இல் பதிவுசெய்யப்பட்டுள்ளது மே 6, 2008 ஆல் bsubra
அமெரிக்காவில் இரவுகளில் நிலா வருகிறதோ இல்லையோ… தொலைக்காட்சியில் தினசரி டேவிட் லெட்டர்மெனின் நிகழ்ச்சி வரும். வாரநாட்களில் தன்னுடைய நகைச்சுவையான தலை பத்து பட்டியல் போடுவார்.
பட்டியல்களில் விருப்பமுள்ள அமெரிக்கர்களை இந்த டாப் 10 மிகவும் கவர்ந்துள்ளது. தேர்தல் பிரச்சார காலங்களில் அரசியல்வாதிகளும், சினிமாக்காலங்களில் நட்சத்திரங்களும் தங்களைத் தாங்களே பகிடி செய்து கொள்வதும் உண்டு.
சென்ற வாரம் ஒபாமா வந்திருந்தார். தன்னைப் பற்றி கிண்டலடித்துக் கொண்டார். அவற்றில் சில…
ஜனாதிபதி ஆனவுடன், எம்டிவி நாடகத்தில் வரும் குழாயடி சண்டைகளைத் தீர்த்து வைப்பதுதான் என்னுடைய [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது ஒபாமா, குடியரசு, ஜனநாயகம், பொது, ரான் பால், ஹில்லரி | குறிச்சொல்லிடப்பட்டது: 10, எள்ளல், ஒபாமா, கிண்டல், கிளின்டன், கேலி, க்ளின்டன், நக்கல், பகிடி, பத்து, பராக், பால், ரான், ஹில்லரி, David, Letterman, Lists, Top 10 | மறுமொழி இல்லை »
இல் பதிவுசெய்யப்பட்டுள்ளது பெப்ரவரி 17, 2008 ஆல் bsubra
‘ஆளில்லா ஊருக்கு இலுப்பைப்பூ சக்கரை’ என்பது பழமொழி. இராக் போரை எதிர்ப்பவர்களுக்கு இலுப்பைப்பூவாக அகப்பட்டிருப்பவர் முற்போக்குவாதி (லிபரல்/லிபரடேரியன்) ரான் பால். ஜனநாயகக் கட்சியின் தீவிர இடதுசாரி சின்னமாகக் கருதப்படும் டெனிஸ் குசினிச் இலுப்பைப்பூவாக நினைத்துத்தான் ரான் பாலை தேர்ந்தெடுத்திருக்க வேண்டும். (Kucinich suggests a Republican running mate - cleveland.com: “Call it the liberal-libertarian ticket, where left meets right and Democrat Dennis Kucinich picks Republican Ron Paul [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது கருத்து, குடியரசு-பிறர், ரான் பால் | குறிச்சொல்லிடப்பட்டது: எதிர்மறை, ஓட்டு, குசினிச், குடியரசு, ஜனநாயகம், டெனிஸ், தாராளவாதம், நிலைப்பாடு, பால், மாற்று, முற்போக்கு, முற்போக்குவாதம், ரான், லிபரடேரியன், லிபரல், வாக்கு | 2 மறுமொழிகள் »
இல் பதிவுசெய்யப்பட்டுள்ளது பெப்ரவரி 16, 2008 ஆல் bsubra
1. ஜாலியாக விளையாட அழைக்கிறார். டிக் சேனி எப்போதும் விருப்பத்துடன் ஆடும், ‘நண்பர்களை துப்பாக்கி கொண்டும் சுடும் ஆட்டம்‘.
தங்கள் அபிமான வேட்பாளரை வெற்றி பெறச் செய்வதற்கு ஏதுவாக ஒரு விளையாட்டையும் உருவாக்கி இருக்கிறார்கள். நீங்களும் முயற்சி செய்து பாருங்களேன்
2. அமெரிக்காவின் காந்தி: டாக்டர். ரான் பால் (பகுதி 1) - சரண்
விவாதிக்கத்தக்க கருத்துகள் சில:
IRS constitution-க்கு எதிரானது
நாமெல்லாம் அறிந்த அமெரிக்க கலாச்சாரத்திற்கு எதிராக(?) ஒரே மனைவியுடன் ஐம்பது வருடங்களை கடந்து வாழ்ந்துகொண்டு,
பொருத்தமான இடங்களில் வீடியோ [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது கருத்து, குடியரசு-பிறர், தமிழ்ப்பதிவுகள், ரான் பால் | குறிச்சொல்லிடப்பட்டது: குடியரசு, கேம்ஸ், கொள்கை, சும்மா, ஜாலி, பால், பொருளாதாரம், ரான், வரி, விளையாட்டு | 8 மறுமொழிகள் »
இல் பதிவுசெய்யப்பட்டுள்ளது பெப்ரவரி 13, 2008 ஆல் bsubra
முன்னாள் ஜனாதிபதி அமரர் ரொனால்ட் ரேகனின் பரிந்துரையைப் பெற்றவராமே ரான் பால்? அப்படியா!
உலக சாம்ராஜ்யத்தை கோலோச்ச, வருடத்திற்கு ஒரு ட்ரில்லியன் (எத்தனை முட்டை!) அமெரிக்க வெள்ளிகளை செலவழிக்கிறார்களாமே?? அப்பப்பா!!
அதிரகசியமாய் கனடா, மெக்சிகோவுடன் கைகோர்த்து நாஃப்தா திட்டம் தயாராகிறதாமே? (இதில் ஆச்சரியப்பட எதுவும் இல்லை என்றாலும் !!!)
விரிவாகப் படிக்க, தெளிய…: Wrong Paul | Newsweek.com: “Fantasy, fallacy and factual fumbles from the Republican insurgent.”
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது குடியரசு, ரான் பால் | குறிச்சொல்லிடப்பட்டது: அமெரிக்கா, அரசியல், ஜனாதிபதி, பால், பிரச்சாரம், ரான், வேட்பாளர்கள் | 7 மறுமொழிகள் »