இல் பதிவுசெய்யப்பட்டுள்ளது மே 10, 2008 ஆல் bsubra
1. ஒலிவாங்கியை தலைகீழாகப் பிடித்த ஜான் மெக்கெயின்
்
நன்றி: John McCain Loses His Bearing With Microphone - The Jed Report
2. ஜான் மெகெயினின் மனைவி சிண்டி மதுபான நிறுவனத்தின் முதலாளி. அந்த நிறுவனத்தின் மறுவிற்பனையாருக்கு சொந்தமான விமானத்தை சகாய விலையில் வாடகைக்கு பயன்படுத்துகிறார் மெக்கெயின்.
சட்டத்தில் இருக்கும் ஓட்டையை பயன்படுத்தி, பிரச்சாரத்தின் போது மனைவியும் அருகில் இருக்கும் தேவையை சுட்டிக்காட்டி, தான் இயற்றிய சட்டத்தையே மெகெயினே மீறலாமா என்னும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
முழு விவரங்களுக்கு: McCain Plane [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது கருத்து, குடியரசு, பணம், மெக்கெய்ன், வீடியோ | குறிச்சொல்லிடப்பட்டது: உடலநலம், காப்பீடு, காப்புறுதி, குடியரசு, சட்டம், சிண்டி, திட்டம், தேர்தல், நலம், நிதி, பணம், பயணம், மெகெயின், மைக், விமானம் | மறுமொழி இல்லை »
இல் பதிவுசெய்யப்பட்டுள்ளது மே 9, 2008 ஆல் bsubra
1. அமெரிக்காவில் பதவிக்கு போட்டியிடுபவர்கள் தாங்கள் வருமான வரி கட்டிய விவரங்களை வெளிப்படையாக சொல்வது வழக்கம். அதற்கேற்ப, ஜனநாயகக் கட்சி சார்பாக களத்தில் இருக்கும் ஒபாமா, இருந்த ஹில்லரி, குடியரசுக் கட்சியின் மெகெயின் ஆகியோர் ஏற்கனவே வெளியிட்டிருந்தார்கள்.
இந்நிலையில் ஜான் மெக்கெயினின் மனைவி சிண்டி தன்னுடைய ‘சொத்து குறித்த தகவல்களை எந்த நிலையிலும் பொதுவில் வைக்கமாட்டேன்‘ என்று பேட்டி அளித்து இருக்கிறார். மதுபான நிறுவனத்திற்கு சொந்தக்காரரான சிண்டியின் நிதிநிலை கிட்டத்தட்ட நூறு மில்லியனுக்கு மேல் மதிப்பிடப்படுகிறது.
ஆதாரம்: Cindy McCain [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது ஒபாமா, குடியரசு, செய்தி, ஜனநாயகம், துணுக்கு, பணம், ஹில்லரி | குறிச்சொல்லிடப்பட்டது: அரசியல், ஒபாமா, குடியரசு, க்ளின்டன், சொத்து, ஜனநாயகம், தேர்தல், நிபந்தனை, பணம், பராக், மனைவி, மெகெயின், மெக்கெயின், வருமானம், வாக்கு, ஹில்லரி | 1 மறுமொழி »
இல் பதிவுசெய்யப்பட்டுள்ளது மார்ச் 2, 2008 ஆல் bsubra
1. Obama Spends Heavily to Seek Knockout Blow - New York Times
2. What I’d Be Talking About if I Were Still Running - New York Times: ஜனநாயகக் கட்சி சார்பாக போட்டியிட்டு விலகியவர்களிடம் கேட்கப்பட்ட கேள்வி: ‘உங்களுக்கு முக்கியமாகப்படுவதில், எதைக் குறித்து தற்போதைய வேட்பாளர்கள் பிரச்சாரத்தில் முன்வைப்பதில்லை?’
3. Coming Soon: Health Care Debate, Part 2 - New York Times: ‘இது சும்மா ட்ரெயிலர்தான் [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது குடியரசு, ஜனநாயகம், தகவல், பணம், பொது, மெக்கெய்ன் | மறுமொழி இல்லை »
இல் பதிவுசெய்யப்பட்டுள்ளது பெப்ரவரி 24, 2008 ஆல் bsubra
Capital Eye - Seeking Superdelegates (வழி: Superdelegates get campaign cash):
விடாக்கண்டர் ஹில்லரிக்கும், கொடாக்கண்டர் ஒபாமாவுக்கும் நடக்கும் இழுபறி சண்டை முடிகிறபாடாக இல்லை. தன்னுடைய சொந்த ஊரான இல்லினாய் தவிர வேறு எந்த பெத்த மாகாணத்திலும் ஒபாமா ஜெயிக்கவில்லை என்பதை முக்கிய குறையாக ஜனநாயகக் கட்சி கருத ஆரம்பித்துள்ளது. மார்ச் நான்காம் தேதி நடக்கும் ஒஹாயோ, டெக்சஸ் போன்ற மாபெரும் மாகாணங்களின் தேர்தல் வெற்றி, அந்தக் குறையை போக்கலாம்; அல்லது க்ளின்டனின் வாதத்திற்கு வலுசேர்க்கலாம்.
எவருக்கும் பெரும்பான்மை [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது ஒபாமா, செய்தி, ஜனநாயகம், பணம், ஹில்லரி | குறிச்சொல்லிடப்பட்டது: அன்பளிப்பு, ஆதரவு, உள்கட்சி, ஒபாமா, க்ளின்டன், தேர்தல், நிதி, பராக், பிரச்சாரம், பெரும்பான்மை, பொருளாதாரம், வாக்கு, வேட்பாளர், ஹில்லரி | 2 மறுமொழிகள் »