இரு வாலிபர்கள்: புகைப்படக்காரர்களும் ஓவியர்களும்

சாரா பேலின் கலந்து கொண்ட கூட்டத்தில் கிடைத்த புகைப்படம்: சாரா பேலின் ஆதரவாளர் இருவரின் உற்சாக கரகோஷம்: Jean-Honore Fragonard: The Swing This picture became an immediate success, not merely for its technical excellence, but for the scandal behind it. The young nobleman is not only getting an interesting view up the lady’s skirt, but she is being pushed into [...]

மெகயின்: பிரச்சாரத்திற்கு இடைக்கால ஓய்வு

பொருளாதாரத்தை பெரிதும் பொருட்படுத்துவதால் தன்னுடைய அதிபர் தேர்தல் பிரச்சாரத்திற்கு இடைக்கால ஓய்வு அளிக்க விரும்புவதாக ஜான் மெக்கெயின் தெரிவித்திருக்கிறார். இதனால் இந்த வெள்ளி (செப். 26) அன்று நடக்கவிருந்த ஒபாமாவுடன் ஆன வாக்குவாதத்தையும் ஒத்தி வைக்க பராக்கின் ஒத்துழைப்பைக் கோரியுள்ளார். தொடர்புள்ள செய்திகள்: 1. BBC NEWS | Americas | US candidates wary over bail-out 2. McCain Seeks to Delay Debate – NYTimes.com 3. McCain suspends campaign for [...]

பொய் சொல்லக் கூடாது ஹில்லரி

பாஸ்டர் ரைட்டின் பேச்சினால் ஒபாமாவுக்குப் பின்னடைவிருந்தது தெரியும். தற்போது அந்நிலை மாறி அவர் ஏறுமுகத்திலிருக்கிறார். இனப் பிரச்சனை போன்றதொரு அதிசிக்கலான பிரச்சனையை யாரின் மனதையும் புண்படுத்தாதவாறு எதிர்கொண்டு இந்த யுகத்தில் இனப்பிரச்சனையின் முகங்களை இனம் கண்டு அவற்றைக் கடந்து செல்வதன் அவசியத்தை உணர்த்தித் தன் தரப்பையும் விட்டுக்கொடுக்காமல் பிறரையும் வருத்தாமல் அவர் ஆற்றிய உரைக்குக் கிடைத்த வெற்றி இந்த ஏறுமுகம். தன் நண்பரின் வார்த்தைகளால் ஏற்பட்ட காயத்தை தன் வார்த்தைகளால் ஆறச் செய்யும் குணம் கொண்டவர் தலைவரில்லையென்றால் [...]

பராக் ஒபாமாவின் புதிய விளம்பரங்கள் – பென்சில்வேனியா பிரச்சாரம்

1. “Opportunity“ ஒபாமாவின் தாத்தா, பாட்டி, மற்றும் தனியாக விடப்பட்ட தாய் ஆகிய பின்னணியை விளக்கி, அறிமுகம் செய்கிறது. நடுத்தர வர்க்கத்திற்கான வரிவிலக்கை ஆதரிப்பவர், வேலைவாய்ப்பை பெருக்குபவர் என்று விரிகிறது. இனம் குறித்த சர்ச்சை மிகுந்திருப்பதால், இந்த விளம்பரத்தில் ஒபாமாவும் அமெரிக்க சிந்தனையை உடையவர், நாட்டுப்பற்று மிக்கவர், சராசரி Caucasian பிரச்சினைகளை உணர்ந்தவர் என்பதை குறிக்கும் வகையில் அமைந்துள்ளது. ஆப்பிரிக்க – அமெரிக்கர்களை மட்டுமல்லாமல், தொழிற்சாலையில் வேலை பார்க்கும் வெள்ளை ஆண்களைக் குறிவைத்து அமைந்திருக்கிறது. 2. “Toughest” [...]

கடந்த வாரம் – அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் களம்

டெமோக்ராட்ஸ் வேட்பாளர் இன்னும் முடிவானபடியில்லை. ‘பெரிய பிரதிநிதிகள்’ எனப்படும் சூப்பர்டெலகேட்ஸ் கையில்தான் ஒபாமாவா/ஹில்லரியா என்பது இருக்கிறது. க்ளின்டனுக்கு (‘மக்களைப் பயமுறுத்துகிறார் ஹிலாரி’: ஒபாமா) சற்றும் சளைக்காத ஒபாமா அணியினர், ‘ஹில்லரி என்பவர் அரக்கி‘ என்று பேட்டி கொடுக்க, பேட்டி கொடுத்தவருக்கு கல்தா கொடுத்தார் ஒபாமா. மேலும் விவரங்களுக்கு: BBC NEWS | Americas | Obama aide quits in ‘monster’ row: “An adviser to Barack Obama has resigned after a Scottish [...]

அமெரிக்க தேர்தல் களம் – இன்று (பெப். 25)

1. ‘எம்ஜியார் ஆட்சி தருவோம்’ என்று வாக்குறுதியளிப்பது போல், அமெரிக்காவின் ஒபாமாவைப் போல் புத்துணர்ச்சியுடன் நல்லாட்சி தருகிறோம் என்று உலகெங்கும் ப்ராண்ட் நேம் காப்பியடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். செய்தி: Obama’s European counterparts – Los Angeles Times 2. படம் – DRUDGE REPORT FLASH 2008® | செய்தி – Obama Photo Becomes an Issue – The Caucus – Politics – New York Times Blog தன் தந்தை நாடான [...]

சூப்பர்டெலகேட்சுக்கு காசு கொடுத்து கவனிக்கும் ஜனநாயகக் கட்சி

Capital Eye – Seeking Superdelegates (வழி: Superdelegates get campaign cash): விடாக்கண்டர் ஹில்லரிக்கும், கொடாக்கண்டர் ஒபாமாவுக்கும் நடக்கும் இழுபறி சண்டை முடிகிறபாடாக இல்லை. தன்னுடைய சொந்த ஊரான இல்லினாய் தவிர வேறு எந்த பெத்த மாகாணத்திலும் ஒபாமா ஜெயிக்கவில்லை என்பதை முக்கிய குறையாக ஜனநாயகக் கட்சி கருத ஆரம்பித்துள்ளது. மார்ச் நான்காம் தேதி நடக்கும் ஒஹாயோ, டெக்சஸ் போன்ற மாபெரும் மாகாணங்களின் தேர்தல் வெற்றி, அந்தக் குறையை போக்கலாம்; அல்லது க்ளின்டனின் வாதத்திற்கு வலுசேர்க்கலாம். [...]

ஒபாமா x ஹில்லரி – விளம்பர மோதல்: டிவி

1. விஸ்கான்சினில் ஹில்லரியின் அம்பு. ‘விவாதம் செய்ய அழைத்தால், ஒபாமா ஓடி ஒளிந்து கொள்கிறார்’ என்கிறார். ‘வெறும் வெட்டிப்பேச்சு உதவுமா’ என்று அஸ்திரம் பலமாகிறது: அதன் தொடர்ச்சி: 2. சென்ற டிவி விளம்பரத்திற்கான பதிலடி. ‘பழைய குருடி; கதவைத் திறடி’ என்பது போல் அதே அரசியல் என்று சாடுகிறார். 3. ஹில்லாரி க்ளின்டனின் நேர்மறையான விளம்பரம். எந்த விஷயங்களில் ஒபாமாவின் திட்டங்கள் சறுக்குகின்றன என்பதைத் தெளிவாக்குகின்றன: 4. இது சும்மா ஜாலிக்கு… நக்கல் விட்டுக்கறாங்க: 5. இவர்களின் [...]

கவிஞர் மாயா ஆஞ்சேலூவின் ஹில்லரி ஆதரவுப் பேச்சு

அமெரிக்காவின் தலைசிறந்த பத்து பெண்மணிகளுள் ஒருவராக அறியப்படுவரும் பெரும் மதிப்புக்குரியவருமான கவிஞர் மாயா ஆஞ்சேலூ ஹில்லரியை ஆதரித்து ஒரு பேச்சை வெளியிட்டிருக்கிறார். ஆஞ்சேலூ ஓப்ரா வின்ஃப்ரீக்கு (ஒபாமாவின் பிரச்சார பீரங்கி) மிகவும் நெருக்கமானவர். “ஒப்ரா எனக்கு மகளைப் போன்றவள்; ஆனால் என்னுடைய நகலாக்கமல்ல” என்று சொல்கிறார். ஒபாமாவை வெறுக்கக் காரணம் ஏதுமில்லை. ஒரு பெண் என்ற வகையில் – ஒரு நல்ல பெண் எப்படியிருக்க வேண்டும் எனபதற்கு உதாரணமாக விளங்குவதால் நான் ஹில்லரியை ஆதரிக்கிறேன் என்கிறார்.

www.அடுத்த அதிபர்.com

எந்த அமெரிக்க தேர்தலிலும் இல்லாத வகையில் 2008 அமெரிக்க அதிபர் தேர்தலில் இளம் வாக்காளர்களின் பங்களிப்பு அதிகரித்துள்ளது. இந்த முறை நவம்பர் தேர்தலுக்கு முன் 18 வயதை எட்டும் இளைஞர்களுக்கும் முன்னோட்டத் தேர்தல்களில் வாக்களிக்க அனுமதி உள்ளது. இளைஞர்களை கவரும் விதமாகவும், இணையம் மூலம் மக்களை அடையவும் களத்தில் இயங்கும் எல்லா போட்டியாளர்களும் தங்களுக்கென வலைத்தளங்களை உருவாக்கியுள்ளனர். அரசியல், உலகம், பொருளாதாரம், சமூகம் என எல்லா துறைகளிலும் தங்கள் நிலைப்பாட்டை போட்டியாளர்கள் இந்தத் தளங்களில் காணத் தருகின்றார்கள். [...]

ரான் பால் – நியூஸ்வீக்

முன்னாள் ஜனாதிபதி அமரர் ரொனால்ட் ரேகனின் பரிந்துரையைப் பெற்றவராமே ரான் பால்? அப்படியா! உலக சாம்ராஜ்யத்தை கோலோச்ச, வருடத்திற்கு ஒரு ட்ரில்லியன் (எத்தனை முட்டை!) அமெரிக்க வெள்ளிகளை செலவழிக்கிறார்களாமே?? அப்பப்பா!! அதிரகசியமாய் கனடா, மெக்சிகோவுடன் கைகோர்த்து நாஃப்தா திட்டம் தயாராகிறதாமே? (இதில் ஆச்சரியப்பட எதுவும் இல்லை என்றாலும் !!!) விரிவாகப் படிக்க, தெளிய…: Wrong Paul | Newsweek.com: “Fantasy, fallacy and factual fumbles from the Republican insurgent.”

அமெரிக்க தேர்தல் களம் – பிரச்சார முழக்கங்கள்

‘போடுங்கம்மா ஓட்டு, ரெட்டை இலையப் பார்த்து!’ என்பது அதிமுக முழக்கம். ‘சொல்வதைச் செய்வோம்; செய்வதைச் சொல்வோம்’ – திமுக. இனி அமெரிக்க விசிலடிச்சான் குஞ்சுகள்: Change You Can Believe In; Stand for Change: Candidate Of Change: Agent of Change: தொடர்புள்ள ஒலிப்பதிவு: NPR: 'Change': An Empty Word in the 2008 Campaigns?

Follow

Get every new post delivered to your Inbox.