Filed under: ஒபாமா,ஜார்ஜ் புஷ்,பொது | குறிச்சொற்கள்: Barack,Bush,Cartoons,Comics,Economy,GWB,Obama,Victory,Whitehouse,Win | Leave a Comment »
ஒபாமா ஏன் வெற்றி பெற்றார்? – கருத்துத் தொகுப்பு
(தொடர்புள்ள விருந்தினர் இடுகை: மாலன்: பராக் ஒபாமா: கனவுகளுக்கும் நிஜங்களுக்கும் இடையில்…) மணி மு. மணிவண்ணன் ஒபாமா வெற்றி பெற்றால் அதற்குக் காரணம் அவர் கருப்பர் என்பதனால் அல்ல. அவர் கருப்பர் என்பதால் சிலர் அவருக்கு வாக்களிக்கவில்லை. அதனால் அவர் தோற்றுவிடவில்லை. அவர் கருப்பர் என்பதால் மட்டும் சிலர் வாக்களிக்கூடும். அதனால் மட்டும் அவர் வெல்லவில்லை. ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு மேலான பண்பாடுகள் என்று கொண்டாடும் சீன, எகிப்திய, இந்திய நாடுகள் சாதிக்க முடியாததை வெறும் இருநூறு ஆண்டுகளுக்கு [...]
Filed under: ஆப்ரிக்கன் அமெரிக்க,இனம்,ஒபாமா,கருத்து,கறுப்பர்,குடியரசு,ஜனநாயகம்,தகவல்,பணம்,பொது,மெக்கெய்ன்,வாக்களிப்பு,விளம்பரம் | குறிச்சொற்கள்: Ads,Advt,African-Americans,Analysis,Barack,Blacks,Democrats,EC,Electoral College,Finance,Mccain,Obama,PM,Spending,states,Votes | 4 மறுமொழிகள் »
ஜனாதிபதி பராக் ஒபாமா – வாழ்த்துகள்
மாலன்: பராக் ஒபாமா: கனவுகளுக்கும் நிஜங்களுக்கும் இடையில்…
கறுப்பின அமெரிக்கர் ஒருவர் வெள்ளை மாளிகையில் குடியேறும் வாய்ப்பினைப் பெற்றார் என்ற ஒற்றைச் சரித்திர வரி ஒரு புள்ளி விபரமாக முடிந்துவிடுமா? அல்லது அமெரிக்காவிற்கும், உலகிற்கும் கூட, தேவைப்படும் ஒரு திருப்புமுனையாக மாறுமா? ஒபாமாவினுடைய தேர்தல் வெற்றியை கறுப்பினத்தைச் சேர்ந்த ஒருவருக்குக் கிடைத்த வெற்றியாகத்தான் ஊடகங்கள், முக்கியமாக இந்திய ஊடகங்கள், சித்தரிக்க விரும்புகின்றன. அங்கீகரிக்கப்பட்ட அடிமைத்தனம், பாரபட்சம், இனத்தைத் ‘தூய்மைப்படுத்தல்’ போன்ற இழைகள் கொண்ட அமெரிக்க வராலாற்றின் பின்னணியில் பார்த்தால் ஒபாமாவின் வெற்றி சிறப்பு மிக்கதுதான். அமெரிக்கக் [...]
Filed under: உலகம்,ஒபாமா,கருத்து | குறிச்சொற்கள்: Analysis,Army,அதிபர்,ஒபாமா,ஜனாதிபதி,பராக்,வருங்காலம்,Barack,Democrats,Economy,Extremism,Fights,Finance,Future,Gulf,Iraq,Issues,Jobs,Maalan,Malan,Military,Obama,Opinion,Predictions,Soldiers,Terrorism,USA,Veterans,Violence,Wars | 3 மறுமொழிகள் »
வாரயிறுதி விஐபி: மணிக்கூண்டு சிவா
1. ஒபாமாவிற்காக பிரச்சாரம் மேற்கொண்டபோது கிடைத்த ரசமான அனுபவங்களைப் பகிர முடியுமா? எந்த வீட்டிலாவது விருந்து கிடைத்ததா? ‘நாய்கள் ஜாக்கிரதை’ எச்சரிக்கை இல்லாத இல்லம்; அலாரம் அடித்த வீடு; உங்களைப் பிறிதொருவர் என்று நினைத்து குழம்பியவர்கள் — போன்ற சுவாரசியங்கள் ஏதாவது உண்டா? எப்படி விருந்து கிடைக்கும்?! அடி கிடைக்காமல் இருந்தால் போதாதா? கிட்டதட்ட 60 வீடுகள் வரை சென்றேன். கிட்டதட்ட 90% சதவீத மக்கள் மெக்கயன் ஆதரவாளர்கள் போல! கதவை சாத்தாத குறை! நொந்து நூலாய் [...]
Filed under: ஒபாமா,கருத்து,ஜனநாயகம்,பெண்,ஹில்லரி | குறிச்சொற்கள்: Answers,ஒபாமா,கேள்வி,க்ளின்டன்,பதில்,பராக்,Barack,Campaign,Clinton,Democrats,Experiences,Field,Hillary,Manikkoondu,Manikoondu,Obama,People,Personal,Primary,Questions,Self,Shiva,Siva,Volunteer,Worker | 2 மறுமொழிகள் »
வாஸந்தி: ‘தமிழ்நாட்டிற்கும் ஒபாமா தேவை’
ஒபாமா: மாற்றத்தின் மந்திரச் சொல் : வாஸந்தி – உயிர்மை ஒபாமா எழுதியிருக்கும் The audacity of hope‘ என்ற புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கிறேன். அமெரிக்க அரசியலின் மிக அருமையான அதன் அலசலும் பட்சமற்ற விமர்சனமும் புதிய அறிவார்த்த முதிர்ச்சி மிகுந்த பார்வையும், அதில் தொனிக்கும் நேர்மையும் என்னை ஆட்கொள்கிறது. ::: கருப்பர் என்பதால் பேச்சில் காழ்ப்பையோ, சரித்திர கால உள்ளார்ந்த வெறுப்போ பேச்சில் காண்பிப்பதில்லை. :: அமெரிக்காவில் மட்டுமல்ல, இன்றைய தமிழ் நாட்டு அரசியல் சூழலிலும் [...]
Filed under: ஆப்ரிக்கன் அமெரிக்க,இந்தியா,இனம்,ஒபாமா,கருத்து,கறுப்பர்,தமிழ்ப்பதிவுகள்,பொது | குறிச்சொற்கள்: America,Analysis,ஒபாமா,தமிழ்,பராக்,Barack,Blacks,Books,Govt,India,Media,Obama,Portrayal,Stereotypes,Tamils,USA,Vasanthi | Leave a Comment »
ஒபாமாவை கொல்ல சதி: 2 பேர் கைது (செய்தித் தொகுப்பு)
சிஃபி: ஒபாமாவைக் கொல்லச் சதி டென்னசி மாகாண போலீசார் சந்தேகத்திற்கிடமான இரண்டு வாலிபர்களைப் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் இருவரும் துப்பாக்கிகள் விற்கும் கடையில் கொள்ளையடித்து ஆப்ரிகன், அமெரிக்கன் பள்ளியில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்தது தெரிய வந்தது. மேலும் 88 வெள்ளையர்களையும், 14 கருப்பர்களையும் மொத்தம் 102 பேரை கொல்வதற்காக அவர்கள் திட்டம் தீட்டியிருந்தனர். டேனியல் கோவர்ட் (வயது 20) மற்றும் பால் ஷெல்ஸ்மான் (வயது 18) ஆகிய இரண்டு பேரும் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்த [...]
Filed under: இனம்,ஒபாமா,கறுப்பர்,செய்தி | குறிச்சொற்கள்: America,Arrests,Attacks,ஊடகம்,ஒபாமா,செய்தி,தலைப்பு,தினசரி,நாளிதழ்,Barack,Daily,Dead,Elections,KKK,Media,MSM,News,Obama,Papers,Plan,Polls,Tamil,USA | Leave a Comment »
தீவிரவாதி ஒபாமாவின் முகமூடி – அமேசான்.காம்
செய்தி & புகைப்படம் நன்றி: லாஸ் ஏஞ்சலீஸ் டைம்ஸ் பேலின் அக்டோபர் எட்டாம் தேதி ஃப்ளோரிடா மாநிலத்தில் செய்த பிரச்சாரத்தின் போது பயங்கரவாதிகளோடு தொடர்பு வைத்திருக்கும் ஒருவரை நாட்டை நடத்திச் செல்லும் பதவியில் அமர்த்துவதா என்று அலறியிருக்கிறார். இவர் பேச்சைக் கேட்ட சில அறிவிலி அமெரிக்கர்கள் ஒரு நிருபர் கேட்ட “ஒபாமா ஒரு பயங்கரவாதி என்று நீங்கள் நினைக்கிறீர்களா?” என்ற கேள்விக்கு “இருக்கலாம்” என்றும் “அவர் தீவிரவாதிதான்” என்றும் கூறியிருக்கிறார்கள். அமெரிக்காவில் தேர்தல் பொய்கள் :: முனைவர் [...]
Filed under: இனம்,ஒபாமா,தகவல்,துணுக்கு,பொது | குறிச்சொற்கள்: Arab,ஒபாமா,பராக்,முகமூடி,ஹாலோவீன்,Barack,Candidates,Characters,Children,Costumes,Dress,Halloween,Kids,Masks,Obama,Osama,President,Prices,Sales,Shopping,Terrorists | Leave a Comment »
மணிக் கூண்டு சிவாவின் கேள்விக்கு பதில்: கறுப்பு/வெள்ளை: ஏன் மெகயின்?
மணிக் கூண்டு: அமெரிக்காவின் நிறப்பற்று!!! … | மணிக் கூண்டு: ஓபாமாவிற்காக ஓர் நாள்! நான் வாக்குகள் சேகரிக்க சென்ற பொழுது என் சட்டையில் ஓபாமா பேட்ஜை பார்த்த பொழுது ஓரு சில வெள்ளைகாரர்கள் கதவை சாத்திக் கொண்டார்கள். இதில் துளிக்கூட பொய் இல்லை! என்னைக் கண்டு கதவை சாத்திக் கொண்டார்கள் என்று சொல்லவில்லை! அதாவது நான் ஓபாமா ஆதரவாளன் என்று தெரிந்த காரணத்தாலும், நான் வைத்து இருந்த ஓபாமா சுவர் விளம்பரங்களை பார்த்தவுடன் அதனை நாகரீகமாக [...]
Filed under: ஆப்ரிக்கன் அமெரிக்க,இனம்,ஒபாமா,கருத்து,கறுப்பர்,குடியரசு,ஜனநாயகம்,பொது,மெக்கெய்ன் | குறிச்சொற்கள்: அனுபவம்,அரசியல்,ஒபாமா,கட்சி,கருத்து,கருப்பர்,கறுப்பர்,குடியரசு,கேள்வி,சமூகம்,ஜனநாயகம்,பதில்,மெகயின்,Barack,Blacks,Congress,Democrats,GOP,Mccain,Obama,President,Republicans,Senate | 10 மறுமொழிகள் »
தலைவா! – ஒபாமா புகைப்படங்கள்
அமெரிக்க அதிபர் தேர்தல் சூழலும் வெற்றி பெறும் வித்தைகளும் – மூஸ் ஹன்டர்
3. மெகயினின் பிரச்சாரத்தில் எந்த நிலைப்பாடு உங்களுக்கு உவப்பானதாக அமைந்திருக்கிறது? மெக்கெய்னுடைய ஒரேநிலைப்பாடு எப்பாடுபட்டாவது அதிபர் ஆவது. அவருக்கு இதுவே கடைசி வாய்ப்பு. மெக்கெய்னைப் பற்றி அதிகமாக அறியாத காலத்தில், அதாவது 2000 ஆம் ஆண்டுத் தேர்தலின்போது, அவர் மீது நல்ல அபிப்ராயம் இருந்தது. இப்படிப்பட்ட ஒரு அனுபவமிக்க மிதவாதியைப் புறக்கணித்து கத்துக்குட்டித் தீவிரவாதி புஷ்ஷை தேர்ந்தெடுத்திருக்கிறார்களே என்று அவர் மீது பரிதாபம் கூட இருந்தது. மெக்கெய்ன்-ஃபெய்ன்கோல்ட் தேர்தல் நிதி சட்டம், மெக்கெய்ன் – கென்னடி குடியேற்றச் [...]
Filed under: ஒபாமா,கருத்து,குடியரசு,செவ்வி,ஜனநாயகம்,பெண்,பேலின்,பொது,மெக்கெய்ன்,ஹக்கபீ,ஹில்லரி | குறிச்சொற்கள்: Barack,Bush,Candidates,Clinton,Democrats,Females,GOP,GWB,Huckabee,John,Mccain,New Mexico,Obama,Palin,Politics,Republicans,Richardson,Votes,Women | Leave a Comment »
‘ஒபாமா எப்படி என்னைக் கவர்கிறார்?’ – மூஸ்ஹன்டர்
2. ஒபாமாவின் எந்தக் கொள்கை உங்களை அதிகம் கவர்ந்திழுத்து ஒத்திசைவாக தலையாட்ட வைக்கிறது ஒபாமாவின் பல கொள்கைகள் எனக்கு ஏற்புடையதாகவே உள்ளன. ஆனாலும் நேடர் அளவுக்கு இல்லை. குறிப்பிட்டு சிலவற்றை சொல்லவேண்டுமென்றால்: அ. வெளியுறவுக் கொள்கையில் கடும் எதிரி நாடுகளுடனும் பேச்சு வார்த்தை நடத்தி பிரச்சினைகளை தீர்க்கவேண்டும் என்பது. இத்தனை ஆண்டுகளாக அண்டை நாடான கூபாவை ஒதுக்கி வைத்து என்னத்தைக் கண்டார்கள் என்று தெரியவில்லை. ராணுவத்தைக் கொண்டு சாதிப்பது தான் மானமிக்க முறை என்று முழங்கும் முன்னாள் [...]
Filed under: ஒபாமா,கருத்து,பொது | குறிச்சொற்கள்: Army,ஒபாமா,Barack,Castro,Cuba,Democrats,Energy,External,Force,Foreign,Gas,Healthcare,Independents,Military,Nader,Obama,Oil,Petrol,Ralph,Relations,World | Leave a Comment »
‘ஒபாமா இதுவரை படுகொலை செய்யப்படாதது உண்மையிலேயே அதிசயம்’
இனவாதம் மிக்க அமெரிக்க சமூகத்தில் ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் பராக் ஒபாமா இதுவரை படுகொலை செய்யப்படாமல் இருப்பது உண்மையிலேயே அதிசயமாகும் என கியூபாவின் முன்னாள் ஜனாதிபதி பிடெல் காஸ்ட்ரோ தெரிவித்தார். ‘கியூபாடிபேட்’ வெப்தளத்தில் தன்னால் வெளியிடப்பட்ட செய்தியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார். “அமெரிக்காவிலுள்ள மில்லியன்கணக்கான வெள்ளையர்கள், கறுப்பு இனத்தவர் ஒரு வரும் அவரது மனைவி பிள்ளைகளும் வெள்ளை மாளிகைக்கு செல்வதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தில் இல்லை. ஏனெனில் அவர்கள் இனத் துவேஷம் காரணமாகவே ஜனாதிபதி மாளிகைக்கு ‘வெள்ளை’ [...]
Filed under: கருத்து,செய்தி,தகவல்,துணுக்கு,பொது | குறிச்சொற்கள்: Assassinations,Barack,Castro,Cuba,Dead,Fidel,Foreign,JFK,Killed,Leaders,Mccain,Obama,Palin,World | Leave a Comment »
‘ஒபாமா ஸ்டாலின் மாதிரி; மெக்கயின் அசப்பில் கருணாநிதி சாயல்’
6. வேட்டி-சட்டை, குர்தா-பைஜாமா: ஒபாமா/மகயின் – எவருக்கு எது பொருத்தமாக இருக்கும்? பெருந்தலைகள் தீவிரமான விவாதிக்கும் பதிவில் எதுக்கு என்னைக்கேள்வி கேட்டு இடுகை போடறீங்கன்னு புரியுது. இருந்தாலும் நானும் தீவிரமாத்தான் பதில் சொல்லப்போறேன். அவங்க ரெண்டு பேரையும் தேர்ந்தெடுக்க சொன்னா அடாவடியான மெக்கெயின் வேட்டிய மடிச்சுக்கிட்டு இறங்கவும், ஹார்வார்ட் ஒபாமா சேட்டு மாதிரி குர்தா பைஜாமாவும் தான் தேர்ந்தெடுப்பார்கள். Presidential makeoverஆ ரெண்டு பேரையும் இந்தியனா மாத்தணும்னு என்னை தேர்ந்தெடுக்க சொன்னதால அவங்க உடல்வாகு பின்னணி பாத்து [...]
Filed under: ஒபாமா,செவ்வி,பொது,மெக்கெய்ன் | குறிச்சொற்கள்: சும்மா,ஜாலி,நகைச்சுவை,Barack,Dhoti,Dress,Fun,Images,India,Kurtha,Mccain,Obama,Photos,PJs,Pyjamas,Sathya,TN | 5 மறுமொழிகள் »
அமெரிக்க அதிபர் தேர்தல்: விளம்பரப் போர்
1. ஒபாமா – மெகயினுக்கு பொருளாதாரம் குறித்து எதுவும் தெரியாது 2.ஜான் மெக்கயின் – ஒபாமாவிற்கும் அவரை சுற்றியிருக்கும் ஆலோசகர்களுக்குத்தான் பொருளாதாரம் தெரியாது 3. ஒபாமா – மெகயினின் பிரச்சார யுக்தி 4. ஜான் மகயின் – பராக் ஒபாமாவிற்கு இரான் போன்ற உலக நாடுகள் குறித்த அறிவு கிடையாது 5. ஜான் மெக்கயின் – இன்னாள் கூட்டாளி, ஒபாமாவின் துணை ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பைடனின் முன்னாள் விமர்சனம் 6. ஜான் மக்கயின் – அமெரிக்காவை [...]
Filed under: ஒபாமா,மெக்கெய்ன்,விளம்பரம் | குறிச்சொற்கள்: Ads,Advertisements,Advt,ஒபாமா,பராக்,மெகயின்,மெக்கெயின்,Barack,Barak,Mccain,Obama | 1 மறுமொழி »