அமெரிக்காவில் இன்று நடந்த ஜனாதிபதி வேட்பாளர்களுக்கான தேர்தல்களில் குடியரசு கட்சி சார்பாக ஜான் மெக்கெயினும், ஜனநாயகக் கட்சி சார்பாக பராக் ஒபாமாவும் வென்றனர்.
ஒபாமா கடந்த எட்டு மாகாணங்களைத் தொடர்ச்சியாக வென்றதன் மூலம் பெரும்பான்மை பிரதிநிதிகளை ஹில்லரி க்ளின்டனிடமிருந்து கைப்பற்றியிருக்கிறார். எனினும் மார்ச் 4 நடக்கும் அடுத்த கட்ட ப்ரைமரிகளில் ஹில்லாரி தலைதூக்கினால் மீண்டும் முன்னிலை பெறமுடியும்.
அடுத்த செவ்வாய் அன்று, இரண்டு மாகாணங்கள் - விஸ்கான்சினும் ஹவாயும் வாக்களிக்க இருக்கிறது.
மார்ச் நான்கு வாக்குப்பதிவு நடக்க இருக்கும் டெக்சாஸில், இன்று [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது ஒபாமா, குடியரசு, செய்தி, ஜனநாயகம், மெக்கெய்ன் | குறிச்சொல்லிடப்பட்டது: அமெரிக்கா, ஒபாமா, கிளின்டன், ஜான், தேர்தல், தோல்வி, ப்ராக், ப்ரைமரி, முடிவுகள், மெக்கெயின், மைக், வாக்கு, வெற்றி, ஹக்கபி, ஹில்லரி | 2 மறுமொழிகள் »