இல் பதிவுசெய்யப்பட்டுள்ளது மே 4, 2008 ஆல் bsubra
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கான இந்தப் பதிவின் நூறாவது இடுகை இது.
இந்தியானா மாகாண வாக்காளர்களுக்கு ஹில்லரி க்ளின்டன் அனுப்பும் மடல்:
நன்றி: This is what the Clinton Campain is sending out in Indiana
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது ஒபாமா, ஜனநாயகம், விளம்பரம், ஹில்லரி | குறிச்சொல்லிடப்பட்டது: இந்தியானா, எதிர்மறை, ஒபாமா, க்ளின்டன், பராக், விளம்பரம், ஹில்லரி | மறுமொழி இல்லை »
இல் பதிவுசெய்யப்பட்டுள்ளது மார்ச் 22, 2008 ஆல் bsubra
1. “Opportunity“
ஒபாமாவின் தாத்தா, பாட்டி, மற்றும் தனியாக விடப்பட்ட தாய் ஆகிய பின்னணியை விளக்கி, அறிமுகம் செய்கிறது. நடுத்தர வர்க்கத்திற்கான வரிவிலக்கை ஆதரிப்பவர், வேலைவாய்ப்பை பெருக்குபவர் என்று விரிகிறது.
இனம் குறித்த சர்ச்சை மிகுந்திருப்பதால், இந்த விளம்பரத்தில் ஒபாமாவும் அமெரிக்க சிந்தனையை உடையவர், நாட்டுப்பற்று மிக்கவர், சராசரி Caucasian பிரச்சினைகளை உணர்ந்தவர் என்பதை குறிக்கும் வகையில் அமைந்துள்ளது. ஆப்பிரிக்க - அமெரிக்கர்களை மட்டுமல்லாமல், தொழிற்சாலையில் வேலை பார்க்கும் வெள்ளை ஆண்களைக் குறிவைத்து அமைந்திருக்கிறது.
2. “Toughest”
வணிக நோக்கத்திற்கான குழுக்களுக்கு [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது ஒபாமா, ஜனநாயகம், விளம்பரம் | குறிச்சொல்லிடப்பட்டது: ஒபாமா, டிவி, தொலைக்காட்சி, பராக், பிரச்சாரம், பென்சில்வேனியா, விழியம், வீடியோ | மறுமொழி இல்லை »
இல் பதிவுசெய்யப்பட்டுள்ளது மார்ச் 2, 2008 ஆல் bsubra
மக்களைப் பயமுறுத்தி வாக்குகளைப் பெறும் முயற்சியில் ஹிலாரி இறங்கியிருப்பதாக பராக் ஒபாமா குற்றம்சாட்டியிருக்கிறார்.
ஜனநாயகக் கட்சியின் சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஒபாமாவும், ஹிலாரியும் கடுமையாக மோதிவருகின்றனர். இந்தப் போட்டியில் ஹிலாரியைக் காட்டிலும் சற்று முன்னிலையில் இருக்கிறார் ஒபாமா. வரும் 4-ம் தேதி ஓஹியோ, டெக்ஸாஸ் ஆகிய முக்கிய மாநிலங்களில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் தேர்தல்கள் நடக்க இருக்கின்றன. இந்த இரு மாநிலங்களிலும் ஹிலாரிக்கு தோல்வி ஏற்பட்டால் அதன்பிறகு அவர் போட்டியில் இருப்பதில் அர்த்தமில்லை.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை ஹிலாரி தொலைக்காட்சி [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது ஒபாமா, ஜனநாயகம், விளம்பரம், ஹில்லரி | 4 மறுமொழிகள் »
இல் பதிவுசெய்யப்பட்டுள்ளது பெப்ரவரி 17, 2008 ஆல் bsubra
1. விஸ்கான்சினில் ஹில்லரியின் அம்பு. ‘விவாதம் செய்ய அழைத்தால், ஒபாமா ஓடி ஒளிந்து கொள்கிறார்’ என்கிறார். ‘வெறும் வெட்டிப்பேச்சு உதவுமா’ என்று அஸ்திரம் பலமாகிறது:
அதன் தொடர்ச்சி:
2. சென்ற டிவி விளம்பரத்திற்கான பதிலடி. ‘பழைய குருடி; கதவைத் திறடி’ என்பது போல் அதே அரசியல் என்று சாடுகிறார்.
3. ஹில்லாரி க்ளின்டனின் நேர்மறையான விளம்பரம். எந்த விஷயங்களில் ஒபாமாவின் திட்டங்கள் சறுக்குகின்றன என்பதைத் தெளிவாக்குகின்றன:
4. இது சும்மா ஜாலிக்கு… நக்கல் விட்டுக்கறாங்க:
5. இவர்களின் விளம்பரங்களைக் குறித்த நியு யார்க் டைம்ஸின் [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது ஒபாமா, கருத்து, ஜனநாயகம், விளம்பரம், வீடியோ, ஹில்லரி | குறிச்சொல்லிடப்பட்டது: அலசல், எதிர்மறை, ஒபாமா, கிளின்டன், டிவி, திட்டம், தேர்தல், நேர்மறை, பராக், பார்வையாளர், பிரச்சாரம், மீடியா, வாக்காளர், விமர்சனம், விஸ்கான்சின், ஹில்லரி | மறுமொழி இல்லை »