இல் பதிவுசெய்யப்பட்டுள்ளது செப்டம்பர் 2, 2008 ஆல் bsubra
மேட் இதழில் வெளியாகும் ஆறு வித்தியாசங்களை உல்டா அடித்து குமுதம் இதழ் வெளியிடுவதில்தான், MAD பத்திரிகையினை ஆரம்பத்தில் அறிந்தேன். சமீபத்திய இதழில் வெளியான அட்டைப்பட கார்ட்டூன் மற்றும் சினிமா விளம்பரங்களின் நக்கல் மறுபதிப்பு:
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது ஒபாமா, ஜார்ஜ் புஷ், மெக்கெய்ன் | குறிச்சொல்லிடப்பட்டது: அமெரிக்கா, இதழ், உல்டா, ஒபாமா, கருத்துப்படம், கார்ட்டூன், கிண்டல், கேலி, சினிமா, ஜனாதிபதி, திரைப்படம், தேர்தல், நகைச்சுவை, நக்கல், பகிடி, பத்திரிகை, பராக், புஷ், மெகெயின், மேட் | மறுமொழி இல்லை »
இல் பதிவுசெய்யப்பட்டுள்ளது மார்ச் 22, 2008 ஆல் bsubra
அமெரிக்க அரசுத்துறைச் செயலர் கொண்டலிஸா ரைஸ் அம்மையார் அவர்கள், ஜனநாயக் கட்சி வேட்பாளராகத் தேர்வு பெற வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படும் பராக் ஒபாமாவிடம் மன்னிப்புக் கோரியிருக்கிறார்.
ஒபாமாவின் பாஸ்போர்ட் தகவல்களைப் பெறுவதற்காக, அரசுத்துறையின் ஊழியர்கள், கணினி பாதுகாப்பு விதிகளை மீறியதாக வெளியான தகவலை அடுத்து அவர் மன்னிப்புக் கோரியிருக்கிறார்.
ஒபாமாவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாகவும், யாராவது தனது பாஸ்போர்ட் தகவல் கோப்புக்களைப் பார்த்திருந்தால் தான் மிகவும் கவலையடைந்திருப்பேன் என்று கூறியதாகவும் கொண்டலிஸா ரைஸ் தெரிவித்தார்.
நன்றி: பிபிசி
மேலும் விவரங்களுக்கு:
1. [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது ஒபாமா, செய்தி, மெக்கெய்ன், ஹில்லரி | குறிச்சொல்லிடப்பட்டது: அத்துமீறல், அரசு, உலவு, ஒபாமா, ஒற்று, கடவுச்சீட்டு, சோதனை, ஜனாதிபதி, பாதுகாப்பு, பாஸ்போர்ட், மெகெயின், வேட்பாளர், வேவு, ஹில்லரி | மறுமொழி இல்லை »
இல் பதிவுசெய்யப்பட்டுள்ளது பெப்ரவரி 17, 2008 ஆல் bsubra
உலகின் வலிமை மிகுந்த தலைவர்களுள் ஒருவராகக் கருதப்படுபவர் அமெரிக்க அதிபர். அவர் அந்நாட்டு நாடாளுமன்றத்துக்கோ, அமைச்சரவைக்கோ கட் டுப்பட்டவரல்ல. எந்தப் பிரச்னையிலும் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியும்.
அவரைப் பதவியிலிருந்து நீக்குவதும் சாதாரண விஷயமல்ல. தேசத்துரோகம், கொள்ளை போன்ற மோசமான குற்றங்களுக்காக மட்டுமே அவர்மீது நாடாளுமன்றம் குற்றவிசாரணை செய்து பதவியி லிருந்து நீக்க முடியும். வேறு தண்டனை எதுவும் வழங்கிவிட முடியாது. உலகிலேயே ராணுவம், பொருளாதாரம், தொழில்நுட்பத்தில் வல்லரசாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கும் ஒரு நாட்டின் அதிபருக்கு இவ்வளவு அதிகாரங்கள் தரப்பட்டிருக்கின்றன [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது தகவல், தமிழ்ப்பதிவுகள், பொது | குறிச்சொல்லிடப்பட்டது: அமெரிக்கா, அரசியல், எப்படி, குடியரசு, சட்டம், செய்தி, ஜனநாயகம், ஜனாதிபதி, தேர்தல், நடப்பு, நடைமுறை, பின்னணி, பெரும்பான்மை, மாகாணம், மாநிலம், வழிமுறை, வாக்கு, வெற்றி, வோட்டு | மறுமொழி இல்லை »
இல் பதிவுசெய்யப்பட்டுள்ளது பெப்ரவரி 13, 2008 ஆல் bsubra
முன்னாள் ஜனாதிபதி அமரர் ரொனால்ட் ரேகனின் பரிந்துரையைப் பெற்றவராமே ரான் பால்? அப்படியா!
உலக சாம்ராஜ்யத்தை கோலோச்ச, வருடத்திற்கு ஒரு ட்ரில்லியன் (எத்தனை முட்டை!) அமெரிக்க வெள்ளிகளை செலவழிக்கிறார்களாமே?? அப்பப்பா!!
அதிரகசியமாய் கனடா, மெக்சிகோவுடன் கைகோர்த்து நாஃப்தா திட்டம் தயாராகிறதாமே? (இதில் ஆச்சரியப்பட எதுவும் இல்லை என்றாலும் !!!)
விரிவாகப் படிக்க, தெளிய…: Wrong Paul | Newsweek.com: “Fantasy, fallacy and factual fumbles from the Republican insurgent.”
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது குடியரசு, ரான் பால் | குறிச்சொல்லிடப்பட்டது: அமெரிக்கா, அரசியல், ஜனாதிபதி, பால், பிரச்சாரம், ரான், வேட்பாளர்கள் | 7 மறுமொழிகள் »