இல் பதிவுசெய்யப்பட்டுள்ளது பெப்ரவரி 25, 2008 ஆல் bsubra
அமெரிக்காவில் இரண்டே கட்சிகள்தான்; ஒன்று ஆளுங்கட்சி; மற்றொன்று எதிர் கட்சி. ஒரு வளர்ந்த மேற்கத்திய நாட்டுக்கு அடையாளமாக இரண்டு கட்சிகள்தான் வேண்டுமென்பது ப.சிதம்பரம் போன்ற படித்த ஜனநாயகவாதிகளின் கருத்து. குடியரசு (Republican party) மற்றும் ஜனநாயகக் கட்சி (Democratic party) இரண்டுக்கும் மாற்றாக பசுமை கட்சி (Green Party), மறுமலர்ச்சி கட்சி (Reform Party) போன்ற அமெரிக்க துக்கடாக்கள் முயன்று வருகிறார்கள். எட்டு வருடம் முன்பு நடந்த அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஆல் கோரும் ஜார்ஜ் புஷ்ஷும், [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது இந்தியா, கருத்து, ஜனநாயகம், நாடர் | குறிச்சொல்லிடப்பட்டது: 2000, 2004. பழசு, கட்சி, குழப்பம், சதி, சிதறல், சூழ்ச்சி, தோல்வி, நாடர், நாடெர், பிரிவினை, மாற்று, மீள்பதிவு, ரால்ஃப், ரால்ப், வாக்கு | 2 மறுமொழிகள் »
இல் பதிவுசெய்யப்பட்டுள்ளது பெப்ரவரி 21, 2008 ஆல் bsubra
கட்டுரையில் இருந்து…
வலப்பக்கம் உள்ளவர் மெக்கெயினின் காதலியா!?! நாற்பது வயது பெண்ணுடன் தொடர்பா?
நட்பின் பேச்சைக் கேட்டு லாபியிஸ்ட்களின் நிறைவேறிய கோரிக்கைகள்…
பெருநகரத்தில் இயங்கும் இரண்டு முக்கிய தொலைக்காட்சி கன்னல்களையும் ஒரே நிறுவனமே வைத்துக் கொள்ள வகை செய்யும் திட்டம்
சிறுமுதலீட்டுக்காரர்களின் விருப்பப்படி வரிவிலக்கு தரும் சட்டம்
மாநிலத்தில் இயங்கும் பல ஊடகங்களை ஒரே ஒருவரே கையகப்படுத்த விதிவிலக்கு ஏற்படுத்துதல் (இந்த நிறுவனத்தின் விமானத்தையும் சொந்தப் பயணங்களுக்கு பயன்படுத்தி உள்ளார்)
(தங்களுக்கு சௌகரியமான சட்டங்களை இயற்றவும், பரிவு ஏற்படும் பார்வையை தோற்றுவிக்கவும் இந்தியா முதல் [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது குடியரசு, மெக்கெய்ன் | குறிச்சொல்லிடப்பட்டது: அவதூறு, உதவி, குடியரசு, குற்றச்சாட்டு, குற்றப்பத்திரிகை, சலுகை, ஜான், தொலைத்தொடர்பு, நிதி, மாற்று, மெகெயின், மெக்கெயின், லாபி, லாபியிஸ்ட் | 11 மறுமொழிகள் »
இல் பதிவுசெய்யப்பட்டுள்ளது பெப்ரவரி 17, 2008 ஆல் bsubra
‘ஆளில்லா ஊருக்கு இலுப்பைப்பூ சக்கரை’ என்பது பழமொழி. இராக் போரை எதிர்ப்பவர்களுக்கு இலுப்பைப்பூவாக அகப்பட்டிருப்பவர் முற்போக்குவாதி (லிபரல்/லிபரடேரியன்) ரான் பால். ஜனநாயகக் கட்சியின் தீவிர இடதுசாரி சின்னமாகக் கருதப்படும் டெனிஸ் குசினிச் இலுப்பைப்பூவாக நினைத்துத்தான் ரான் பாலை தேர்ந்தெடுத்திருக்க வேண்டும். (Kucinich suggests a Republican running mate - cleveland.com: “Call it the liberal-libertarian ticket, where left meets right and Democrat Dennis Kucinich picks Republican Ron Paul [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது கருத்து, குடியரசு-பிறர், ரான் பால் | குறிச்சொல்லிடப்பட்டது: எதிர்மறை, ஓட்டு, குசினிச், குடியரசு, ஜனநாயகம், டெனிஸ், தாராளவாதம், நிலைப்பாடு, பால், மாற்று, முற்போக்கு, முற்போக்குவாதம், ரான், லிபரடேரியன், லிபரல், வாக்கு | 2 மறுமொழிகள் »