மே 10 - மெகெயின் சிறப்பு செய்திகள்

1. ஒலிவாங்கியை தலைகீழாகப் பிடித்த ஜான் மெக்கெயின்

நன்றி: John McCain Loses His Bearing With Microphone - The Jed Report

2. ஜான் மெகெயினின் மனைவி சிண்டி மதுபான நிறுவனத்தின் முதலாளி. அந்த நிறுவனத்தின் மறுவிற்பனையாருக்கு சொந்தமான விமானத்தை சகாய விலையில் வாடகைக்கு பயன்படுத்துகிறார் மெக்கெயின்.
சட்டத்தில் இருக்கும் ஓட்டையை பயன்படுத்தி, பிரச்சாரத்தின் போது மனைவியும் அருகில் இருக்கும் தேவையை சுட்டிக்காட்டி, தான் இயற்றிய சட்டத்தையே மெகெயினே மீறலாமா என்னும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
முழு விவரங்களுக்கு: McCain Plane [...]

மே 9 - அமெரிக்க ஜனாதிபதி களம்

1. அமெரிக்காவில் பதவிக்கு போட்டியிடுபவர்கள் தாங்கள் வருமான வரி கட்டிய விவரங்களை வெளிப்படையாக சொல்வது வழக்கம். அதற்கேற்ப, ஜனநாயகக் கட்சி சார்பாக களத்தில் இருக்கும் ஒபாமா, இருந்த ஹில்லரி, குடியரசுக் கட்சியின் மெகெயின் ஆகியோர் ஏற்கனவே வெளியிட்டிருந்தார்கள்.
இந்நிலையில் ஜான் மெக்கெயினின் மனைவி சிண்டி தன்னுடைய ‘சொத்து குறித்த தகவல்களை எந்த நிலையிலும் பொதுவில் வைக்கமாட்டேன்‘ என்று பேட்டி அளித்து இருக்கிறார். மதுபான நிறுவனத்திற்கு சொந்தக்காரரான சிண்டியின் நிதிநிலை கிட்டத்தட்ட நூறு மில்லியனுக்கு மேல் மதிப்பிடப்படுகிறது.
ஆதாரம்: Cindy McCain [...]

ஜனநாயகக் கட்சி - என்ன நடக்கிறது?

அரிசோனோ, கலிஃபோரினியா போன்ற இடங்களில் அதிகம் வாழும் லத்தினோ (ஸ்பானிய அல்லது போர்ச்சுகீசிய மொழி பேசும் மக்கள்; பெரும்பாலும் மத்திய/தென் அமெரிக்காவிலிருந்தோ மெக்சிகோவிலிருந்தோ குடியெர்ந்தவர்கள்) வாக்கு வங்கியைப் பெற காரணமாயிருந்ததாக டாயில் (Patti Solis Doyle) மாற்றப்பட்டிருக்கிறார்.
லத்தீனோக்கள் அதிகம் வாழும் டெக்சாஸில், தற்போதைய நிலையில் ஹில்லரி கிளின்டன் முன்னிலை வகித்தாலும், இந்த மாற்றம் சறுக்க வைக்கலாம்.
எனினும், ஆப்பிரிக்க - அமெரிக்கரை, தலைமைப் பதவிக்குக் கொண்டு வந்ததன் மூலம் ஒபாமாவின் கறுப்பின வாக்குகளை சிதறடிக்க முடியும்.

மனைவி மிஷேல் வேண்டுகோளுக்கு [...]