அமெரிக்க தேர்தல் 2008 ஒரு பார்வை – ச. திருமலை

நன்றி: விஜயபாரதம் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக கடுமையாக நடந்த தேர்தல் ஒரு முடிவுக்கு வந்து பராக் ஹுசைன் ஒபாமா அமெரிக்காவின் 44வது அதிபராகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். கென்யா நாட்டைச் சேர்ந்த ஆப்பிரிக்க இனத் தந்தைக்கும், அமெரிக்காவைச் சேர்ந்த வெள்ளை இனத் தாய்க்கும் மகனாக அமெரிக்காவின் ஹவாய் மாநிலத்தில் 1961ம் ஆண்டு பிறந்த கலப்பினத்தவரான பராக் ஒபாமா உலகமே வியக்கும் இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளார். அமெரிக்காவில் ஒரு வெள்ளையர் மட்டுமே ஜனாதிபதியாக வர முடியும் என்று உலக [...]

ஒபாமா: பன்முகம்

வெறும் வார்த்தைகள் போதுமா? ஒபாமாவைக் காட்சிப்படுத்த அவரின் உரை மட்டுமே போதும் என்கிறார் இவர்: நன்றி: Neoformix – Discovering and Illustrating Patterns in Data: Obama Victory Speech | Obama Word Portrait | Obama Word Portrait II | Colored Word Portraits | President Obama

கண்ணீர் விட்டோ வளர்த்தோம் – ஒபாமா

ஒபாமாவின் வெற்றியைத் தொடர்ந்து புகழ்பெற்ற ஆப்பிரிக்க – அமெரிக்கர்களின் உடனடி வெளிப்பாடுகள், பேட்டிகள். தற்போதைய நடுவணரசு செயலர் கொண்டலீசா ரைஸ்: முன்னாள் செயலர் காலின் பவல்: பவலின் ஒபாமா ஆதரவு குறித்த பதிவு: ஜார்ஜ் புஷ்ஷின் முன்னாள் பிரதம மந்திரி ஒபாமாவை ஆதரிக்கிறார் ஓப்ரா வின்ஃப்ரே ஷெர்ரி ஷெபர்ட் ஜெஸ்ஸி ஜாக்ஸன் மேலும்: The Savvy Sista: Colin Powell, Condoleeza Rice and Others React to Obama’s Victory

கட்டம் கட்டப்பட்ட ஒபாமா

அமெரிக்கா எவ்வாறு வாக்களித்துள்ளது? நன்றி: National map of McCain-Obama presidential voting <em>by county</em> | Top of the Ticket | Los Angeles Times எந்தப் பகுதிகள் ஒபாமா ஆதரவு? எந்தப் பகுதிகளில் மெகயின் ஆதரவு? நன்றி: Obamaland and McCainland

என் பார்வையில் ஒபாமா வென்றது எப்படி?

ஒபாமாவின் வெற்றியின் பின்னணியில் நேர்த்தியாக ஒன்றிணைக்கப்பட்ட பிரச்சாரக் குழுவின் கடும் உழைப்பு மறைந்துள்ளது. ஒபாமாவின் பிரச்சாரக் குழு ஒருங்கிணைக்கப்பட்ட விதம் எவ்வளவு சிறப்பாக அமைந்திருந்ததென்றால் அது ஒபாமாவின் அனுபவமின்மையையை வலுவற்ற கருத்தாக்கியது. தேசிய அளவில் தனது எதிர் போட்டியாளைர்கள் அளவுக்கு அறியப்பட்டிராத ஒரு சாதாரண செனெட்டர் உட்கட்சி தேர்தலில் வென்றதை பலரும் ஒபாமாவின் செயல்திறனுக்குச் சான்றாகக் கண்டனர். துவக்கத்திலிருந்தே ஒபாமா எடுத்துக்கொண்ட பிரச்சாரக் கரு ‘மாற்றம்’. வீழ்ந்து கிடந்த ஜார்ஜ் புஷ்ஷின் Approval Ratingஐ தனக்கு சாதகமாக [...]

ஒபாமா சொல்லிய 106 வயதுப் பெண்மணியும், சொல்லாத 114 வயதுப் பெண்மணியும்

44வது அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒபாமா, தனது பேச்சில்,  ஜியார்ஜியா மாநிலத்தைச் சேர்ந்த 106 வயதான ‘ஆன் நிக்ஸன் கூப்பர்’  எனும் கறுப்பின மூதாட்டி இன்று வாக்களித்ததைச் சுட்டிக்காட்டிப் பேசினார்.  மார்ட்டின் லூதர் கிங் அவர்கள் ‘செல்மா’, அலபாமாவில் 1965இல் நிறவெறிக்கெதிராக நடத்திய போராட்டத்தில் உடனிருந்திருக்கிறார் ‘ஆன் நிக்ஸன் கூப்பர்’. ஆன் நிக்ஸன் கூப்பர் பற்றி அறிய -> http://www.thehistorymakers.com/biography/biography.asp?bioindex=739 ஆன் நிக்ஸன் கூப்பரிலும் வயதில் மூத்த 114 வயதுக் கறுப்பின பெண்மணியும் இன்று ஒபாமாவிற்காக வாக்களித்திருக்கிறார். லாஸ்ஏஞ்சலஸ் [...]

ஒபாமா வெற்றியும் மெக்கெயின் பேச்சும்!

பராக் ஹூசைன் ஓபாமா அமெரிக்காவின் 44வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக அநேக செய்தி நிறுவனங்களால் அறிவிக்கப்பட்டுவிட்டது. NBC – http://www.msnbc.msn.com/id/27531033/    (ஒபாமா 338 – மெக்கெயின்156) NYTIMES – http://www.nytimes.com/2008/11/05/us/politics/05campaign.html?hp ஜான் மெக்கெயின் தனது தோல்வியை ஏற்று தனது பிரச்சார தலைமையகத்திலிருந்து பேசும்போது, ‘இந்த தோல்வி தனது தோல்வியாக ஏற்றுக் கொள்வதாக அறிவித்து, ஒபாமாவிற்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்’ சிகாகோவில் பூங்காவில் இன்னும் சில மணித்துளிகளில் 70 ஆயிரத்திற்கும் மேலான மக்கள் கூட்டத்திற்கு நடுவே தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டதை ஏற்று [...]

அடுத்தாத்து ஆல்பர்ட் – மூக்கு சுந்தர்

* ஒபாமாவுக்கு கருத்துக்கணிப்பில் இருக்கும் இதே அளவு செல்வாக்கு வேறு ஒரு வெள்ளை இனத்து ஜனநாயகக்கட்சி அதிபர் வேட்பாளருக்கு இருந்திருந்தால் தேர்தல் முடிந்தது என்று பலகாலம் முன்னரே முடிவுகட்டி இருப்பார்ர்கள். மெக்கெய்ன் ஆதரவாளர்கள் இன்னமும் துள்ளிக் கொண்டு இருப்பதற்கும், நம்பிக்கை இழக்காமல் பேசிக்கொண்டிருப்பதற்கும் ஒபாமவின் இன அடையாளமே காரணம். * இந்தத் தேர்தலில் கட்சி சார்புள்ளவர்களை விட கட்சி சார்பற்றவர்களே முடிவை தீர்மானிக்கும் காரணிகளாகிறார்கள். அடுத்ததாக இளைய தலைமுறையினர் மற்றும் – முதன் முறை ஓட்டளிப்பவர்கள் * [...]

இன்று இரவு மெகயின் ஏன் ஜெயிக்கக் கூடும்?

முதலில் வீடியோ பார்த்துவிடவும்: (இறுதி வரை பார்க்கவும்) அமெரிக்காவில் ஈகோ முக்கியம். தோல்வி என்பது அகராதியில் கூடாது. இராக்கில் பின்வாங்கும் ஒபாமாவுக்கு வாக்கா? அல்லது வெற்றித் திருமகன் ஜான் மெகயினா? போரில் சிறைபிடிக்கப்பட்டாலும் உள்ளந்தளராத உத்தமர் மெகயின் என்பது முதற் காரணம். அடுத்த வீடியோவும் அமெரிக்கர்களின் மனவோட்டத்தை சொல்கிறது: நீங்கள் சம்பாதிக்கும் ஓரணாவில் இருந்து அரையணாவைப் பிடுங்கி, பிச்சையெடுப்பவருக்கு தரும் ஒபாமாவுக்கு ஓட்டா? அள்ளது சோம்பேறிகளை உழைத்து சம்பாதித்து முன்னேறச் சொல்லும் ஜான் மெகயினா? கிடைக்கிற சம்பளத்தை [...]

இந்த தேர்தலில் ஓபாமா வேட்பாளராக இருப்பதனால் இன்னுமொரு வித்தியாசம்!

இந்த தேர்தலில் ஓபாமா வேட்பாளராக இருப்பது பல அமெரிக்கர்களுக்கு வாக்களிப்பது பெருங்கடமையென நினைவுறுத்துகிறதென்றால் அதில் தவறேதுமிருக்காது. இதுவரை வாக்களிக்கவே எண்ணம் இல்லாமலிருந்த பல கறுப்பர்கள் (60-70 வயதிலும்) இந்த முறை வாக்குச்சாவடிக்கு முதல் முறையாக வந்து வாக்களிக்கவிருக்கின்றனர். ஒபாமா தேர்தல் குழுவினரின் தீவிர முயற்சியாலும், ஓபாமா மீதான ஈர்ப்பாலும் இளைய, புதிய வாக்காளர்கள் பலர் வாக்களிக்கப் பதிந்திருக்கின்றனர், இவர்களில் பெருவாரியானவர்கள் வாக்களிக்கவிருக்கின்றனர். மேற்கண்ட இரு காரணங்களால் தூண்டப்பட்டு, ஆதரிக்கவும் எதிர்க்கவும், இதுவரை நடந்த தேர்தல்களில் ஒட்டுப் போட [...]

மாலன்: பராக் ஒபாமா: கனவுகளுக்கும் நிஜங்களுக்கும் இடையில்…

கறுப்பின அமெரிக்கர் ஒருவர் வெள்ளை மாளிகையில் குடியேறும் வாய்ப்பினைப் பெற்றார் என்ற ஒற்றைச் சரித்திர வரி ஒரு புள்ளி விபரமாக முடிந்துவிடுமா? அல்லது அமெரிக்காவிற்கும், உலகிற்கும் கூட, தேவைப்படும் ஒரு திருப்புமுனையாக மாறுமா? ஒபாமாவினுடைய தேர்தல் வெற்றியை கறுப்பினத்தைச் சேர்ந்த ஒருவருக்குக் கிடைத்த வெற்றியாகத்தான் ஊடகங்கள், முக்கியமாக இந்திய ஊடகங்கள், சித்தரிக்க விரும்புகின்றன. அங்கீகரிக்கப்பட்ட அடிமைத்தனம், பாரபட்சம், இனத்தைத் ‘தூய்மைப்படுத்தல்’ போன்ற இழைகள் கொண்ட அமெரிக்க வராலாற்றின் பின்னணியில் பார்த்தால் ஒபாமாவின் வெற்றி சிறப்பு மிக்கதுதான். அமெரிக்கக் [...]

கவர்ச்சிப்புயல் பேலினும் அமெரிக்க அதிபர் தேர்தலும் – தமிழக செய்தித் தொகுப்பு

ஜி- 8ல் இந்தியாவுக்கு இடம்: மெக்கைன் விருப்பம் – யாஹு ஜி- 8 அமைப்பில் இந்தியாவுக்கு இடம் அளிக்க வேண்டும் என்று, ஜனநாயகக் கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜான் மெக்கைன் விருப்பம் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், உலக அளவில் இத்தேர்தல் ஏற்படுத்தும் தாக்கத்தை அறிந்து கொள்வதற்காக, ஜான் மெக்கைனின் தேர்தல் பிரச்சார ஆலோசகர் ரிச்சர்ட் ஆர் பர்ட், பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் இந்தியாவுக்கும் சென்று வந்துள்ளார். [...]

அரசியல் ஆழிப்பேரலை: மணி மு. மணிவண்ணன்

பொருளாதார வீழ்ச்சி. பெட்ரோல் விலை எகிறல். ஜெனரல் மோட்டார்ஸ் தடுமாற்றம். அமெரிக்காவின் எதிரிகளின் ஏற்றம். மத்திய கிழக்கில் அமெரிக்கப் படையினரின் வலுவின்மை. வருங்காலத்தைப் பற்றிய நம்பிக்கையின்மை. அமெரிக்க அதிபரின் மீது ஏமாற்றம். இத்தனையும் இருந்தும் தேர்தல் நாள்வரை ஆளுங்கட்சியின் வேட்பாளர் தாக்குப் பிடித்துக் கொண்டிருந்தார். எதிர்க்கட்சியின் வேட்பாளர் மக்களின் முழுநம்பிக்கையைப் பெறவில்லை. இது மெக்கேன் – ஒபாமா போட்டியைப் பற்றிய செய்தியல்ல. 28 ஆண்டுகளுக்கு முன்னர், 1980இல் அதிபர் கார்ட்டர் – ஆளுநர் ரேகன் போட்டியின் கடைசிவாரச் [...]

தமிழ்ப்பதிவுகளில் அமெரிக்க அதிபர் தேர்தல்

ஒரு அகதியின் நாட்குறிப்பு அமெரிக்காவின் 44வது ஜனாதிபதியாக பராக் ஒபாமா தேர்ந்தெடுக்கப்படும் சாத்தியக்கூறுகள் மிகப்பிரகாசம் – பேராசிரியர் எரிக் அஸ்லானர் நேர்காணல் :: வீரகேசரி நாளேடு – 10/27 கேள்வி: இலங்கை போன்ற நாடுகளில் கடைசி நேர அனுதாப அலைகள் தேர்தல் முடிவில் தாக்கம் செலுத்துவது வரலாற்றில் நிருபணமாகியுள்ளது அந்தவகையில் தற்போது பின்னிலையிருக்கும் மக்கெய்னுக்கு சாதகமாக ஏதேனும் திடீர் திருப்பங்கள் ஏற்படச்சாத்தியமுள்ளதா? ::: கேள்வி: இந்தத்தேர்தலுக்கு முன்னர் அதிகம் அறியப்படாத பராக் ஒபாமாவின் எழுச்சிக்கு காரணம் யாது? [...]

வாரயிறுதி விஐபி: மணிக்கூண்டு சிவா

1. ஒபாமாவிற்காக பிரச்சாரம் மேற்கொண்டபோது கிடைத்த ரசமான அனுபவங்களைப் பகிர முடியுமா? எந்த வீட்டிலாவது விருந்து கிடைத்ததா? ‘நாய்கள் ஜாக்கிரதை’ எச்சரிக்கை இல்லாத இல்லம்; அலாரம் அடித்த வீடு; உங்களைப் பிறிதொருவர் என்று நினைத்து குழம்பியவர்கள் — போன்ற சுவாரசியங்கள் ஏதாவது உண்டா? எப்படி விருந்து கிடைக்கும்?! அடி கிடைக்காமல் இருந்தால் போதாதா? கிட்டதட்ட 60 வீடுகள் வரை சென்றேன். கிட்டதட்ட 90% சதவீத மக்கள் மெக்கயன் ஆதரவாளர்கள் போல! கதவை சாத்தாத குறை! நொந்து நூலாய் [...]

வாஸந்தி: ‘தமிழ்நாட்டிற்கும் ஒபாமா தேவை’

ஒபாமா: மாற்றத்தின் மந்திரச் சொல் : வாஸந்தி – உயிர்மை ஒபாமா எழுதியிருக்கும் The audacity of hope‘ என்ற புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கிறேன். அமெரிக்க அரசியலின் மிக அருமையான அதன் அலசலும் பட்சமற்ற விமர்சனமும் புதிய அறிவார்த்த முதிர்ச்சி மிகுந்த பார்வையும், அதில் தொனிக்கும் நேர்மையும் என்னை ஆட்கொள்கிறது. ::: கருப்பர் என்பதால் பேச்சில் காழ்ப்பையோ, சரித்திர கால உள்ளார்ந்த வெறுப்போ பேச்சில் காண்பிப்பதில்லை. :: அமெரிக்காவில் மட்டுமல்ல, இன்றைய தமிழ் நாட்டு அரசியல் சூழலிலும் [...]

எங்கெங்கெ காணினும் ஒபாமா – விளம்பரத் தட்டிகள்

உந்திய உரல்: The Riff: Obama Poster Parodies Proliferate: 12 or so of the parodies inspired by the Obama “Hope” poster. மூலம் வரைந்தவர் குறித்த பதிவு:The Phoenix > Museum And Gallery > Radical chic: “Fairey is one of the most famed street artists (the refined term for people who do what used to be known as graffiti) [...]

ஒபாமா – ஆள வந்தான் வழியில் பாடினால்

இன்றைய செய்திகளில், அலசல்களில் – எல்லாம் சரியாய்த்தான் இருக்கிறது, ப்ராட்லி விளைவு மட்டும் இல்லாமலிருந்தால் அடுத்த அமேரிக்க அதிபராக ஓபாமா இன்னமும் ஆறு நாட்களுக்குப் பிறகு தேர்ந்தெடுக்கப்பட்டு விடுவாரென்பதே ஊடகங்களின் முக்கியப் பேச்சு. ப்ராட்லி விளைவு (Bradley effect) – 1982 ஆம் ஆண்டில் கலிபோர்னியா மாநில ஆளுநர் தேர்தலில் எல்லோராலும் வென்றுவிடுவாரென்று எதிர்பார்க்கப்பட்ட கறுப்பரான லாஸ் ஏஞ்சலஸ் நகர மேயரான டாம் ப்ராடலி, கருத்துக் கணிப்புக்களுக்கு மாறாக எதிர்த்துப் போட்டியிட்ட குடியரசுக் கட்சியின் வெள்ளை வேட்பாளரிடம் [...]

Follow

Get every new post delivered to your Inbox.