இந்த வாரம் வெங்கட்டுடன் உரையாடல். 1. கனடாவிலும் புதிய தலைவர் வரப்போகிறார் போலிருக்கிறதே… பக்கத்து பக்கத்து நாடுகளின் உறவு எப்படி மாறும்? அமெரிக்க கோலகலத்தோடு ஒப்பிடுங்களேன். கனடாவில் புதிய தலைவர் வரப்போகிறாரா இல்லையா என்று தெரியவில்லை. இப்பொழுதிருக்கும் நிலவரத்தில் வலதுசாரி கன்ஸர்வேட்டிவ் பிரதமர் ஸ்டீவன் ஹார்ப்பரே திரும்ப வரக்கூடும். அமெரிக்கா கனடா விவகாரத்தைப் பார்க்குமுன் கனடாவின் அரசியல் அமைப்பைக் கொஞ்சம் தெரிந்துகொள்ளலாம். வலதுசாரி – கன்ஸர்வேட்டிவ் – தற்பொழுதைய பிரதமர் ஸ்டீவன் ஹார்ப்பர் (Stephen Harper) – [...]
Filed under: கருத்து,குடியரசு,ஜனநாயகம்,வாக்களிப்பு | குறிச்சொற்கள்: America,ஒபாமா,புஷ்,மெகெயின்,வெங்கட்,Canada,Dion,Duceppe,Elections,External,Foreign,Green,Harper,Layton,NDP,neighbours,Polls,Provinces,Quebec,USA,Venkat,World | 4 மறுமொழிகள் »