Republican National Convention - Notable Twitter Updates

(அடைப்புக்குறிக்குள் இருப்பவை, குறும்பதிவு தொடர்பான என்னுடைய விளக்கங்கள், கருத்துகள்) சிவப்பு - குடியரசு; நீலம் - ஜனநாயகக் கட்சி

gregmcneilly Fun fact fr Marcambinder - Palin got more votes as mayor of Wassilia than Joe Biden got running for POTUS 09:49 PM September 03, 2008 (ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டதில் ஜோ பைடனுக்கு கிடைத்த வாக்குகளைவிட குக்கிராமத்தின் மேயராகப் போட்டியிட்டபோது சாரா பேலினுக்கு அதிக [...]

மெக்கெய்னுக்கு ராம்னி ஆதரவு

சற்று முன் வந்த செய்திகளின்படி பிரச்சார களத்தில் பரம விரோதிகள் போல நடந்துகொண்ட மிட் ராம்னியும், ஜான் மெக்கெயினும் கூட்டாளிகளாக இருக்கிறார்கள். விரைவில் மிட் ராம்னி மெக்கெயினுக்கு தன் ஆதரவை அறிவிப்பார் எனத் தெரிகிறது.
தேர்தல் களத்திலிருந்து விலகுமுன் மிட் ராம்னி 166 (286 என CNN சொல்கிறது) பிரதிநிதிகளின் ஆதரவைப் பெற்றிருந்தார்.
தற்போது மெக்கெயின் ஆதரவு பிரதிநிதிகள் எண்ணிக்கை 815. ராம்னியின் 166 சேர்த்தால் மொத்தம் தேவையான 1191க்கு மிக அருகில் வந்துவிடுவார்.
மிட் ராம்னியின் இந்த ஆதரவு குடியரசுக் [...]

அமெரிக்க தேர்தல் களம் - பிரச்சார முழக்கங்கள்

‘போடுங்கம்மா ஓட்டு, ரெட்டை இலையப் பார்த்து!’ என்பது அதிமுக முழக்கம்.
‘சொல்வதைச் செய்வோம்; செய்வதைச் சொல்வோம்’ - திமுக.
இனி அமெரிக்க விசிலடிச்சான் குஞ்சுகள்:
Change You Can Believe In; Stand for Change:

Candidate Of Change:

Agent of Change:

தொடர்புள்ள ஒலிப்பதிவு: NPR: 'Change': An Empty Word in the 2008 Campaigns?