இல் பதிவுசெய்யப்பட்டுள்ளது பெப்ரவரி 25, 2008 ஆல் bsubra
அமெரிக்காவில் இரண்டே கட்சிகள்தான்; ஒன்று ஆளுங்கட்சி; மற்றொன்று எதிர் கட்சி. ஒரு வளர்ந்த மேற்கத்திய நாட்டுக்கு அடையாளமாக இரண்டு கட்சிகள்தான் வேண்டுமென்பது ப.சிதம்பரம் போன்ற படித்த ஜனநாயகவாதிகளின் கருத்து. குடியரசு (Republican party) மற்றும் ஜனநாயகக் கட்சி (Democratic party) இரண்டுக்கும் மாற்றாக பசுமை கட்சி (Green Party), மறுமலர்ச்சி கட்சி (Reform Party) போன்ற அமெரிக்க துக்கடாக்கள் முயன்று வருகிறார்கள். எட்டு வருடம் முன்பு நடந்த அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஆல் கோரும் ஜார்ஜ் புஷ்ஷும், [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது இந்தியா, கருத்து, ஜனநாயகம், நாடர் | குறிச்சொல்லிடப்பட்டது: 2000, 2004. பழசு, கட்சி, குழப்பம், சதி, சிதறல், சூழ்ச்சி, தோல்வி, நாடர், நாடெர், பிரிவினை, மாற்று, மீள்பதிவு, ரால்ஃப், ரால்ப், வாக்கு | 2 மறுமொழிகள் »
இல் பதிவுசெய்யப்பட்டுள்ளது பெப்ரவரி 13, 2008 ஆல் bsubra
ஏன்? உடனடியாகத் தோன்றிய எண்ணங்கள்:
உருப்படியாகப் பேசுகிறார். வெற்று சவடால், புறக் கவர்ச்சி, பிரச்சார பூச்சு இல்லாமல், ஜாலமாக வாய்ப்பந்தலிடாமல் புள்ளிவிவரங்களுடன் ‘என்ன செய்யப் போகிறேன்?’ என்பதை பிட்டு வைக்கிறார் என்பதற்காக…
அனுபவம். சபையறிந்து சமயோசிதமாக விவாதம் நடத்துதல், செனேட்டராக, முன்னாள் ஆளுநர் & ஜனாதிபதி க்ளின்டனின் மனைவியாக, பெண்களின் உள்ளக்கிடக்கைகளை அனுபவித்தவராக இருக்கிறார் என்பதற்காக…
ஒபாமா என்பது மயிற்பீலிகளால் எழுப்பப்படும் மாளிகை. அன்றைய மோனிகா லூயின்ஸ்கி முதல் இன்றைய அயோவா சறுக்கல் போன்ற பல சம்பவங்களில் நெஞ்சுரத்துடன் எதிர்க்கட்சி தாக்குதல்களையும் [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது கருத்து, ஜனநாயகம், ஹில்லரி | குறிச்சொல்லிடப்பட்டது: கட்சி, கருத்து, க்ளின்டன், ஜனநாயகம், ஹில்லரி, ஹில்லாரி | 3 மறுமொழிகள் »
இல் பதிவுசெய்யப்பட்டுள்ளது பெப்ரவரி 13, 2008 ஆல் bsubra
‘போடுங்கம்மா ஓட்டு, ரெட்டை இலையப் பார்த்து!’ என்பது அதிமுக முழக்கம்.
‘சொல்வதைச் செய்வோம்; செய்வதைச் சொல்வோம்’ - திமுக.
இனி அமெரிக்க விசிலடிச்சான் குஞ்சுகள்:
Change You Can Believe In; Stand for Change:
Candidate Of Change:
Agent of Change:
தொடர்புள்ள ஒலிப்பதிவு: NPR: 'Change': An Empty Word in the 2008 Campaigns?
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது ஒபாமா, குடியரசு, ஜனநாயகம், ராம்னி, ஹில்லரி | குறிச்சொல்லிடப்பட்டது: கட்சி, கவர்ச்சி, கார்ட்டூன், தேர்தல், படங்கள், பிரச்சாரம், முழக்கம், யுக்தி, வாசகம், வேட்பாளர்கள் | மறுமொழி இல்லை »
இல் பதிவுசெய்யப்பட்டுள்ளது பெப்ரவரி 11, 2008 ஆல் bsubra
முன்னாள் பிரச்சார இயக்குநர்:
இன்னாள் பிரச்சார இயக்குநர்:
செய்தி: Maine to Obama; Clinton Replaces Campaign Leader - New York Times
- பாலாஜி
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது செய்தி, ஜனநாயகம், ஹில்லரி | குறிச்சொல்லிடப்பட்டது: கட்சி, தேர்தல், நிழற்படங்கள், புகைப்படங்கள், பெண்கள் | 1 மறுமொழி »