Filed under: ஒபாமா,ஜார்ஜ் புஷ்,பொது | குறிச்சொற்கள்: Barack,Bush,Cartoons,Comics,Economy,GWB,Obama,Victory,Whitehouse,Win | Leave a Comment »
ஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூனியன்களுக்கு கடன்பட்ட ஒபாமாவும்
காலை ஆறு மணிக்கு வந்துவிட வேண்டும். மாலை இரண்டே முக்கால் வரை அங்கேயேதான் இருக்க வேண்டும். மதிய உணவிற்கு 45 நிமிட இடைவேளை மட்டும் உண்டு. மற்றபடி மூச்சா போவதென்றால் கூட மேலாளரின் கடைக்கண் பார்வை வேண்டும். இப்படி அனுதினமும் கர்ம சிரத்தையாக என்ன வேலை செய்கிறார்கள்? ஒன்றும் கிடையாது. கொஞ்சம் சீட்டு; அவ்வப்போது திரைப்படம்; நிறைய அரட்டை. நான் கணினியில் நிரலி எழுதுபவர்களை சொல்லவில்லை. அமெரிக்க ஆட்டோ தொழிற்சாலையில் வேலை செய்த 15,000 முன்னாள் உழைப்பாளிகளை [...]
Filed under: ஒபாமா,கருத்து,குடியரசு,செய்தி,ஜனநாயகம்,பணம் | குறிச்சொற்கள்: Auto,Bailout,Cars,Chrysler,Congress,Detroit,Economy,Employees,Employers,Finance,Ford,GM,Govt,Labor,management,Michigan,Obama,Pelosi,primers,Sales,Unions,Workers | 3 மறுமொழிகள் »
ராஜேஷ் சந்திரா: அமெரிக்காவும் அயல்நாடுகளும் – வளைகுடா நாடுகளுடனான உறவு
முந்தைய இடுகையின் தொடர்ச்சி: 3. லெபனான், பாலஸ்தீனம்: சுதந்திரம், விடுதலை போன்றவை ஹெஸ்பொல்லா, ஹமாஸ் என்று மொழியாக்கப்பட்ட நிலையை அமெரிக்கா தோற்றுவித்திருக்கிறது. நல்லதா/கெட்டதா? அடுத்து எங்கே ராஜா கவிழ்ந்து மக்கள் ராச்சியம் உதிக்கும்? உதிக்க வேண்டுமா? லெபனான், பாலஸ்தீனத்தில் அமெரிக்கா எப்போதுமே முற்றும் கோணல். இஸ்ரேல் பேச்சையும், அராஃபத்தையும் நம்பி இழந்தவை ஏராளம். ஹமாஸை தீவிரவாத இயக்கமாகவே பார்த்து அதை மேலும் வளர்த்தது இதில் அடங்கும். அராஃபத்தை விட கட்டுக்கோப்பானவர்கள் ஹமாஸ். அரசியலிலும், பாலஸ்தீனிய அகதிகள் முகாம்களில் [...]
Filed under: உலகம்,கருத்து,செவ்வி,பொது | குறிச்சொற்கள்: Ahmedinijad,Arabia,Arafat,Asia,Bahrain,Bush,Clinton,Economy,Education,Egypt,Emirates,EU,External,Finance,Foreign,Gulf,Hamas,Hezbollah,Iran,Iraq,Israel,Jews,Lebanon,LTTE,Mahmud,Mideast,Nasser,Nations,OPEC,Palestine,PLO,Qatar,Russia,Saudi,Shia,Soviet,Sunni,Syria,UAE,UN,USSR,Wahhabbi,World | 2 மறுமொழிகள் »
இன்று இரவு மெகயின் ஏன் ஜெயிக்கக் கூடும்?
முதலில் வீடியோ பார்த்துவிடவும்: (இறுதி வரை பார்க்கவும்) அமெரிக்காவில் ஈகோ முக்கியம். தோல்வி என்பது அகராதியில் கூடாது. இராக்கில் பின்வாங்கும் ஒபாமாவுக்கு வாக்கா? அல்லது வெற்றித் திருமகன் ஜான் மெகயினா? போரில் சிறைபிடிக்கப்பட்டாலும் உள்ளந்தளராத உத்தமர் மெகயின் என்பது முதற் காரணம். அடுத்த வீடியோவும் அமெரிக்கர்களின் மனவோட்டத்தை சொல்கிறது: நீங்கள் சம்பாதிக்கும் ஓரணாவில் இருந்து அரையணாவைப் பிடுங்கி, பிச்சையெடுப்பவருக்கு தரும் ஒபாமாவுக்கு ஓட்டா? அள்ளது சோம்பேறிகளை உழைத்து சம்பாதித்து முன்னேறச் சொல்லும் ஜான் மெகயினா? கிடைக்கிற சம்பளத்தை [...]
Filed under: ஒபாமா,கருத்து,குடியரசு,ஜனநாயகம்,மெக்கெய்ன்,வாக்களிப்பு | குறிச்சொற்கள்: America,அமெரிக்கா,அரசியல்,இராக்,ஒபாமா,சண்டை,தோல்வி,நிதி,போர்,மெகயின்,வரி,வருமானம்,வெற்றி,Citizens,Common man,Defeat,Economy,Finance,Gulf,Iraq,Mccain,Obama,Polls,President,Tax,Victory,Voters,War | 7 மறுமொழிகள் »
அரசியல் ஆழிப்பேரலை: மணி மு. மணிவண்ணன்
பொருளாதார வீழ்ச்சி. பெட்ரோல் விலை எகிறல். ஜெனரல் மோட்டார்ஸ் தடுமாற்றம். அமெரிக்காவின் எதிரிகளின் ஏற்றம். மத்திய கிழக்கில் அமெரிக்கப் படையினரின் வலுவின்மை. வருங்காலத்தைப் பற்றிய நம்பிக்கையின்மை. அமெரிக்க அதிபரின் மீது ஏமாற்றம். இத்தனையும் இருந்தும் தேர்தல் நாள்வரை ஆளுங்கட்சியின் வேட்பாளர் தாக்குப் பிடித்துக் கொண்டிருந்தார். எதிர்க்கட்சியின் வேட்பாளர் மக்களின் முழுநம்பிக்கையைப் பெறவில்லை. இது மெக்கேன் – ஒபாமா போட்டியைப் பற்றிய செய்தியல்ல. 28 ஆண்டுகளுக்கு முன்னர், 1980இல் அதிபர் கார்ட்டர் – ஆளுநர் ரேகன் போட்டியின் கடைசிவாரச் [...]
Filed under: இனம்,ஒபாமா,கருத்து,குடியரசு,ஜனநாயகம்,ஜார்ஜ் புஷ்,மெக்கெய்ன் | குறிச்சொற்கள்: 1980,Analysis,அரசியல்,அலசல்,இரான்,ஒபாமா,கட்டுரை,கருத்து,கார்டர்,கார்ட்டர்,கிளிண்டன்,குடியரசு,க்ளின்டன்,சமூகம்,சரித்திரம்,ஜனநாயகம்,நிதிநிலை,பில்,புஷ்,பெட்ரோல்,பொருளாதாரம்,மகயின்,மக்களாட்சி,மெகயின்,ரீகன்,ரேகன்,வரலாறு,விலைவாசி,Bush,Carter,Economy,Elections,Fear,Finance,GWB,History,Iran,Mccain,Obama,Politics,Polls,President,Regan,Wars | 2 மறுமொழிகள் »
வர்த்தகம், வன்முறை, வாசிப்பு, வருமானம் – செல்வன்
செல்வனின் முதல் பதிவின் தொடர்ச்சி: 3. ஒவ்வொரு அதிபரும் அவ்வப்போது பற்றிக்கொள்ளும் தீயை அணைப்பதிலேயே நேரங்கழித்து விடுகிறார்களா? ரேகனுக்கு ருசியா; புஷ்ஷுக்கு 9/11. கல்வி, உள்நாட்டு வன்முறை போன்ற பல முக்கிய பிரச்சினைகள் இந்தத் தேர்தலில் கவனம் பெறவில்லை. பொருளாதாரம் மீண்டாலும் கிரிமினல்களை தவிர்ப்பதற்கும் கல்வியை செறிவாக்குவதற்கும் எந்த மாதிரி தொலைநோக்கு திட்டங்கள் தேவை? கிரிமினல்களை ஒழிப்பது எந்த நாட்டு அரசாலும் முடியாது. குற்றங்களை மட்டுப்படுத்த மட்டுமே முடியும். அதிக எண்ணிக்கையில் போலீசை பணிக்கமர்த்துவது மட்டுமே இதற்கு [...]
Filed under: உலகம்,ஒபாமா,கருத்து,மெக்கெய்ன் | குறிச்சொற்கள்: Affairs,Analysis,உலகம்,ஒழுங்கு,கல்வி,காவல்துறை,குற்றம்,சட்டம்,நீதி,போலிஸ்,வர்த்தகம்,Bill,Clinton,Criminals,Economy,Education,External,Finance,Issues,law,Maccain,Markets,Obama,Opinion,Order,Study,Trade,Training,University,World | Leave a Comment »
தேர்தல் வாரம்: பொருளாதாரம் – இரண்டாம் விருந்தினர்
தென்றல் (பொருளாதாரம் | அமெரிக்க நிதிநிலை: பொக்கீடு பற்றாக்குறை, டாலர் மதிப்பு | பங்கு சந்தை – வருமான வரி) பதிலளித்ததைத் தொடர்ந்து இன்னொரு சிறப்பு விருந்தினர்: $ என்றவுடன் நினைவுக்கு வரும் செல்வன். 1. முதலாளித்துவம் பரப்பிய அமெரிக்கா சோஷலிஸம் பேசுகிறதா? முதலியக் கொள்கை எப்படி இருக்கிறது? பூட்ட கேஸா அல்லது தவறன மருந்து உட்கொண்ட நோயாளியா? சோஷலிசம் என்றால் தனியார் சொத்துடமைக்கு அனுமதி மறுப்பு, வணிகம் செய்யும் உரிமை முழுவதும் அரசுக்கே சொந்தம் என்று [...]
Filed under: ஒபாமா,கருத்து,பணம்,மெக்கெய்ன் | குறிச்சொற்கள்: Analysis,Answers,சம்பளம்,செல்வன்,டாலர்,நிதி,பட்ஜெட்,பொக்கீடு,பொருளாதாரம்,வரி,வருமானம்,Bailout,Deflation,Dollar,Dow,Economy,FAQ,Finance,Income,Inflation,Issues,Markets,Questions,Recession,Recovery,Selvan,Stagflation,Tax | 1 மறுமொழி »
தென்றல்: அமெரிக்க பங்குசந்தை – இறுதிப் பகுதி
முந்தைய பதிவு – தென்றல் 3. பொக்கீடு பற்றாக்குறை, டாலர் மதிப்பு: இதையெல்லாம் குறித்து ஒபாமாவோ மகயினோ கவலை கொள்கிறார்களா? பொருட்டாக மதித்து ஏதேனும் ஆக்கபூர்வமான திட்டங்கள் வைத்துள்ளார்களா? Consumer Market ‘நல்ல படியாக’ வைத்துக் கொண்டாலே போதும். (அதை எப்படி நல்லபடியா வைத்துக் கொள்வது…??) 4. வருமான வரி: தனிநபர் வரியைக் குறைப்பது என்பது கேபிடலிசத்தின் அடிநாதம் அல்லவா? அதை ஏன் ஒபாமா எதிர்க்கிறார்? உழைத்து முன்னேறியவர் தனக்குக் கிடைக்கும் செல்வத்தை மறுபடியும் சந்தையிலேயே முதலீடு [...]
Filed under: ஒபாமா,கருத்து,பொது,மெக்கெய்ன் | குறிச்சொற்கள்: Analysis,Answers,உடலநலம்,சம்பளம்,டாலர்,நிதி,பட்ஜெட்,பொக்கீடு,பொருளாதாரம்,வரி,வருமானம்,Bailout,Deflation,Dollar,Dow,Economy,FAQ,Finance,Income,Inflation,Issues,Markets,Questions,Recession,Recovery,Stagflation,Tax,Thendral | Leave a Comment »
அமெரிக்க பொருளாதாரம்: அலசல் – தென்றல்
முந்தைய இடுகை 2. அமெரிக்க நிதிநிலை: இப்பொழுது பங்குச்சந்தை படுத்து இருக்கும் நிலையில் இருந்து நிமிர யார் தேவை? அடுத்த அதிபர் எப்படி செயல்பட்டால் வீழ்ந்த வால்ஸ்ட்ரீட் தலைதூக்கும்? ஆகா…இந்த கேள்விக்குதான் ‘பெரிய பெரிய தலைகளே’ மண்டை பிச்சிகிட்டு இருக்கிறாங்க!! சமீபத்திய பங்குச்சந்தை/நிதி நிர்வாகங்களின் சரிவு, 700 பில்லியன் டாலர் தேவை …. இந்தப் பிரச்சனைக்கு அடிப்படை காரணம் என்னனு பார்த்தா எனக்கு தோன்றியது …… பேராசை – சாமான்யமிடமிருந்து பெரிய நிர்வாகம் வரை.. 5, 6 [...]
Filed under: ஒபாமா,கருத்து,பொது,மெக்கெய்ன் | குறிச்சொற்கள்: Analysis,Answers,உடலநலம்,சம்பளம்,டாலர்,நிதி,பட்ஜெட்,பொக்கீடு,பொருளாதாரம்,வரி,வருமானம்,Bailout,Deflation,Dollar,Dow,Economy,FAQ,Finance,Income,Inflation,Issues,Markets,Questions,Recession,Recovery,Stagflation,Tax,Thendral | 2 மறுமொழிகள் »
தேர்தல் வாரம்: கொள்கை விளக்கம் – பொருளாதாரம்
அமெரிக்கர்களுக்கு வருமான வரி குறைகிறதா என்பது மட்டும்தான் பொருளாதாரக் கொள்கையா என்பது வெங்கட்டின் ஆதங்கம். இதை உறுதிப்படுத்துவது போல் ‘நடுத்தர வர்க்கத்தின் வரிச்சுமையைக் குறைப்பேன்‘ என்று ஒபாமாவும், ‘அது மட்டும் போதாது; பெருநிறுவனங்களுக்கும் வரிவிலக்கு தருவேன்!‘ என்று ஜான் மெகயினும் சளைக்காமல் ஆலமரத்தடி பிள்ளையாரான வரியை மட்டுமெ ஒவ்வொரு வரியிலும் சுற்றி சுற்றி வந்து பங்குச்சந்தையான அடிவயிறு பெருக்கிறதா என்று தொட்டுப் பார்த்து வருகிறார்கள். தேர்தலில் தற்போதைக்கு முன்நிலையில் இருக்கும் ஒபாமாவின் வலையகமும் இதை உறுதியாக்குவதாக இரண்டு [...]
Filed under: ஒபாமா,கருத்து,செவ்வி,பணம்,பொது,மெக்கெய்ன் | குறிச்சொற்கள்: Analysis,Answers,உடலநலம்,சம்பளம்,டாலர்,நிதி,பட்ஜெட்,பொக்கீடு,பொருளாதாரம்,வரி,வருமானம்,Bailout,Deflation,Dollar,Dow,Economy,FAQ,Finance,Income,Inflation,Issues,Markets,Questions,Recession,Recovery,Stagflation,Tax,Thendral | 1 மறுமொழி »
தொலைக்காட்சி விளம்பரம் – செலவு எவ்வளவு?
செலவழித்த கணக்கு பராக் ஒபாமா: $145,064,338 ஜான் மெகயின்: $90,415,962 T. Boone Pickens: $24,026,256 குடியரசுக் கட்சி: $10,080,774 அமெரிக்க ஒய்வுற்றவர்கள் சங்கம்: $7,098,639 முன்னாள் இராணுவ வீரர்கள் சங்கம் (Vets for Freedom):$3,899,753 பள்ளி, படிப்பு, ஆசிரியர் சங்கம் (Strong American Schools):$3,075,462 American Issues Project: $2,287,945 S.E.I.U.:$2,019,476 One Campaign (one.org):$1,451,238 MoveOn.org: $1,448,331 உடல்நலம், காப்பீடு சங்கம் (Health Care First): $1,397,726 RightChange.com:$1,377,003 Healthcare for America Now: [...]
Filed under: ஒபாமா,குடியரசு,ஜனநாயகம்,தகவல்,பணம்,பொது,மெக்கெய்ன்,விளம்பரம் | குறிச்சொற்கள்: Ads,எரிசக்தி,ஒபாமா,டிவி,தொலைக்காட்சி,நம்பிக்கை,மகயின்,விளம்பரம்,Campaign,Economy,Expenses,Finance,Mccain,Negative,Obama,Television,TV | 6 மறுமொழிகள் »
ஒரு சில எண்கள்: அமெரிக்க அதிபர் தேர்தல்
ஜனநாயகக் கட்சி மாநாட்டிற்கு ஆதரவு அளிக்கும் தனியார் நிறுவனங்கள்: 75 குடியரசுக் கட்சி மாநாட்டிற்கு ஆதரவு அளிக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை: 50 அமெரிக்காவின் தலை 0.1% அதிக சம்பாத்தியக்காரர்களுக்கு ஒபாமாவின் வரித்திட்டத்தினால் கிட்டும் இழப்பு: -5 % அதே பெரும்பணக்காரர்களுக்கும் ஜான் மகயின் அதிபரானால் மாறும் வருமான வரி சதவீதம்: +12% தற்போதைய புஷ் அரசினால் தலை ஒரு சதவிகித செல்வந்தர்களுக்கு கிடைத்திருக்கும் வருமான உயர்வு: 75% அமெரிக்காவின் ஆர்க்டிக் நிலப்பரப்பில் எண்ணெய் எடுப்பதால் கச்சா எண்ணெய் [...]
Filed under: தகவல்,துணுக்கு,பொது | குறிச்சொற்கள்: DNC,Economy,Finance,harpers,Index,Numbers,RNC,Sponsors,Stats,Tax | 2 மறுமொழிகள் »
மெகயின்: பிரச்சாரத்திற்கு இடைக்கால ஓய்வு
பொருளாதாரத்தை பெரிதும் பொருட்படுத்துவதால் தன்னுடைய அதிபர் தேர்தல் பிரச்சாரத்திற்கு இடைக்கால ஓய்வு அளிக்க விரும்புவதாக ஜான் மெக்கெயின் தெரிவித்திருக்கிறார். இதனால் இந்த வெள்ளி (செப். 26) அன்று நடக்கவிருந்த ஒபாமாவுடன் ஆன வாக்குவாதத்தையும் ஒத்தி வைக்க பராக்கின் ஒத்துழைப்பைக் கோரியுள்ளார். தொடர்புள்ள செய்திகள்: 1. BBC NEWS | Americas | US candidates wary over bail-out 2. McCain Seeks to Delay Debate – NYTimes.com 3. McCain suspends campaign for [...]
Filed under: செய்தி,மெக்கெய்ன் | குறிச்சொற்கள்: America,பிரச்சாரம்,பொருளாதாரம்,மெகயின்,விவாதம்,Bush,Campaign,debate,Economy,Elections,Finance,Issues,Mccain,News,Policy,Polls,Senate,USA | 6 மறுமொழிகள் »
மைத்ரேயன்: பரக் ஒபாமாவா? ஜான் மெகயினா?
மைத்ரேயனின் கருத்துகள்… பராக்கின் ரசிகன் அல்ல நான். ஹார்வர்டில் ஒரு சட்டம் பயின்று அதில் உயர் ராங்கில் தேறிய ஒரு வலுவான சிந்தனையாளர். அவர் தான் போதித்த கல்லூரியில் (பல்கலையில்) இதர சட்டப் பேராசிரியர்களிடம் இருந்து தனித்து நின்று மாணவர்களின் கவனத்தை ஈர்த்த ஒரு பேராசிரியர். ஜனநாயக் கட்சி பெரும் திமிங்கிலங்கள் உலவும் ஒரு கட்சி. எந்தப் பெரும் நிதியாளரும், பணமுதலையும் தனக்கு உதவாதபோது, பல இளைஞர்களை மட்டும் வைத்துக் கொண்டு ஹிலரியின் + பில் கிளிண்டனின் [...]
Filed under: ஒபாமா,கருத்து,குடியரசு,ஜனநாயகம்,மெக்கெய்ன்,ஹில்லரி | குறிச்சொற்கள்: அரசியல்,ஒபாமா,கேள்வி,க்ளின்டன்,தேர்தல்,பதில்,பராக்,மக்கயின்,மைத்ரேயன்,விடை,வினா,ஹில்லரி,Bush,Clinton,Economy,Finance,Hillary,Maithreyan,Mccain,Obama,Principles | 11 மறுமொழிகள் »