இல் பதிவுசெய்யப்பட்டுள்ளது ஆகஸ்ட் 23, 2008 ஆல் Sathia
ஒபாமா நேற்று வரை இருந்த கடைசி சந்தேகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டதாகவே கருதுகிறேன். இதுவரை ஒபாமாவின் பாதை சரியான பாதையாகவே இருக்கிறது. நடு நடுவில் சில குழப்பங்களை விதைத்தாலும்(offshore drilling) சரியான திசையிலேயே செல்கிறார். மெக்கெயின் இதுபோன்ற சங்கதிகளில் தீர்மானமான மக்கள் விரும்பும் பெரும்பான்மை முடிவைச் சொல்லி அசத்திவருகிறார். ஒபாமா டயரில் காற்றடியுங்கள் என்கிறார் சொதப்பலாக.
1. என்ன தான் லிபரல் சிந்தனையாளர்களாக காட்டிக்கொண்டாலும் ஒரு கறுப்பரை தேர்ந்தெடுப்பதா என்னும் குழப்பத்தில் இருந்த பெரும்பான்மை ஓட்டுக்களுக்களை பெற ஒரு [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது ஒபாமா, கருத்து, தகவல், பொது | மறுமொழி இல்லை »
இல் பதிவுசெய்யப்பட்டுள்ளது ஜூன் 19, 2008 ஆல் bsubra
1. அ.ராமசாமி எழுத்துகள்: அமெரிக்கத்தேர்தலும் அடையாள அரசியலும்
2. சேவியர்: வாங்கலையோ ஒபாமா, மெக்கெனின் காண்டம்… !!!
3. ஊடறு: அதிகாரம் யாருக்கு…
4. பத்ரி: ஏன் பராக் ஒபாமா? - 2
5. சிறில் அலெக்ஸ்: அமெரிக்கத் தேர்தல்
6. கீர்த்தி: இனிமேல் ஒபாமா நல்லவர்
7. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம்: Yes; We Can - ஒபாமாவை ஆதரித்து வைகோ எழுதும் தொடர் பகுதி-1 & பகுதி-2
8. டோண்டு ராகவன்: “நான் தற்போதைய அமெரிக்க குடியரசுத் தலைவர் தேர்தலில் ரிபப்ளிகன் கட்சியைத்தான் [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது ஒபாமா, கருத்து, ஜனநாயகம், பொது, ஹில்லரி | குறிச்சொல்லிடப்பட்டது: ஆதரவு, ஒபாமா, ஜனநாயகம், தேர்தல், தொகுப்பு, பராக் | 2 மறுமொழிகள் »
இல் பதிவுசெய்யப்பட்டுள்ளது மே 12, 2008 ஆல் தமிழ் சசி / Tamil SASI
தேர்ந்தெடுக்கப்பட்ட டெலிகேட்ஸ் ஆதரவு ஒபாமாவிற்கு இருந்தாலும் சூப்பர் டெலிகேட்ஸ் ஆதரவு மூலம் ஹில்லரி, ஒபாமாவின் வெற்றியை தடுக்க ஒரு வாய்ப்பு இருப்பதாக நம்பிக்கை இருந்தது. ஆனால் வடகரோலினா, இண்டியானா தேர்தலுக்கு பிறகு ஒபாமா பக்கம் சூப்பர் டெலிகேஸ் சாய தொடங்கியுள்ளனர்.
ஹில்லரி சூப்பர் டெலிகேட்ஸ் ஆதரவில் முன்னிலை வகித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் இன்றைய நிலவரப்படி இந்த ஆதரவை ஒபாமா சமன் செய்துள்ளார். இருவருக்கும் இப்பொழுது 273 சூப்பர் டெலிகேட்ஸ் ஆதரவு தற்பொழுது உள்ளது. ஒபாமாவிற்கு இன்னும் ஆதரவு [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது பொது | 2 மறுமொழிகள் »
இல் பதிவுசெய்யப்பட்டுள்ளது மே 6, 2008 ஆல் bsubra
அமெரிக்காவில் இரவுகளில் நிலா வருகிறதோ இல்லையோ… தொலைக்காட்சியில் தினசரி டேவிட் லெட்டர்மெனின் நிகழ்ச்சி வரும். வாரநாட்களில் தன்னுடைய நகைச்சுவையான தலை பத்து பட்டியல் போடுவார்.
பட்டியல்களில் விருப்பமுள்ள அமெரிக்கர்களை இந்த டாப் 10 மிகவும் கவர்ந்துள்ளது. தேர்தல் பிரச்சார காலங்களில் அரசியல்வாதிகளும், சினிமாக்காலங்களில் நட்சத்திரங்களும் தங்களைத் தாங்களே பகிடி செய்து கொள்வதும் உண்டு.
சென்ற வாரம் ஒபாமா வந்திருந்தார். தன்னைப் பற்றி கிண்டலடித்துக் கொண்டார். அவற்றில் சில…
ஜனாதிபதி ஆனவுடன், எம்டிவி நாடகத்தில் வரும் குழாயடி சண்டைகளைத் தீர்த்து வைப்பதுதான் என்னுடைய [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது ஒபாமா, குடியரசு, ஜனநாயகம், பொது, ரான் பால், ஹில்லரி | குறிச்சொல்லிடப்பட்டது: 10, எள்ளல், ஒபாமா, கிண்டல், கிளின்டன், கேலி, க்ளின்டன், நக்கல், பகிடி, பத்து, பராக், பால், ரான், ஹில்லரி, David, Letterman, Lists, Top 10 | மறுமொழி இல்லை »
இல் பதிவுசெய்யப்பட்டுள்ளது மே 3, 2008 ஆல் thiyagarajan40
From That’s tamil.com……….
ஹில்லாரிக்கு ஆதரவு பெருகுகிறது
சனிக்கிழமை, மே 3, 2008
இலவச நியூஸ் லெட்டர் பெற
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சி வேட்பாளருக்கான வாக்கெடுப்பில் திடீரென ஹில்லாரிக்கு ஆதரவு அதிகரித்துள்ளது. இதனால் ஓபாமா அடுத்தடுத்து தோல்வியை சந்திக்கக் கூடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் குடியரசுக் கட்சியின் வேட்பாளராக ஜான் மெக்கெய்ன் தேர்வாகி விட்டார். ஆனால் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் யார் என்பதில்தான் பெரும் இழுபறி நிலவுகிறது.
இக்கட்சியின் [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது ஒபாமா, செய்தி, தகவல், பொது, ஹில்லரி | மறுமொழி இல்லை »
இல் பதிவுசெய்யப்பட்டுள்ளது மே 2, 2008 ஆல் bsubra
முதல் பாகம்
இரண்டாம் பாகம்
மூன்றாம் பாகம்
நன்றி: CANDORVILLE daily comics by Darrin Bell » Archive » Candorville: 4/30/2008- Choking, part 3 | 5/1/2008- part 4
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது துணுக்கு, பொது | குறிச்சொல்லிடப்பட்டது: 911, காமிக்ஸ், ஹில்லரி | 2 மறுமொழிகள் »
இல் பதிவுசெய்யப்பட்டுள்ளது ஏப்ரல் 23, 2008 ஆல் thiyagarajan40
<!– /* Font Definitions */ @font-face {font-family:Latha; panose-1:2 0 4 0 0 0 0 0 0 0; mso-font-charset:1; mso-generic-font-family:auto; mso-font-pitch:variable; mso-font-signature:1048576 0 0 0 0 0;} /* Style Definitions */ p.MsoNormal, li.MsoNormal, div.MsoNormal {mso-style-parent:””; margin:0in; margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:12.0pt; font-family:”Times New Roman”; mso-fareast-font-family:”Times New Roman”; mso-bidi-font-family:”Times New Roman”; mso-bidi-language:AR-SA;} a:link, span.MsoHyperlink [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது ஒபாமா, செய்தி, பொது, ஹில்லரி | மறுமொழி இல்லை »
இல் பதிவுசெய்யப்பட்டுள்ளது ஏப்ரல் 14, 2008 ஆல் cvalex
உட்கட்சி தேர்தல்களுக்கிடையே ஒரு இடைவெளி வந்திருந்தாலும் அமெரிக்கத் தேர்தல் களத்தில் சூடு தணியவில்லை. இந்த இடைவெளியில் போட்டியாளர்கள் எந்தத் தேர்தல் இலக்குமின்றி பேசிக்கொண்டிருக்க நேர்ந்தது. அவரவரின் சுய ரூபங்கள் கொஞ்சம் வெளியாகிவிட்டிருப்பதும் உண்மை.
ஹில்லரி பொய் சொல்லி மாட்டிக்கொண்டார். ஒரு முறையல்ல இரு முறைகள். (காண்க: பொய் சொல்லக் கூடாது ஹில்லரி). ஜான் மெக்கெய்ன் இராக்கில் அல் கொய்தா, ஷியா, சன்னி, இரான் குறித்த தன் புரிதலற்ற புரிதலை வெளிக்காட்டினார். பராக் ஒபாமாவின் பாஸ்டர் பிரச்சனையை அடுத்து சான் [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது ஒபாமா, கருத்து, குடியரசு, செய்தி, ஜனநாயகம், தகவல், பொது, மெக்கெய்ன், ஹில்லரி | 2 மறுமொழிகள் »
இல் பதிவுசெய்யப்பட்டுள்ளது மார்ச் 11, 2008 ஆல் thiyagarajan40
அமெரிக்காவில் வசந்த காலம் வந்து கொண்டிருக்கிறது…
எங்கும், {குறைந்த பட்சம் தெற்க்கே] பழுப்பு நிற புல்லும், இலைகளும் பச்சையாக மாறி விட்டது. முல்லையின் புது மொக்குகள் வந்து விட்டது… எங்கும் வசந்த கால தோற்ற்ங்கள்…
ஹில்லரியின் முகாமிலும் எங்கும் மகிழ்ச்சி. ஆம், டெக்ஸாஸின் வெற்றியும், ஓகையோவின் அபாரமான வெற்றியும், ஹில்லரிக்கு புது வாழ்வையும் வசந்ததையும் தந்து இருக்கிறது.. இந்த பெண்மணியை பார்க்கும் பொது மன உறுதி படைத்த மார்கரெட் தாட்செர் ஞாபகம் வருகிறார். ஸ்ப்ரிங்‘ல் “spring” போல [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது பொது | 1 மறுமொழி »
இல் பதிவுசெய்யப்பட்டுள்ளது மார்ச் 11, 2008 ஆல் Sathia
என்ன அப்துல் கலாம் மாதிரி ஒபாமா இறங்கிவிட்டார் என்று நினைக்வேண்டாம். அவர் சொன்னது ஹில்லாரியை நம்மை அல்ல. இவர்களின் சண்டை குழையடியை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது. சீக்கிரம் ஒரு முடிவுக்கு வந்தால் அடுத்த கட்ட சண்டைக்கு தயாராகலாம். அடுத்த கட்டத்தில் மெக்கெயினை சந்திக்க வேண்டும் அதில் கட்டாயம் தாவு தீருவது நிச்சயம். அனுபவமிக்க மெக்கெயினை கொஞ்சமாவது ஹில்லாரி சமாளிப்பார்.ஒபாமா தேறமாட்டார். அனுபவமில்லை அனுபவமில்லைன்னே ஒரங்கட்டிவிடுவார் மெக்கெயின். ஹில்லாரி முன்னுக்கு பின் முரணாக பேசிவருகிறார் அவரும் [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது ஒபாமா, கருத்து, செய்தி, பொது | 1 மறுமொழி »