பராக் ஹூசைன் ஓபாமா அமெரிக்காவின் 44வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக அநேக செய்தி நிறுவனங்களால் அறிவிக்கப்பட்டுவிட்டது. NBC – http://www.msnbc.msn.com/id/27531033/ (ஒபாமா 338 – மெக்கெயின்156) NYTIMES – http://www.nytimes.com/2008/11/05/us/politics/05campaign.html?hp ஜான் மெக்கெயின் தனது தோல்வியை ஏற்று தனது பிரச்சார தலைமையகத்திலிருந்து பேசும்போது, ‘இந்த தோல்வி தனது தோல்வியாக ஏற்றுக் கொள்வதாக அறிவித்து, ஒபாமாவிற்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்’ சிகாகோவில் பூங்காவில் இன்னும் சில மணித்துளிகளில் 70 ஆயிரத்திற்கும் மேலான மக்கள் கூட்டத்திற்கு நடுவே தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டதை ஏற்று [...]
Filed under: ஒபாமா,ஜனநாயகம்,பொது,மெக்கெய்ன் | குறிச்சொற்கள்: அதிபர்,ஒபாமா,மெக்கெயின் | 1 மறுமொழி »