வேண்டும். மதிய உணவிற்கு 45 நிமிட இடைவேளை மட்டும் உண்டு. மற்றபடி மூச்சா போவதென்றால் கூட மேலாளரின் கடைக்கண் பார்வை வேண்டும்.
இப்படி அனுதினமும் கர்ம சிரத்தையாக என்ன வேலை செய்கிறார்கள்?
ஒன்றும் கிடையாது. கொஞ்சம் சீட்டு; அவ்வப்போது திரைப்படம்; நிறைய அரட்டை.
நான் கணினியில் நிரலி எழுதுபவர்களை சொல்லவில்லை. அமெரிக்க ஆட்டோ தொழிற்சாலையில் வேலை செய்த 15,000 முன்னாள் உழைப்பாளிகளை சொல்கிறேன்.
இப்படி சும்மா கிடப்பதற்கு [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது ஒபாமா, கருத்து, குடியரசு, செய்தி, ஜனநாயகம், பணம் | குறிச்சொற்கள்: Auto, Bailout, Cars, Chrysler, Congress, Detroit, Economy, Employees, Employers, Finance, Ford, GM, Govt, Labor, management, Michigan, Obama, Pelosi, primers, Sales, Unions, Workers | 3 மறுமொழிகள் »
Posted on நவம்பர் 12, 2008 by Visitor Blogs
ஒபாமாவின் வெற்றியைத் தொடர்ந்து புகழ்பெற்ற ஆப்பிரிக்க – அமெரிக்கர்களின் உடனடி வெளிப்பாடுகள், பேட்டிகள்.
தற்போதைய நடுவணரசு செயலர் கொண்டலீசா ரைஸ்:
முன்னாள் செயலர் காலின் பவல்:
பவலின் ஒபாமா ஆதரவு குறித்த பதிவு: ஜார்ஜ் புஷ்ஷின் முன்னாள் பிரதம மந்திரி ஒபாமாவை ஆதரிக்கிறார்
ஓப்ரா வின்ஃப்ரே
ஷெர்ரி ஷெபர்ட்
ஜெஸ்ஸி ஜாக்ஸன்
மேலும்: The Savvy Sista: Colin [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது ஆப்ரிக்கன் அமெரிக்க, இனம், ஒபாமா, கருத்து, கறுப்பர், செவ்வி, வீடியோ | குறிச்சொற்கள்: ஒபாமா, தொகுப்பு, பராக், புகழ், பெயர், பேட்டி, விழியம், வீடியோ, Interviews, Jackson, Jesse, Lists, Obama, Oprah, Powell, Reflections, Rice, Tears, Videos | Leave a Comment »
Posted on நவம்பர் 11, 2008 by Visitor Blogs
India reels over Obama’s silence
Asia Times Online :: South Asia news, business and economy from India and Pakistan: By: M.K. Bhadrakumar
India’s leaders are miffed that United States president-elect Barack Obama didn’t give them a telephone call, as he did numerous heads of state around the world — including Pakistan’s.
அலசலில் இருந்து சில முக்கியபுள்ளி:
ருசியாவைப் போல் மன்மோகனும் நடந்து [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது இந்தியா, உலகம், ஒபாமா, கருத்து, ஜார்ஜ் புஷ், தமிழ்ப்பதிவுகள் | குறிச்சொற்கள்: Afghanisthan, Congress, External, Foreign, India, J&K, Kashmir, Manmohan, Nations, Obama, Pak, Pakistan, Relations, Russia, Sonia, UN, World | 3 மறுமொழிகள் »
Posted on நவம்பர் 11, 2008 by Visitor Blogs
அமெரிக்கா எவ்வாறு வாக்களித்துள்ளது?
நன்றி: National map of McCain-Obama presidential voting <em>by county</em> | Top of the Ticket | Los Angeles Times
எந்தப் பகுதிகள் ஒபாமா ஆதரவு?
எந்தப் பகுதிகளில் மெகயின் ஆதரவு?
நன்றி: Obamaland and McCainland
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது ஒபாமா, தகவல், மெக்கெய்ன், வாக்களிப்பு | குறிச்சொற்கள்: Analysis, ஆதரவு, ஒபாமா, கவுண்ட்டி, பகுதி, மாகாணம், மாநிலம், மாவட்டம், மெக்கயின், வாக்கு, வோட்டு, County, Maps, Mccain, Obama, Stats, Votes | 5 மறுமொழிகள் »
Posted on நவம்பர் 11, 2008 by Visitor Blogs
ஒபாமாவின் வெற்றி மற்ற அமெரிக்க அதிபர் போட்டிகளோடு ஒப்பிட்டால் எவ்வாறு வேறுபடுகிறது?
தேர்வர்கள் பேரவையில் எவ்வளவு வித்தியாசம்?
வாக்கு எண்ணிக்கையில் எத்தனை விகிதம் மாற்றம் அடைந்துள்ளது?
92 க்ளின்டன், 84 ரேகன், 60 கென்னடி, 00 புஷ்ஷோடு ஒப்பிட்டால் – எத்தகைய வெற்றி
நன்றி: A Blowout? No, but a Clear-Cut Win, for a Change – NYTimes.com
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது தகவல், பொது | குறிச்சொற்கள்: 2000, 2004, 2008, Analysis, Bush, Carter, Clinton, Elections, Gore, Graphs, GWB, Kennedy, Margin, NYT, Obama, Percentages, Polls, Reagan, Stats, Victory, Votes | Leave a Comment »
Posted on நவம்பர் 7, 2008 by Visitor Blogs
இவரின் முந்தைய பதிவு: மாநாடுகள் குறித்த ஒரு ஒப்பீட்டு அலசல்
தொடர்புள்ள பதிவு: வாக்களித்த வைபவம் – மைத்ரேயன்
நேற்று மாலை அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்த பொழுது 6 மணிக்கே நன்கு இருட்டி விட்டிருந்தது. லேசான மழையில் இலையுதிர்க்கால பொன்னிற இலைகளின் சருகுகளால் சாலையோரங்கள் பொன்னிறக் காசுக் குவியல் போல மழைநீரில் மின்னிக் கொண்டிருந்தன. சிக்னலில் சிவப்பு விழ அநிச்சையாக கால்கள் காரை நிறுத்தின. மழை பெய்யும் பொழுது சிக்னல்களின் மஞசள், சிவப்பு, பச்சைகளை ஒரு [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது கருத்து, தமிழ்ப்பதிவுகள், பொது, வாக்களிப்பு | குறிச்சொற்கள்: 2008, America, அனுபவம், அமெரிக்கா, ஓட்டு, யு.எஸ்.ஏ, வாக்கு, Experiences, How, Life, Mccain, Obama, Polls, Process, USA, Vote | Leave a Comment »
Posted on நவம்பர் 6, 2008 by Visitor Blogs
இவரின் முந்தைய பதிவு: ஒபாமா ஜனாதிபதியானால் என்ன செய்வார்?
இங்கே வாக்களித்து விட்டேன்.
நானும் இன்று வாக்குச் சாவடிக்குப் போனேன். சிறிது மழையில் வீடுகளெல்லாம் நனைந்திருந்தன. நல்ல குளிர். காலை 7.45க்குப் போனால் எப்படி இருக்கும்?
வழக்கமாக வீடுகளெல்லாம் கோடை முடிவதற்குள் வெளிப்பக்கம் அடிக்க வேண்டிய (தேவையாய் இருந்தால்) பெயிண்ட் எல்லாம் அடித்து, கூரைகளை எல்லாம் புதிதாக்கி 90 சதவீதம் வீடுகள் புதுப்பிக்கப் படும் ஒரு பகுதியில் இருக்கிறேன். இந்த வருடம், சென்ற வருடம் [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது பொது, வாக்களிப்பு | குறிச்சொற்கள்: 2008, America, அனுபவம், ஓட்டு, மைத்ரேயன், வாக்கு, Experiences, How, Life, Maithreyan, Mccain, Obama, Polls, Process, USA, Vote | 2 மறுமொழிகள் »
Posted on நவம்பர் 5, 2008 by Visitor Blogs
குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜான் மெகயினின் உரை:
அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் பராக் ஒபாமா ஆற்றிய உரை:
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது ஒபாமா, மெக்கெய்ன், வீடியோ | குறிச்சொற்கள்: Mccain, Obama, Speech, Talks, Thanks, Videos | Leave a Comment »
Posted on நவம்பர் 5, 2008 by சிறில் அலெக்ஸ்
“Hello, Chicago.
“If there is anyone out there who still doubts that America is a place where all things are possible, who still wonders if the dream of our founders is alive in our time, who still questions the power of our democracy, tonight is your answer.
“It’s the answer told by lines that stretched around schools [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது ஒபாமா | குறிச்சொற்கள்: Obama, Speech | 8 மறுமொழிகள் »
Posted on நவம்பர் 5, 2008 by Visitor Blogs
(தொடர்புள்ள விருந்தினர் இடுகை: மாலன்: பராக் ஒபாமா: கனவுகளுக்கும் நிஜங்களுக்கும் இடையில்…)
மணி மு. மணிவண்ணன்
ஒபாமா வெற்றி பெற்றால் அதற்குக் காரணம் அவர் கருப்பர் என்பதனால் அல்ல.
அவர் கருப்பர் என்பதால் சிலர் அவருக்கு வாக்களிக்கவில்லை. அதனால் அவர் தோற்றுவிடவில்லை.
அவர் கருப்பர் என்பதால் மட்டும் சிலர் வாக்களிக்கூடும். அதனால் மட்டும் அவர் வெல்லவில்லை.
ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு மேலான பண்பாடுகள் என்று கொண்டாடும் சீன, எகிப்திய, இந்திய நாடுகள் சாதிக்க முடியாததை வெறும் இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் மலர்ந்த மக்களாட்சி சாதித்திருக்கிறது [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது ஆப்ரிக்கன் அமெரிக்க, இனம், ஒபாமா, கருத்து, கறுப்பர், குடியரசு, ஜனநாயகம், தகவல், பணம், பொது, மெக்கெய்ன், வாக்களிப்பு, விளம்பரம் | குறிச்சொற்கள்: Obama, Mccain, Votes, Democrats, Finance, Analysis, Barack, Ads, Advt, Blacks, PM, states, EC, Electoral College, Spending, African-Americans | 4 மறுமொழிகள் »
Posted on நவம்பர் 5, 2008 by Visitor Blogs
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது ஒபாமா, செய்தி | குறிச்சொற்கள்: America, Barack, Obama, President, USA | 12 மறுமொழிகள் »
Posted on நவம்பர் 4, 2008 by Visitor Blogs
* ஒபாமாவுக்கு கருத்துக்கணிப்பில் இருக்கும் இதே அளவு செல்வாக்கு வேறு ஒரு வெள்ளை இனத்து ஜனநாயகக்கட்சி அதிபர் வேட்பாளருக்கு இருந்திருந்தால் தேர்தல் முடிந்தது என்று பலகாலம் முன்னரே முடிவுகட்டி இருப்பார்ர்கள். மெக்கெய்ன் ஆதரவாளர்கள் இன்னமும் துள்ளிக் கொண்டு இருப்பதற்கும், நம்பிக்கை இழக்காமல் பேசிக்கொண்டிருப்பதற்கும் ஒபாமவின் இன அடையாளமே காரணம்.
* இந்தத் தேர்தலில் கட்சி சார்புள்ளவர்களை விட கட்சி சார்பற்றவர்களே முடிவை தீர்மானிக்கும் காரணிகளாகிறார்கள். அடுத்ததாக இளைய தலைமுறையினர் மற்றும் – முதன் [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது ஆப்ரிக்கன் அமெரிக்க, இனம், ஒபாமா, கருத்து, கறுப்பர், ஜனநாயகம், ஜார்ஜ் புஷ், மெக்கெய்ன் | குறிச்சொற்கள்: 2000, 2008, அரசியல், ஒபாமா, ஜான், தேர்தல், புஷ், மெகயின், Bush, Elections, GOP, GWB, Mccain, Obama, Polls, Predictions, Winner | 4 மறுமொழிகள் »
Posted on நவம்பர் 4, 2008 by Visitor Blogs
முதலில் வீடியோ பார்த்துவிடவும்: (இறுதி வரை பார்க்கவும்)
அமெரிக்காவில் ஈகோ முக்கியம். தோல்வி என்பது அகராதியில் கூடாது. இராக்கில் பின்வாங்கும் ஒபாமாவுக்கு வாக்கா? அல்லது வெற்றித் திருமகன் ஜான் மெகயினா?
போரில் சிறைபிடிக்கப்பட்டாலும் உள்ளந்தளராத உத்தமர் மெகயின் என்பது முதற் காரணம்.
அடுத்த வீடியோவும் அமெரிக்கர்களின் மனவோட்டத்தை சொல்கிறது:
நீங்கள் சம்பாதிக்கும் ஓரணாவில் இருந்து அரையணாவைப் பிடுங்கி, பிச்சையெடுப்பவருக்கு தரும் ஒபாமாவுக்கு ஓட்டா? அள்ளது சோம்பேறிகளை உழைத்து சம்பாதித்து முன்னேறச் சொல்லும் [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது ஒபாமா, கருத்து, குடியரசு, ஜனநாயகம், மெக்கெய்ன், வாக்களிப்பு | குறிச்சொற்கள்: ஒபாமா, வெற்றி, தோல்வி, அமெரிக்கா, அரசியல், நிதி, வரி, Obama, Mccain, Polls, வருமானம், America, Iraq, போர், இராக், Gulf, President, மெகயின், Finance, Economy, Tax, Voters, சண்டை, Citizens, War, Common man, Defeat, Victory | 7 மறுமொழிகள் »
Posted on நவம்பர் 4, 2008 by Visitor Blogs
ராஜேஷ் சந்திரா:
1. இராக்: ஒபாமா வந்தாலும் உடனடியாக வாபஸ் ஆரம்பித்துவிடுமா? அங்கு நிலை எப்படி இருக்கிறது? குர்துக்கள் தனி நாடாக்கிக் கொள்வார்களா? மெகயின் அதிபரானால் ஒபாமாவின் நிலையில் இருந்து எவ்வாறு சூழல் மாறுபடும்? ஆருடம் ப்ளீஸ்!
1a) ஒபமா வந்தால் : வாபஸ் ஆரம்பிக்காது. பிரச்சாரத்தில் இதுவரை ஒபாமா தெளிவாகத் தன் நிலையை விளக்கவில்லை. விரைவில் வெளியேறுவோம் என முழங்கி தென் மாகாணங்களை அவர் இழக்கத் தயாராக இல்லை (முக்கியமாக இராணுவத் தலைமையை).
1983-ல் லெபனானை [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது உலகம், ஒபாமா, கருத்து, செவ்வி, மெக்கெய்ன் | குறிச்சொற்கள்: Affairs, Africa, Africom, Alliance, Army, Bush, Chandra, Cheney, Coalition, Conflicts, Congo, Darfur, Dynasty, External, Foreign, Gulf, GWB, Hamas, Hezbollah, Hussein, Imperial, Iran, Iraq, Islam, Israel, Kashmir, Kings, Kurds, Lebanaon, Libya, Mccain, Military, Muslims, Obama, Rajesh, Regime, Saddam, Shia, Somalia, Sudan, Sunni, Turkey, War, World, Zaire | 1 மறுமொழி »