US President 08 - க்கான மறுமொழிகள்

Democratic National Convention - 3rd & 4th Days குறித்து bsubra எழுதிய மறுமொழி
நன்றி உண்மைத்தமிழர்.

—ஜான்மெக்கயினைவிடவும் ஒபாமாதான் உலகத்திற்கு நல்லது —

இரான் மீது போர், எண்ணெய் மீள் விலையேற்றம், டாலர் வீழ்ச்சி போன்றவை மெக்கயின் வந்தால் நிகழலாம்.

ஒபாமா வந்தால் துவக்கத்தில் உலகளாவிய பொருளாதார சரிவு, பங்குச்சந்தை வீழ்ச்சி வரலாம்.

எது இந்தியாவிற்கு நல்லது என்று தெரியவில்லை.

கொசுறாக ‘ஜனநாயகக் கட்சி’யின் இந்தியா குறித்த அச்சம்:

AFP: Biden leads attack on Republican foreign policy: “The Bush administration had failed to address issues such as ‘the emergence of Russia, China and India as great powers, the spread of lethal weapons,’”

Democratic National Convention - 3rd & 4th Days குறித்து உண்மைத்தமிழன் எழுதிய மறுமொழி
பாபா நன்று..

உங்களுடைய எழுத்து ஸ்டைல் படிக்கப் படிக்க ஆர்வமாக இருக்கிறது.. எனக்கெல்லாம் வர மாட்டேங்குதே..

நம்மூர் போல “காராக்கிரஹத்திலே அடைத்தார்களே.. கொடுமைப்படுத்தினார்களே.. அவமானப்படுத்தினார்களே..” என்ற சாக்கடையையெல்லாம் கேட்க வாய்ப்பில்லாமல் வருத்தத்தில் இருப்பது போல் தெரிகிறது.. எங்களுக்கு இதுவெல்லாம் ஆச்சரியத்தையும், ஆதங்கத்தையும் ஏற்படுத்துகிறது..

மேடையில் குடும்பத்தினர் அறிமுகம் எல்லா ஊரிலும் நடப்பதுதானே.. கம்யூனிஸ்ட்கள் ஆட்சிப் பீடத்தைத் தவிர.. அது தவறில்லை என்றே நினைக்கிறேன்.

ஜான்மெக்கயினைவிடவும் ஒபாமாதான் உலகத்திற்கு நல்லது என்று நினைக்கிறேன்.. உங்களுக்கு எப்படி?

அமெரிக்காவின் குடியரசுக் கட்சியின் துணை அதிபர் பதவிக்கான வேட்பாளரின் பெயர் அறிவிக்கப்பட்டது குறித்து bsubra எழுதிய மறுமொழி
Sarah Palin : Big News Page

அமெரிக்காவின் குடியரசுக் கட்சியின் துணை அதிபர் பதவிக்கான வேட்பாளரின் பெயர் அறிவிக்கப்பட்டது குறித்து bsubra எழுதிய மறுமொழி
McCain Picks Sarah Palin for Vice President: Alaska’s Sarah Palin is a smart, edgy pol who is exceptionally popular in her home state. But she is still a risky choice for McCain.

Democratic National Convention - 3rd & 4th Days குறித்து bsubra எழுதிய மறுமொழி
Obama’s Speech, By the Numbers: Political Punch

Dissecting speeches from the Democratic Convention | Top of the Ticket | Los Angeles Times

Democratic National Convention - 3rd & 4th Days குறித்து bsubra எழுதிய மறுமொழி
தாரக மந்திரம் நிறைய சொன்னார்கள்: ‘போதும் இந்த எட்டாண்டுகள்’ என்று கோஷம் கூட எழுந்தது

Democratic National Convention - 3rd & 4th Days குறித்து bsubra எழுதிய மறுமொழி
1. பில் க்ளின்டனின் பேச்சு மரியாதை கலந்த பிரமிப்பு என்றால், ஒபாமாவின் உரை மனிதம் கலந்த நம்பிக்கை ஊட்டியது

2. நேரடியாகப் போட்டுத் தாளிச்சுட்டாரே

அமெரிக்காவின் குடியரசுக் கட்சியின் துணை அதிபர் பதவிக்கான வேட்பாளரின் பெயர் அறிவிக்கப்பட்டது குறித்து bsubra எழுதிய மறுமொழி
கொஞ்சம் விரிவாக…

1. துணை ஜனாதிபதி என்பவர் சண்டக்கோழி. எதிர்க்கட்சி வேட்பாளரை ரகவாரியாக விமர்சிக்க வேண்டும். இவர் செய்வாரா என்பது அடுத்த வாரம் தெரியும்.

2. துணை ஜனாதிபதி வேட்பாளர், மெகெயினின் குறைகளை நிவர்த்திக்க வேண்டும் — வயது, இனம், கொள்கை, மாநிலம் என்று பார்த்தால் முதல் மூன்றிலும் தேறுகிறார்.

3. 2000/2004 நடந்த தேர்தல்களில் வென்ற மாகாணங்களை மீண்டும் மெக்கயின் தக்கவைத்துக் கொள்ள இவரும் உதவுவாரா? சர்வ நிச்சயமாய்

4. கறுப்பர் என்பதால் தாக்கப்படுகிறார் என்று அந்தப் பக்கம் தற்காத்துக் கொள்வது போல் ‘பெண் என்பதால் கடுமையாக கணிக்கப்படுகிறார்’ என்று இந்தப்பக்கம் தற்காத்துக் கொள்ளமுடியும்.

5. இவருக்கு மாற்றாக யார் யார் போட்டியில் இருந்தார்கள்:

அ) பெரு நிறுவனங்களின் முதலாளிகள் (ஈபே மெக் ரையான் & எச்பி கார்லி)

ஆ) மிட் ராம்னி (மாஸசூஸட்சை கொணர முடியாது; யூடா எப்படி இருந்தாலும் குடியரசு பக்கம்தான்; மேலும் பைடன் போல் 2012 ஐக் குறி வைத்து இயங்குவாரே தவிர, பட்டும் படாமலும் பேசிச் செல்பவர்)

இ) டாம் ரிட்ஜ்: பென்சில்வேனியா குடியரசு பக்கம் சாயாது; பெருசு என்பதால் நிறைய நொள்ளைகளைக் கண்டுபிடித்து தாக்க இயலும்

ஈ) இந்திய வம்சாவளி பாபி ஜிண்டால்

உ) துவக்கத்தில் இருந்து ஆதரவளித்த ஃப்ளோரிடா குடியரசுக்காரர் போல் ஒரு சில முக்கிய மாகணங்களை நிலைநிறுத்தக் கூடியவர்கள் — இந்த மாதிரி சொல்லித்தான் சென்ற த்டவை ஜான் எட்வர்ட்ஸ் நிறுத்தப்பட்டார். அவரால் எதௌயும் ஜனநாயகக் கட்சிப் பக்கம் கொணர முடியவில்லை.

அதற்கு பதில் இளமை, தாக்கவியலாதவாறு சிறு பின்னணி கொண்டவர் வித்தியாசமான, ஆனால் பொருத்தமான அதிரடித் தேர்வு.

6. அட… அந்தப்பக்கம் ஜனாதிபதிக்கே ‘வயது/அனுபவம்’ தேவையில்லை என்று பிரஸ்தாபிக்கும் போது, கொசுறு ரோலுக்கு நிற்கும் இவருக்கு மட்டும் அனுபவம் தேவையா என்று மடக்கலாம்

7. பார்ப்பதற்கு வசீகரமாக, துப்பாக்கியுடன் போஸ் கொடுக்கிறார். (மிஸ் அலாஸ்கா)

8. மகவுக்கு மூளை வளர்ச்சி குன்றியிருந்தாலும், கருவிலேயேக் கலைக்காமல், ‘உயிர்’ என்று பெற்று வளர்ப்பவர். ‘பெண்ணுரிமை’ பேசுபவர்களை பெண்ணை வைத்தே வாயடைத்துப் போக வைக்கும் நிலைமை

அமெரிக்காவின் குடியரசுக் கட்சியின் துணை அதிபர் பதவிக்கான வேட்பாளரின் பெயர் அறிவிக்கப்பட்டது குறித்து R A J A எழுதிய மறுமொழி
ஒபாமா ஆட்சிக்கு வந்தா outsourcing எல்லாம் குறச்சுடுவேன்னு   சொல்லுறாரு… அப்ப இங்க வேலைவாய்ப்பு அதிகமாகுமா? இந்தியாவில் வேலைவாய்ப்பு குறையுமா? விசா எண்ணிக்கையும் குறைப்பாரா?  Republican வந்தால் நம்மவர்களுக்கு நல்லதா?

IT வேலைவாய்ப்பை மையமாக வைத்து யார் வந்தால் நமக்கு நல்லது என்று வெகு நாட்களாக USல் உள்ள யாராவது ஒரு கட்டுரை எழுதினால் உபயோகமாக இருக்கும்.

அமெரிக்காவின் குடியரசுக் கட்சியின் துணை அதிபர் பதவிக்கான வேட்பாளரின் பெயர் அறிவிக்கப்பட்டது குறித்து bsubra எழுதிய மறுமொழி
செய்தியைப் பார்த்தவுடன் நினைத்தது… ட்விட்டரில் இருந்து: Given the opponent he had in Obama & Huckabee voters need to be satisfied, Palin is a good choice. Equals the field with a strong conservative