இல் பதிவுசெய்யப்பட்டுள்ளது ஏப்ரல் 17, 2008 ஆல் bsubra
1. ஒபாமாவின் ‘இனப்பிரச்சனை’ பேருரை
நேற்றைய வேட்பாளர் விவாதம்:
Clinton emphatically says Obama can win White House - Yahoo! News: “Hillary Rodham Clinton said emphatically Wednesday night that Barack Obama can win the White House this fall, undercutting her efforts to deny him the Democratic presidential nomination by suggesting he would lead the party to defeat.”
Democratic debate turns [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது ஒபாமா, கருத்து, ஜனநாயகம், ஹில்லரி | குறிச்சொல்லிடப்பட்டது: ஒபாமா, கார்டூன், கார்ட்டூன், க்ளின்டன், செய்தி, ஜனநாயகம், படம், பாஸ்டன் க்ளோப், விவாதம், ஹிலரி | 1 மறுமொழி »
இல் பதிவுசெய்யப்பட்டுள்ளது மார்ச் 19, 2008 ஆல் cvalex
ஒபாமா நேற்று மிகச் சிறப்பான உரை ஒன்றை வழங்கியுள்ளார். ‘இன்னும் முழுமையான ஒன்றியம்/ஐக்கியம்’(A more perfect union) என தலைப்பிடப்பட்டுள்ள இந்த உரையில் அவர் பேச எடுத்துக்கொண்ட விதயம் அமெரிக்காவின் ‘இனப்பிரிவினை’.
ஒபாமா சார்ந்துள்ள திருச்சபையின்(Church) மதபோதகர் அமெரிக்காவை கண்டித்துப் பேசிய பேச்சுக்கள் இனப் பின்னணியில் ஒபாமாவுக்கு எதிராக சர்ச்சையை கிளப்பிவிட்டபின் இந்த சமன் செய்யும் முயற்சி ஓரளவுக்கு எதிர்பார்க்கப்பட்டதே என்றாலும், இந்த பேச்சின் வீச்சு வெறும் தன்னிலை விளக்கத்தையும் தாண்டிச் சென்றுள்ளதை உணர முடிகிறது.
பொதுவாக கறுப்பினத்தவர்களைத் தவிர்த்த [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது இனம், ஒபாமா, கறுப்பர், செய்தி, ஜனநாயகம் | குறிச்சொல்லிடப்பட்டது: இனப்பிரச்சினை, உரை, ஒபாமா, செய்தி, ஜனநாயகக் கட்சி | 9 மறுமொழிகள் »
இல் பதிவுசெய்யப்பட்டுள்ளது மார்ச் 10, 2008 ஆல் bsubra
டெமோக்ராட்ஸ் வேட்பாளர் இன்னும் முடிவானபடியில்லை. ‘பெரிய பிரதிநிதிகள்’ எனப்படும் சூப்பர்டெலகேட்ஸ் கையில்தான் ஒபாமாவா/ஹில்லரியா என்பது இருக்கிறது.
க்ளின்டனுக்கு (‘மக்களைப் பயமுறுத்துகிறார் ஹிலாரி’: ஒபாமா) சற்றும் சளைக்காத ஒபாமா அணியினர், ‘ஹில்லரி என்பவர் அரக்கி‘ என்று பேட்டி கொடுக்க, பேட்டி கொடுத்தவருக்கு கல்தா கொடுத்தார் ஒபாமா.
மேலும் விவரங்களுக்கு: BBC NEWS | Americas | Obama aide quits in ‘monster’ row: “An adviser to Barack Obama has resigned after a Scottish newspaper quoted [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது ஆப்ரிக்கன் அமெரிக்க, இனம், ஒபாமா, கருத்து, கறுப்பர், செய்தி, ஜனநாயகம், தகவல், மெக்கெய்ன், ஹில்லரி | குறிச்சொல்லிடப்பட்டது: உத்தி. யுக்தி, ஒபாமா, கருத்து, குடியரசு, க்ளின்டன், சுட்டி, செய்தி, துணுக்கு, தொகுப்பு, நிகழ்வு, பத்தி, பிரச்சாரம், மெகெயின், ஹிலாரி | 3 மறுமொழிகள் »
இல் பதிவுசெய்யப்பட்டுள்ளது பெப்ரவரி 21, 2008 ஆல் cvalex
ஜனநாயகக் கட்சியின் வெளிநாட்டு பிரதிநிதிகளின் வாக்களிப்பில் ஒபாமா 65% வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார் (ஹிலரி 32%)
வெளிநாட்டில் வசிக்கும் கட்சி உறுப்பினர்களுக்கு மொத்தம் 22 பிரதிநிதிகள் உள்ளனர் இவர்களுக்கு ஆளுக்கு 1/2 ஓட்டு என மொத்தம் 11 ஓட்டுக்கள் கன்வென்ஷனில் கணக்கெடுக்கப்படும்.
இந்த வெற்றியையும் சேர்த்து ஒபாமா முனோட்டத் தேர்தலில் தொடர்ந்து 11 வெற்றிகளைப் பெற்றுள்ளார்.
Obama wins Democrats Abroad contest - CNN
படம் - CNN
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது ஒபாமா, செய்தி, ஜனநாயகம் | குறிச்சொல்லிடப்பட்டது: ஒபாமா, செய்தி, ஜனநாயகக் கட்சி | 2 மறுமொழிகள் »
இல் பதிவுசெய்யப்பட்டுள்ளது பெப்ரவரி 17, 2008 ஆல் bsubra
உலகின் வலிமை மிகுந்த தலைவர்களுள் ஒருவராகக் கருதப்படுபவர் அமெரிக்க அதிபர். அவர் அந்நாட்டு நாடாளுமன்றத்துக்கோ, அமைச்சரவைக்கோ கட் டுப்பட்டவரல்ல. எந்தப் பிரச்னையிலும் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியும்.
அவரைப் பதவியிலிருந்து நீக்குவதும் சாதாரண விஷயமல்ல. தேசத்துரோகம், கொள்ளை போன்ற மோசமான குற்றங்களுக்காக மட்டுமே அவர்மீது நாடாளுமன்றம் குற்றவிசாரணை செய்து பதவியி லிருந்து நீக்க முடியும். வேறு தண்டனை எதுவும் வழங்கிவிட முடியாது. உலகிலேயே ராணுவம், பொருளாதாரம், தொழில்நுட்பத்தில் வல்லரசாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கும் ஒரு நாட்டின் அதிபருக்கு இவ்வளவு அதிகாரங்கள் தரப்பட்டிருக்கின்றன [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது தகவல், தமிழ்ப்பதிவுகள், பொது | குறிச்சொல்லிடப்பட்டது: அமெரிக்கா, அரசியல், எப்படி, குடியரசு, சட்டம், செய்தி, ஜனநாயகம், ஜனாதிபதி, தேர்தல், நடப்பு, நடைமுறை, பின்னணி, பெரும்பான்மை, மாகாணம், மாநிலம், வழிமுறை, வாக்கு, வெற்றி, வோட்டு | மறுமொழி இல்லை »