இல் பதிவுசெய்யப்பட்டுள்ளது மார்ச் 19, 2008 ஆல் bsubra
அமெரிக்க அதிபர் தேர்தல் 2008 இருந்து…
பந்தயத்தில் கடைசி நிலையில் தொடங்கி, பிரசாரத்துக்குக் கூடப் போதுமான அளவு பணம் சேர்க்க முடியாமல் கஷ்டப்பட்டு, ரிபப்ளிகன் கட்சிக்காரர்கள் பலராலேயே ‘கன்சர்வேட்டிவ் மதிப்புகளைக் காக்க இவர் சரியான ஆள் அல்ல’ என்று விமர்சிக்கப் பட்ட நிலையில் இருந்தவர் ஜான் மெக்கெய்ன். ஆனால், படிப்படியாகக் கடுமையாகப் போராடி சில சாதுர்யமான அரசியல் தந்திர நடவடிக்கைகளால் முன்னணி நிலைக்கு வந்திருக்கும் ஜான் மெக்கெய்னின் வெற்றி அவரது அயராத தன்னம்பிக்கைக்கும், விடாமுயற்சிக்கும் கிடைத்த பலன். வியட்நாம் [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது கருத்து, தமிழ்ப்பதிவுகள் | குறிச்சொல்லிடப்பட்டது: தென்றல், மார்ச் | மறுமொழி இல்லை »
இல் பதிவுசெய்யப்பட்டுள்ளது பெப்ரவரி 17, 2008 ஆல் bsubra
உலகின் வலிமை மிகுந்த தலைவர்களுள் ஒருவராகக் கருதப்படுபவர் அமெரிக்க அதிபர். அவர் அந்நாட்டு நாடாளுமன்றத்துக்கோ, அமைச்சரவைக்கோ கட் டுப்பட்டவரல்ல. எந்தப் பிரச்னையிலும் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியும்.
அவரைப் பதவியிலிருந்து நீக்குவதும் சாதாரண விஷயமல்ல. தேசத்துரோகம், கொள்ளை போன்ற மோசமான குற்றங்களுக்காக மட்டுமே அவர்மீது நாடாளுமன்றம் குற்றவிசாரணை செய்து பதவியி லிருந்து நீக்க முடியும். வேறு தண்டனை எதுவும் வழங்கிவிட முடியாது. உலகிலேயே ராணுவம், பொருளாதாரம், தொழில்நுட்பத்தில் வல்லரசாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கும் ஒரு நாட்டின் அதிபருக்கு இவ்வளவு அதிகாரங்கள் தரப்பட்டிருக்கின்றன [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது தகவல், தமிழ்ப்பதிவுகள், பொது | குறிச்சொல்லிடப்பட்டது: அமெரிக்கா, அரசியல், எப்படி, குடியரசு, சட்டம், செய்தி, ஜனநாயகம், ஜனாதிபதி, தேர்தல், நடப்பு, நடைமுறை, பின்னணி, பெரும்பான்மை, மாகாணம், மாநிலம், வழிமுறை, வாக்கு, வெற்றி, வோட்டு | மறுமொழி இல்லை »
இல் பதிவுசெய்யப்பட்டுள்ளது பெப்ரவரி 16, 2008 ஆல் தமிழ் சசி / Tamil SASI
எல்லா நாடுகளிலும், அரசியல் குறித்தும் அரசியல்வாதிகள் குறித்தும் பெரிய நம்பிக்கைகள் இல்லை. ஒபாமா தன்னுடைய “The Audacity of Hope” என்ற புத்தகத்தில் அவர் முதன் முறையாக தேர்தலில் நிற்க முனைந்த பொழுது உனக்கு எதற்கு இந்த மோசமான அரசியல் என பலர் அவரிடம் கேட்டதாக குறிப்பிடுகிறார்
“You seem like a nice enough guy. Why do you want to go into something dirty and nasty like politics”
இங்கு தேர்தல் பிரச்சார [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது uspresident08-sasi-blogs, தமிழ்ப்பதிவுகள், துணுக்கு, பொது | குறிச்சொல்லிடப்பட்டது: தேர்தல் சுவாரசியங்க | 7 மறுமொழிகள் »
இல் பதிவுசெய்யப்பட்டுள்ளது பெப்ரவரி 16, 2008 ஆல் bsubra
1. ஜாலியாக விளையாட அழைக்கிறார். டிக் சேனி எப்போதும் விருப்பத்துடன் ஆடும், ‘நண்பர்களை துப்பாக்கி கொண்டும் சுடும் ஆட்டம்‘.
தங்கள் அபிமான வேட்பாளரை வெற்றி பெறச் செய்வதற்கு ஏதுவாக ஒரு விளையாட்டையும் உருவாக்கி இருக்கிறார்கள். நீங்களும் முயற்சி செய்து பாருங்களேன்
2. அமெரிக்காவின் காந்தி: டாக்டர். ரான் பால் (பகுதி 1) - சரண்
விவாதிக்கத்தக்க கருத்துகள் சில:
IRS constitution-க்கு எதிரானது
நாமெல்லாம் அறிந்த அமெரிக்க கலாச்சாரத்திற்கு எதிராக(?) ஒரே மனைவியுடன் ஐம்பது வருடங்களை கடந்து வாழ்ந்துகொண்டு,
பொருத்தமான இடங்களில் வீடியோ [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது கருத்து, குடியரசு-பிறர், தமிழ்ப்பதிவுகள், ரான் பால் | குறிச்சொல்லிடப்பட்டது: குடியரசு, கேம்ஸ், கொள்கை, சும்மா, ஜாலி, பால், பொருளாதாரம், ரான், வரி, விளையாட்டு | 8 மறுமொழிகள் »
இல் பதிவுசெய்யப்பட்டுள்ளது பெப்ரவரி 15, 2008 ஆல் தமிழ் சசி / Tamil SASI
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் உலகில் உள்ள பலரின் கவனத்தை ஈர்த்து இருப்பவர் பாராக் ஒபாமா. இவர் ஜனநாயக கட்சியின் வேட்பாளாராக வெற்றி பெற்று பிறகு ஜனாதிபதி தேர்தலையும் வென்றால் அமெரிக்காவின் முதல் ஆப்ரிகன் அமெரிக்கன் (கறுப்பர்) ஜனாதிபதி என்ற சரித்திரம் நிகழும். ஆனால் இந்த சரித்திரங்கள் எந்தளவுக்கு அவர் சார்ந்த சமுதாயத்திற்கு உதவக்கூடும் ?
எந்த நாட்டிலும் இத்தகைய “முதல்” சரித்திரங்கள் அந்த தலைவர்கள் சார்ந்து இருந்த சமுதாயத்திற்கு உதவியதில்லை. இந்தியாவிலேயே எத்தனையோ உதாரணங்கள் உண்டு. இந்தியாவின் [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது uspresident08-sasi-blogs, ஆப்ரிக்கன் அமெரிக்க, ஒபாமா, கறுப்பர், தமிழ்ப்பதிவுகள் | குறிச்சொல்லிடப்பட்டது: ஒடுக்குமுறை, ஒபாமா, கறுப்பர் | 9 மறுமொழிகள் »
இல் பதிவுசெய்யப்பட்டுள்ளது பெப்ரவரி 13, 2008 ஆல் bsubra
தென்றல் (இலவசம்) பதிவு செய்தால், இணையத்தில் படிக்கலாம். முழுக் கட்டுரையில் இருந்து விவாதிக்கத்தக்க கருத்துகள் சில:
மைக் ஹக்கபீ சதர்ன் பாப்டிஸ்ட் பிரிவைச் சார்ந்த ஒரு மதத்தொண்டர். (இந்திய வடகிழக்கு மாநிலங்களில் பாப்டிஸ்ட் சர்ச்சின் ஆதரவுடன் பயங்கரவாதிகள் கிறிஸ்தவத் தனிநாடு கேட்டு போராடி வருவது தெரிந்திருக்கலாம்). எவாஞ்சலிகல் கிறிஸ்தவர்களின் ஆதரவைப் பெற்றவர். அதே சமயம் மெக்சிகோவிலிருந்து சட்டவிரோதமாகப் புலம்பெயர்பவர்களுக்கு மிக ஆதரவானவர்.
பல பிரச்சினைகளில் தெளிவாகக் கறுப்பின மக்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பதன் மூலம் ஹிலாரி பராக் ஒபாமாவை விடக் [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது கருத்து, தமிழ்ப்பதிவுகள் | குறிச்சொல்லிடப்பட்டது: அச்சு, அமெரிக்கா, அரசியல், இதழ், ஊடகம், கருத்து, சஞ்சிகை, தென்றல், தேர்தல் | மறுமொழி இல்லை »
இல் பதிவுசெய்யப்பட்டுள்ளது பெப்ரவரி 13, 2008 ஆல் bsubra
முழுப் பதிவும் வாசிக்க…
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது ஒபாமா, கருத்து, தமிழ்ப்பதிவுகள் | குறிச்சொல்லிடப்பட்டது: எண்ணங்கள், கருத்து, பதிவுகள், வலைப்பதிவுகள் | மறுமொழி இல்லை »