தமிழ் ஊடகங்களில் :: அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் ஜோ பைடன்’

தமிழ் பிபிசி:
நவம்பர் மாதம் நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் பேட்டியிடும் பராக் ஒபாமா, துணை அதிபர் வேட்பாளராக செனட்டர் ஜோ பைடன் போட்டியிடுவார் என்பதை உறுதி செய்துள்ளார்.
சில நாட்களுக்கு இருந்த ஊகங்களுக்கு மத்தியில், காலை மூன்று மணிக்கு லட்சக்கணக்கான தனது ஆதரவாளர்களுக்கு அலைபேசி குறுந்தகவல் மூலம் இந்த செய்தியை பராக் ஒபாமா உறுதி செய்துள்ளார்.
முப்பது ஆண்டுகளுக்கு மேலாக செனட்டில் பணிபுரிந்து வரும் ஜோ பைடன், செனட்டின் செல்வாக்கு மிக்க வெளியுறவு திட்டக்குழுவின் தலைவராகவும் [...]

பந்தயக் குதிரை - துணை ஜனாதிபதி

நீங்க பெட் கட்ட தயாரா? ஜனநாயகக் கட்சி சார்பாக ஒபாமா வேட்பாளரானால், உதவிக்கு ஹில்லாரியை சேர்த்துக் கொள்வாரா? மெகெயின் நிஜமாகவே ஜெயித்துவிட்டாரா?
தற்போதைய பந்தய நிலவரப்படி:
உப ஜனாதிபதிக்கு - கடைசியில் யார் வெல்வார்கள்?
ஹில்லரி க்ளிண்டன் - 12/1
ஜான் எட்வர்ட்ஸ் - 11/1
பராக் ஒபாமா - 9.5/1
பில் ரிச்சர்ட்சன் - 9.5/1
சார்லி க்ரிஸ்ட் - 10/1
மைக் ஹக்க்பி - 9/1
மிட் ராம்னி - 19/1
ஜோ லீபர்மன் - 15/1
ஃப்ரெட் தாம்ஸன் - 20/1
ரூடி ஜியூலியானி - 19/1
ரான் பால் - [...]