பொருளாதார வீழ்ச்சி.
பெட்ரோல் விலை எகிறல்.
ஜெனரல் மோட்டார்ஸ் தடுமாற்றம்.
அமெரிக்காவின் எதிரிகளின் ஏற்றம்.
மத்திய கிழக்கில் அமெரிக்கப் படையினரின் வலுவின்மை.
வருங்காலத்தைப் பற்றிய நம்பிக்கையின்மை.
அமெரிக்க அதிபரின் மீது ஏமாற்றம்.
இத்தனையும் இருந்தும் தேர்தல் நாள்வரை ஆளுங்கட்சியின் வேட்பாளர் தாக்குப் பிடித்துக் கொண்டிருந்தார். எதிர்க்கட்சியின் வேட்பாளர் மக்களின் முழுநம்பிக்கையைப் பெறவில்லை.
இது மெக்கேன் – ஒபாமா போட்டியைப் பற்றிய செய்தியல்ல.
28 ஆண்டுகளுக்கு முன்னர், 1980இல் அதிபர் கார்ட்டர் – ஆளுநர் ரேகன் போட்டியின் கடைசிவாரச் செய்தி.
“நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் இருந்ததை விட இப்போது நல்ல நிலையில் [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது இனம், ஒபாமா, கருத்து, குடியரசு, ஜனநாயகம், ஜார்ஜ் புஷ், மெக்கெய்ன் | குறிச்சொற்கள்: 1980, Analysis, அரசியல், அலசல், இரான், ஒபாமா, கட்டுரை, கருத்து, கார்டர், கார்ட்டர், கிளிண்டன், குடியரசு, க்ளின்டன், சமூகம், சரித்திரம், ஜனநாயகம், நிதிநிலை, பில், புஷ், பெட்ரோல், பொருளாதாரம், மகயின், மக்களாட்சி, மெகயின், ரீகன், ரேகன், வரலாறு, விலைவாசி, Bush, Carter, Economy, Elections, Fear, Finance, GWB, History, Iran, Mccain, Obama, Politics, Polls, President, Regan, Wars | 2 மறுமொழிகள் »