ஆறு கருத்துப் படங்கள் & ஒரு பத்திக் கட்டுரை

1. எரிகின்ற வத்திக்குச்சியில் எந்தக் குச்சி சிறந்த வெற்றுக்குச்சி?

2. உலகமே அதிசயித்துப் பொறாமைப்படும் போட்டி

3. நீ அரிசி கொண்டு வா; நான் உமி கொண்டு வருகிறேன். இரண்டையும் கலந்து, நாமிருவரும் ஊதி-ஊதித் திண்ணலாம்

4. நாளை நல்ல நாளை என்ற நம்பிக்கை உண்டாச்சு! காலம் மாறிப்போச்சு!! நம் கண்ணீர் மாறிப்போச்சு!!!

5. கூவியழைத்த குரலுக்கு குரல் கொடுக்கும் கூத்தாடி கொண்டாட்டம்

6. வாக்காளரின் குழப்பம் - ‘இன்னும் சரியா சறுக்கலியே!‘

இந்த வாரப் பத்தி - No Endgame: Comment: The New [...]

ஜனநாயகக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் தேர்தல் - பாஸ்டன் க்ளோப் கருத்துப்படங்கள்

1. ஒபாமாவின் ‘இனப்பிரச்சனை’ பேருரை

நேற்றைய வேட்பாளர் விவாதம்:

Clinton emphatically says Obama can win White House - Yahoo! News: “Hillary Rodham Clinton said emphatically Wednesday night that Barack Obama can win the White House this fall, undercutting her efforts to deny him the Democratic presidential nomination by suggesting he would lead the party to defeat.”
Democratic debate turns [...]

இரு கார்ட்டூன்கள் - தி நியூ யார்க்கர்

1. மாற்றத்தை கொணர்வேன் என்று சொல்லிப் பார்க்கலாமா?

2. நியூ ஹாம்ஷைர் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளிவர ஆரம்பித்தவுடனேயே நான் ஹில்லரிக்கு கட்சி மாறிட்டேன்… தெரியுமா!?

நன்றி: Cartoons from the Issue of January 21st, 2008: Issue Cartoons: The New Yorker

அமெரிக்க தேர்தல் களம் - இன்று (பெப். 25)

1. ‘எம்ஜியார் ஆட்சி தருவோம்’ என்று வாக்குறுதியளிப்பது போல், அமெரிக்காவின் ஒபாமாவைப் போல் புத்துணர்ச்சியுடன் நல்லாட்சி தருகிறோம் என்று உலகெங்கும் ப்ராண்ட் நேம் காப்பியடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
செய்தி: Obama’s European counterparts - Los Angeles Times

2. படம் - DRUDGE REPORT FLASH 2008® | செய்தி - Obama Photo Becomes an Issue - The Caucus - Politics - New York Times Blog
தன் தந்தை நாடான கென்யாவிற்கு வருகை [...]

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பற்றிய கேலிச்சித்திரங்களுக்கு…..

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பற்றிய கேலிச்சித்திரங்களுக்கு….
கிளிக்கித்து ரசியுங்கள்….
http://politicalhumor.about.com/od/election2008/ig/2008-Election-Cartoons/