Posted on பெப்ரவரி 10, 2009 by Visitor Blogs
நன்றி: விஜயபாரதம்
கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக கடுமையாக நடந்த தேர்தல் ஒரு முடிவுக்கு வந்து பராக் ஹுசைன் ஒபாமா அமெரிக்காவின் 44வது அதிபராகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
கென்யா நாட்டைச் சேர்ந்த ஆப்பிரிக்க இனத் தந்தைக்கும், அமெரிக்காவைச் சேர்ந்த வெள்ளை இனத் தாய்க்கும் மகனாக அமெரிக்காவின் ஹவாய் மாநிலத்தில் 1961ம் ஆண்டு பிறந்த கலப்பினத்தவரான பராக் ஒபாமா உலகமே வியக்கும் இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
அமெரிக்காவில் ஒரு வெள்ளையர் மட்டுமே ஜனாதிபதியாக வர முடியும் என்று உலக மக்களிடம் [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது அதிபர், ஒபாமா, கருத்து | குறிச்சொற்கள்: 2008, America, ஒபாமா, திருமலை, பராக், Barak, Elections, History, Obama, Recollect, Reminisce, Snapshot, US, USA | Leave a Comment »
Posted on நவம்பர் 14, 2008 by Visitor Blogs
வெறும் வார்த்தைகள் போதுமா? ஒபாமாவைக் காட்சிப்படுத்த அவரின் உரை மட்டுமே போதும் என்கிறார் இவர்:
நன்றி: Neoformix – Discovering and Illustrating Patterns in Data: Obama Victory Speech | Obama Word Portrait | Obama Word Portrait II | Colored Word Portraits | President Obama
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது ஒபாமா, பொது | குறிச்சொற்கள்: art, உரை, எழுத்து, ஒபாமா, பராக், பேச்சு, முகம், banners, Cool, Draw, Images, Paintings, Photos, Pictures, Posters, Speech, Text | Leave a Comment »
Posted on நவம்பர் 12, 2008 by Visitor Blogs
ஒபாமாவின் வெற்றியைத் தொடர்ந்து புகழ்பெற்ற ஆப்பிரிக்க – அமெரிக்கர்களின் உடனடி வெளிப்பாடுகள், பேட்டிகள்.
தற்போதைய நடுவணரசு செயலர் கொண்டலீசா ரைஸ்:
முன்னாள் செயலர் காலின் பவல்:
பவலின் ஒபாமா ஆதரவு குறித்த பதிவு: ஜார்ஜ் புஷ்ஷின் முன்னாள் பிரதம மந்திரி ஒபாமாவை ஆதரிக்கிறார்
ஓப்ரா வின்ஃப்ரே
ஷெர்ரி ஷெபர்ட்
ஜெஸ்ஸி ஜாக்ஸன்
மேலும்: The Savvy Sista: Colin [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது ஆப்ரிக்கன் அமெரிக்க, இனம், ஒபாமா, கருத்து, கறுப்பர், செவ்வி, வீடியோ | குறிச்சொற்கள்: ஒபாமா, தொகுப்பு, பராக், புகழ், பெயர், பேட்டி, விழியம், வீடியோ, Interviews, Jackson, Jesse, Lists, Obama, Oprah, Powell, Reflections, Rice, Tears, Videos | Leave a Comment »
Posted on நவம்பர் 3, 2008 by Visitor Blogs
கறுப்பின அமெரிக்கர் ஒருவர் வெள்ளை மாளிகையில் குடியேறும் வாய்ப்பினைப் பெற்றார் என்ற ஒற்றைச் சரித்திர வரி ஒரு புள்ளி விபரமாக முடிந்துவிடுமா? அல்லது அமெரிக்காவிற்கும், உலகிற்கும் கூட, தேவைப்படும் ஒரு திருப்புமுனையாக மாறுமா?
ஒபாமாவினுடைய தேர்தல் வெற்றியை கறுப்பினத்தைச் சேர்ந்த ஒருவருக்குக் கிடைத்த வெற்றியாகத்தான் ஊடகங்கள், முக்கியமாக இந்திய ஊடகங்கள், சித்தரிக்க விரும்புகின்றன. அங்கீகரிக்கப்பட்ட அடிமைத்தனம், பாரபட்சம், இனத்தைத் ‘தூய்மைப்படுத்தல்’ போன்ற இழைகள் கொண்ட அமெரிக்க வராலாற்றின் பின்னணியில் பார்த்தால் ஒபாமாவின் வெற்றி சிறப்பு மிக்கதுதான்.
அமெரிக்கக் [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது உலகம், ஒபாமா, கருத்து | குறிச்சொற்கள்: ஒபாமா, ஜனாதிபதி, பராக், Obama, USA, Iraq, Wars, Democrats, Gulf, Issues, Finance, Economy, Analysis, Barack, Jobs, Future, அதிபர், Opinion, Military, Army, Predictions, Terrorism, Extremism, Violence, Fights, Veterans, Soldiers, Maalan, Malan, வருங்காலம் | 3 மறுமொழிகள் »
Posted on நவம்பர் 2, 2008 by Visitor Blogs
1. ஒபாமாவிற்காக பிரச்சாரம் மேற்கொண்டபோது கிடைத்த ரசமான அனுபவங்களைப் பகிர முடியுமா? எந்த வீட்டிலாவது விருந்து கிடைத்ததா? ‘நாய்கள் ஜாக்கிரதை’ எச்சரிக்கை இல்லாத இல்லம்; அலாரம் அடித்த வீடு; உங்களைப் பிறிதொருவர் என்று நினைத்து குழம்பியவர்கள் — போன்ற சுவாரசியங்கள் ஏதாவது உண்டா?
எப்படி விருந்து கிடைக்கும்?! அடி கிடைக்காமல் இருந்தால் போதாதா? கிட்டதட்ட 60 வீடுகள் வரை சென்றேன். கிட்டதட்ட 90% சதவீத மக்கள் மெக்கயன் ஆதரவாளர்கள் போல! கதவை சாத்தாத குறை! நொந்து நூலாய் போனதான் [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது ஒபாமா, கருத்து, ஜனநாயகம், பெண், ஹில்லரி | குறிச்சொற்கள்: Answers, ஒபாமா, கேள்வி, க்ளின்டன், பதில், பராக், Barack, Campaign, Clinton, Democrats, Experiences, Field, Hillary, Manikkoondu, Manikoondu, Obama, People, Personal, Primary, Questions, Self, Shiva, Siva, Volunteer, Worker | 2 மறுமொழிகள் »
Posted on நவம்பர் 1, 2008 by Visitor Blogs
ஒபாமா: மாற்றத்தின் மந்திரச் சொல் : வாஸந்தி – உயிர்மை
ஒபாமா எழுதியிருக்கும் The audacity of hope‘ என்ற புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கிறேன். அமெரிக்க அரசியலின் மிக அருமையான அதன் அலசலும் பட்சமற்ற விமர்சனமும் புதிய அறிவார்த்த முதிர்ச்சி மிகுந்த பார்வையும், அதில் தொனிக்கும் நேர்மையும் என்னை ஆட்கொள்கிறது.
:::
கருப்பர் என்பதால் பேச்சில் காழ்ப்பையோ, சரித்திர கால உள்ளார்ந்த வெறுப்போ பேச்சில் காண்பிப்பதில்லை.
::
அமெரிக்காவில் மட்டுமல்ல, இன்றைய தமிழ் நாட்டு அரசியல் சூழலிலும் மாறுபட்ட சிந்தனைக்கு ஒரு அவசரத் தேவை [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது ஆப்ரிக்கன் அமெரிக்க, இந்தியா, இனம், ஒபாமா, கருத்து, கறுப்பர், தமிழ்ப்பதிவுகள், பொது | குறிச்சொற்கள்: ஒபாமா, பராக், Obama, USA, America, India, Media, Analysis, Barack, Tamils, Blacks, Portrayal, Govt, Vasanthi, Stereotypes, Books, தமிழ் | Leave a Comment »
Posted on அக்டோபர் 30, 2008 by Visitor Blogs
உந்திய உரல்: The Riff: Obama Poster Parodies Proliferate: 12 or so of the parodies inspired by the Obama “Hope” poster.
மூலம் வரைந்தவர் குறித்த பதிவு:The Phoenix > Museum And Gallery > Radical chic: “Fairey is one of the most famed street artists (the refined term for people who do what used to be known as graffiti) in [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது ஒபாமா, பொது, விளம்பரம் | குறிச்சொற்கள்: Arts, ஃப்ளிக்கர், ஒபாமா, சுவரோட்டி, நிழற்படம், பராக், புகைப்படம், பேனர், போஸ்டர், விளம்பரம், banners, Courage, Hope, Images, Obama, Painting, Photos, Pictures, Posters, Red, Socialism, Words | Leave a Comment »
Posted on அக்டோபர் 30, 2008 by Visitor Blogs
விவரிப்பு:
அமெரிக்காவின் முக்கிய தொலைக்காட்சி எல்லாவற்றிலும் பராக் ஒபாமாவின் அரை மணி நேர விளம்பரம் ஒளிபரப்பாகியது.
பெரும்பாலான அமெரிக்கர்கள் டிவியின் முன் உட்காரும் இரவு எட்டு மணிக்கு ஒளிபரப்புவதற்காக சற்றேறக்குறைய ஐந்து மில்லியன் டாலரை ஒபாமா கரைத்துள்ளார்.
வியப்பு:
சன், ஜெயா, மக்கள், கலைஞர் எல்லாவற்றிலும் ஒரு கட்சி ஒரே சமயத்தில் பிரச்சாரம் செய்யும் சூழல் இல்லாத தமிழ்நாடு.
எதிராளிக்கு சம இடம் தராமல், தனியாளாக பிரச்சார போதனை செய்யும் அமெரிக்க நிலை.
பொது நிதியை மட்டும் பயன்படுத்தி மெகயினோடு சமமாக மோதுவேன் என்னும் வாக்குறுதி [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது ஒபாமா, கருத்து, ஜனநாயகம், விளம்பரம், வீடியோ | குறிச்சொற்கள்: Ads, Advt, Aged, America, ஒபாமா, பராக், மிஷேல், விளம்பரம், வீடியோ, Biden, Broadcast, Campaign, Michelle, Obama, Polls, President, Primetime, Seniors, US, USA, Voters, VP, Whites, Workers | 3 மறுமொழிகள் »
Posted on அக்டோபர் 29, 2008 by Visitor Blogs
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் பராக் ஒபாமா வெற்றி பெற 75 சதவீத வாய்ப்பு உள்ளதாக, கோவை ஆரிய வைத்திய பார்மசியின் ஜோதிடர் குழு கணித்துள்ளது.
ஒபாமா வெற்றிக்காகவும், அவர் சிறந்த உடல் ஆரோக்கியம் பெறவும், கோவையில் சிறப்பு ஹோமம் நடத்தப்படுகிறது.
இதுகுறித்து கோவை ஆரிய வைத்திய பார்மசியின் நிர்வாக இயக்குனர் கிருஷ்ணகுமார் கூறியதாவது: அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஒபாமா, அங்குள்ள மக்களின் நன்மதிப்பை பெற்றுள்ளார். 1961ல் பிறந்த அவரது ஜாதகப்படி, அவருக்கு இப்போது ‘வியாச (குரு) திசை‘ நடக்கிறது. [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது இந்தியா, ஒபாமா, தமிழ்ப்பதிவுகள், பொது | குறிச்சொற்கள்: Ascendant, Astrology, ஆருடம், ஒபாமா, ஜோசியம், ஜோதிடம், தினமலர், பராக், Birth, Birthstone, Charts, Elections, Folklore, Fun, Graphs, Modi, Moon, Obama, Osama, Predictions, Signs, Sun, Thinamalar, USA | 1 மறுமொழி »
Posted on அக்டோபர் 27, 2008 by Visitor Blogs
செய்தி & புகைப்படம் நன்றி: லாஸ் ஏஞ்சலீஸ் டைம்ஸ்
பேலின் அக்டோபர் எட்டாம் தேதி ஃப்ளோரிடா மாநிலத்தில் செய்த பிரச்சாரத்தின் போது பயங்கரவாதிகளோடு தொடர்பு வைத்திருக்கும் ஒருவரை நாட்டை நடத்திச் செல்லும் பதவியில் அமர்த்துவதா என்று அலறியிருக்கிறார். இவர் பேச்சைக் கேட்ட சில அறிவிலி அமெரிக்கர்கள் ஒரு நிருபர் கேட்ட “ஒபாமா ஒரு பயங்கரவாதி என்று நீங்கள் நினைக்கிறீர்களா?” என்ற கேள்விக்கு “இருக்கலாம்” என்றும் “அவர் தீவிரவாதிதான்” என்றும் கூறியிருக்கிறார்கள்.
அமெரிக்காவில் தேர்தல் பொய்கள் :: முனைவர் நாகேஸ்வரி அண்ணாமலை
குடியரசுக் [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது இனம், ஒபாமா, தகவல், துணுக்கு, பொது | குறிச்சொற்கள்: Arab, ஒபாமா, பராக், முகமூடி, ஹாலோவீன், Barack, Candidates, Characters, Children, Costumes, Dress, Halloween, Kids, Masks, Obama, Osama, President, Prices, Sales, Shopping, Terrorists | Leave a Comment »
Posted on அக்டோபர் 16, 2008 by Visitor Blogs
கடந்த ஞாயிறன்று பராக் ஒபாமா ஒவ்வொரு தெருவாக சென்று வாக்கு சேகரித்தார். அப்பொழுது குழாய்களை சரி செய்யும் ஜோ (Joe Wurzelbacher) என்பவர் கேட்ட கேள்விக்கு விரிவாக பதிலளிக்கிறார்:
வருடத்திற்கு 250,000 டாலருக்கு மேல் சம்பாதிக்கும் என்னை மேலும் வரி போட்டு வாட்டுவது சரியாகுமா? என்பது அவருடைய கேள்வி.
விவாதம் முடிந்தவுடன் சிபியெஸ் தொலைக்காட்சியின் கேட்டி கௌரிக் உடன் ஜோ உரையாடினார். அந்த ஒளிப்பதிவு மற்றும் பேட்டி:
Joe The Plumber's Chat With Couric [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது ஒபாமா, ஜனநாயகம், துணுக்கு, பணம் | குறிச்சொற்கள்: அமெரிக்கா, உரையாடல், ஒபாமா, ஜனநாயகம், ஜோ, தர்க்கம், தேர்தல், நிதி, பராக், பேட்டி, வரி, வருமானம், வாக்கு, விவாதம், வோட்டு | Leave a Comment »
Posted on அக்டோபர் 16, 2008 by Visitor Blogs
ஜான் மெகயினுக்கும் பராக் ஒபாமாவிற்கும் இடையே மூன்றாவது தருக்கம் நடந்தேறியது.
உங்கள் கருத்து என்ன?
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது ஒபாமா, கருத்து, கருத்துக்கணிப்பு, பொது, மெக்கெய்ன் | குறிச்சொற்கள்: அதிபர், ஒபாமா, கருத்து, கேள்வி, ஜான், தருக்கம், தேர்தல், பதில், பராக், மகயின், மெகயின், விவாதம் | 2 மறுமொழிகள் »
Posted on செப்டம்பர் 30, 2008 by Visitor Blogs
ஜான் மெகயினின் புத்தம்புதிய விளம்பரம்: முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டனும் தோன்றுகிறார்:
ஒபாமா ஒரு ட்ரில்லியன் டாலார் செலவழிக்கும் திட்டத்தை முன்வைக்கிறார் என்று குற்றஞ்சாட்டும் குடியரசுக் கட்சி விளம்பரம்:
ஜனநாயகக் கட்சியின் விளம்பரம் – ஜான் மகயினுக்கும் சூதாட்ட மையங்களுக்கும் இடையே உள்ள சம்பந்தம்:
(ஆதாரம்: For McCain and Team, a Host of Ties to Gambling – NYTimes.com)
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது ஒபாமா, ஜனநாயகம், மெக்கெய்ன், விளம்பரம் | குறிச்சொற்கள்: Ads, Advt, ஒபாமா, கட்சி, குடியரசு, ஜனநாயகம், டிவி, பராக், மகயின், விளம்பரம், Mccain, Obama, TV | Leave a Comment »
Posted on செப்டம்பர் 22, 2008 by Visitor Blogs
1. ஒபாமா – மெகயினுக்கு பொருளாதாரம் குறித்து எதுவும் தெரியாது
2.ஜான் மெக்கயின் – ஒபாமாவிற்கும் அவரை சுற்றியிருக்கும் ஆலோசகர்களுக்குத்தான் பொருளாதாரம் தெரியாது
3. ஒபாமா – மெகயினின் பிரச்சார யுக்தி
4. ஜான் மகயின் – பராக் ஒபாமாவிற்கு இரான் போன்ற உலக நாடுகள் குறித்த அறிவு கிடையாது
5. ஜான் மெக்கயின் – இன்னாள் கூட்டாளி, ஒபாமாவின் துணை ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பைடனின் முன்னாள் விமர்சனம்
[...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது ஒபாமா, மெக்கெய்ன், விளம்பரம் | குறிச்சொற்கள்: Ads, Advertisements, Advt, ஒபாமா, பராக், மெகயின், மெக்கெயின், Barack, Barak, Mccain, Obama | 1 மறுமொழி »
Posted on செப்டம்பர் 17, 2008 by Visitor Blogs
டென்வர் ஜனநாயகக் கட்சி மாநாட்டில் ஜோ பைடன் உரை முடிந்தவுடன் பராக் ஒபாமா திடீரென்று மேடையேறினார்.
ஜில் பைடனோடு உற்சாகத்தைப் பகிரும் முத்தத்தையும் பகிர்ந்தார் பராக்.
பொருத்தமான ‘டயலாக்’ வரவேற்கப்படுகிறது
[Democratic presidential candidate Barack Obama (R) kisses Jill Biden (C) after her husband Vice presidential candidate Joseph Biden's (L) address to the 2008 Democratic National Convention at the Pepsi Center in Denver, Colorado USA, [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது ஒபாமா, ஜனநாயகம், துணுக்கு, பைடன் | குறிச்சொற்கள்: ஒபாமா, சும்மா, ஜில், பராக், புகைப்படம், பைடன், மாநாடு | Leave a Comment »
Posted on செப்டம்பர் 17, 2008 by Visitor Blogs
மைத்ரேயனின் கருத்துகள்…
பராக்கின் ரசிகன் அல்ல நான்.
ஹார்வர்டில் ஒரு சட்டம் பயின்று அதில் உயர் ராங்கில் தேறிய ஒரு வலுவான சிந்தனையாளர். அவர் தான் போதித்த கல்லூரியில் (பல்கலையில்) இதர சட்டப் பேராசிரியர்களிடம் இருந்து தனித்து நின்று மாணவர்களின் கவனத்தை ஈர்த்த ஒரு பேராசிரியர்.
ஜனநாயக் கட்சி பெரும் திமிங்கிலங்கள் உலவும் ஒரு கட்சி. எந்தப் பெரும் நிதியாளரும், பணமுதலையும் தனக்கு உதவாதபோது, பல இளைஞர்களை மட்டும் வைத்துக் கொண்டு ஹிலரியின் + பில் கிளிண்டனின் 20 [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது ஒபாமா, கருத்து, குடியரசு, ஜனநாயகம், மெக்கெய்ன், ஹில்லரி | குறிச்சொற்கள்: அரசியல், ஒபாமா, கேள்வி, க்ளின்டன், தேர்தல், பதில், பராக், மக்கயின், மைத்ரேயன், விடை, வினா, ஹில்லரி, Bush, Clinton, Economy, Finance, Hillary, Maithreyan, Mccain, Obama, Principles | 11 மறுமொழிகள் »
Posted on செப்டம்பர் 16, 2008 by Visitor Blogs
ஸ்ரீகாந்த் மீனாக்ஷி கருத்துகளின் தொடர்ச்சி:
3. ஹில்லரி க்ளின்டனையும் சாரா பேலினையும் தாக்கிய விதம் ‘பராக் பெண்களுக்கு எதிரானவர்’ என்னும் பிம்பத்தை உருவாக்க இலகுவாக்கியிருக்கிறது. இதை அவர் எப்படி தடுத்திருக்கலாம்? உதட்டுச்சாயம்/பன்றி போன்ற உவமானங்கள் குறித்த உங்கள் அபிப்ராயம் என்ன?
பதில்: ஹில்லரி க்ளிண்டனையும் சாரா பேலினையும் எதிர்த்துப் பிரசாரம் நிகழ்த்துவது என்பதே ‘தாக்குவதற்கு’ இணையானது என்றால் அது அநியாயம். ‘என்னை எதிர்த்து என்ன சொன்னாலும் அது பெண்களையே அவமானம் செய்வதற்கு ஒப்பு’ என்று சொல்பவர்கள் பொது [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது ஒபாமா, கருத்து, ஜனநாயகம், பொது, மெக்கெய்ன் | குறிச்சொற்கள்: ஒபாமா, தேர்தல், நிதி, பராக், மெகயின், ஹில்லரி | 1 மறுமொழி »
Posted on செப்டம்பர் 12, 2008 by Visitor Blogs
நேற்றைய கேள்வி – பதிலின் தொடர்ச்சி…
3. ‘ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் அமெரிக்காவில் மாற்றம் வராது’ என்று மேலோட்டமான அனுமானம் எனக்கு உண்டு. அடுத்து மெகயின் வந்தால் எது வேறுபடும்? ஒபாமாவாக இருந்தால் எப்படி ஆகும்??
பெரிய மாறுதல்கள் வர வாய்பில்லாவிட்டாலும் அரசாங்க மருத்துவக் காப்பீட்டுத்திட்டத்தை எந்த வகையிலாவது சட்டமாக்கிவிட டெமக்கரட்ஸ் உத்வேகம் காட்டுகிறார்கள்.அதன் மூலம் ஆப்ரிக்க அமேரிக்கர்கள் மற்றும் லத்தீனோக்களின் வாக்கு வங்கியை தக்க வைத்துக்கொள்ளலாம் என்று டெமக்ராடிக்கட்சி நினைக்கிறது. அரசாங்கத்தின் உதவித்தொகைகளில் அவ்விரு சமூகங்களே அதிகம் [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது ஒபாமா, கருத்து, குடியரசு, மெக்கெய்ன் | குறிச்சொற்கள்: America, ஒபாமா, டைனோ, பராக், பேலின், மெகெயின், Democrats, Dems, Elections, GC, GOP, Green Card, H1B, India, left, Media, Obama, Palin, Polls, President, Reps, Republicans, USA | 5 மறுமொழிகள் »