இல் பதிவுசெய்யப்பட்டுள்ளது ஆகஸ்ட் 31, 2008 ஆல் bsubra
1.தினத்தந்தி
அமெரிக்க குடியரசு கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக பெண் கவர்னர் தேர்வு
வாஷிங்டன், ஆக.31-
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக ஜான் மெக்கைன் போட்டியிடுகிறார். அவர் தனது கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக சாரா பாலின் என்ற பெண்ணை தேர்வு செய்துள்ளார். 44 வயதான பாலின், அலாஸ்கா மாநில கவர்னர் ஆவார். அவருக்கு 5 பிள்ளைகள் உள்ளனர். அவர் எரிசக்தி விவகாரங்களில் அனுபவம் வாய்ந்தவர்.
எதிர்க்கட்சியில், அதிருப்தியாக உள்ள ஹிலாரி கிளிண்டனின் ஆதரவாளர்களை கவரும் பொருட்டு, இப்பெண்மணி தேர்வு [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது குடியரசு, செய்தி, தகவல், பேலின், மெக்கெய்ன் | குறிச்சொல்லிடப்பட்டது: குடியரசு, சாரா, ஞான், பலின், பாலின், பேலின், மக்கயின், மெகெயின், மெகெய்ன், மெக்கயின், ரிபப்ளிகன்ஸ், Elections, GOP, Polls, Republicans, USA, Vice-president, VP | மறுமொழி இல்லை »
இல் பதிவுசெய்யப்பட்டுள்ளது ஆகஸ்ட் 30, 2008 ஆல் bsubra
அமெரிக்க அதிபர் பதவிக்கான குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜான் மெக்கெய்ன், தனது கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக பெண்ணொருவரைத் தேர்ந்தெடுத்துள்ளார்.
அலாஸ்கா மாகாணத்தின் ஆளுநர்களிலேயே மிகவும் இளையவரான சேரா பேலின் அம்மையாரை அவர் தேர்ந்தெடுத்துள்ளார்.
இரண்டு வருடங்களுக்கும் குறைவாகவே ஆளுநராக இருந்துவருபவர் அவர்.
நாற்பத்து நான்கு வயதுடைய பேலின் அம்மையார் ஒரு அரசியல் சீர்திருத்தவாதி. கருக்கலைப்பை கடுமையாக எதிர்த்துவந்தவர் அவர்.
ஜான் மெக்கெய்னின் இந்தத் தேர்வு, மிகவும் தைரியமான ஒன்று என்று கருதப்படுவதாக ஓஹியோ டேடன் நகரில் நடந்துவரும் குடியரசுக் கட்சி மாநாட்டில் [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது குடியரசு, செய்தி, தகவல், பெண், பேலின், மெக்கெய்ன் | குறிச்சொல்லிடப்பட்டது: Elections, GOP, Polls, Republicans, Sarah Palin, VP | 6 மறுமொழிகள் »
இல் பதிவுசெய்யப்பட்டுள்ளது ஆகஸ்ட் 24, 2008 ஆல் bsubra
தமிழ் பிபிசி:
நவம்பர் மாதம் நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் பேட்டியிடும் பராக் ஒபாமா, துணை அதிபர் வேட்பாளராக செனட்டர் ஜோ பைடன் போட்டியிடுவார் என்பதை உறுதி செய்துள்ளார்.
சில நாட்களுக்கு இருந்த ஊகங்களுக்கு மத்தியில், காலை மூன்று மணிக்கு லட்சக்கணக்கான தனது ஆதரவாளர்களுக்கு அலைபேசி குறுந்தகவல் மூலம் இந்த செய்தியை பராக் ஒபாமா உறுதி செய்துள்ளார்.
முப்பது ஆண்டுகளுக்கு மேலாக செனட்டில் பணிபுரிந்து வரும் ஜோ பைடன், செனட்டின் செல்வாக்கு மிக்க வெளியுறவு திட்டக்குழுவின் தலைவராகவும் [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது இந்தியா, ஒபாமா, செய்தி, ஜனநாயகம், தகவல், துணை ஜனாதிபதி, பைடன் | குறிச்சொல்லிடப்பட்டது: America, அமெரிக்கா, உப ஜனாதிபதி, ஊடகம், ஒபாமா, ஜனநாயகக் கட்சி, துணை, தேர்தல், பிடன், பிடென், பிதென், வேட்பாளர், Biden, Elections, Obama, Polls, President, USA | மறுமொழி இல்லை »
இல் பதிவுசெய்யப்பட்டுள்ளது ஆகஸ்ட் 23, 2008 ஆல் Sathia
ஒபாமா நேற்று வரை இருந்த கடைசி சந்தேகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டதாகவே கருதுகிறேன். இதுவரை ஒபாமாவின் பாதை சரியான பாதையாகவே இருக்கிறது. நடு நடுவில் சில குழப்பங்களை விதைத்தாலும்(offshore drilling) சரியான திசையிலேயே செல்கிறார். மெக்கெயின் இதுபோன்ற சங்கதிகளில் தீர்மானமான மக்கள் விரும்பும் பெரும்பான்மை முடிவைச் சொல்லி அசத்திவருகிறார். ஒபாமா டயரில் காற்றடியுங்கள் என்கிறார் சொதப்பலாக.
1. என்ன தான் லிபரல் சிந்தனையாளர்களாக காட்டிக்கொண்டாலும் ஒரு கறுப்பரை தேர்ந்தெடுப்பதா என்னும் குழப்பத்தில் இருந்த பெரும்பான்மை ஓட்டுக்களுக்களை பெற ஒரு [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது ஒபாமா, கருத்து, தகவல், பொது | மறுமொழி இல்லை »
இல் பதிவுசெய்யப்பட்டுள்ளது மே 3, 2008 ஆல் thiyagarajan40
From That’s tamil.com……….
ஹில்லாரிக்கு ஆதரவு பெருகுகிறது
சனிக்கிழமை, மே 3, 2008
இலவச நியூஸ் லெட்டர் பெற
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சி வேட்பாளருக்கான வாக்கெடுப்பில் திடீரென ஹில்லாரிக்கு ஆதரவு அதிகரித்துள்ளது. இதனால் ஓபாமா அடுத்தடுத்து தோல்வியை சந்திக்கக் கூடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் குடியரசுக் கட்சியின் வேட்பாளராக ஜான் மெக்கெய்ன் தேர்வாகி விட்டார். ஆனால் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் யார் என்பதில்தான் பெரும் இழுபறி நிலவுகிறது.
இக்கட்சியின் [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது ஒபாமா, செய்தி, தகவல், பொது, ஹில்லரி | மறுமொழி இல்லை »
இல் பதிவுசெய்யப்பட்டுள்ளது ஏப்ரல் 14, 2008 ஆல் cvalex
உட்கட்சி தேர்தல்களுக்கிடையே ஒரு இடைவெளி வந்திருந்தாலும் அமெரிக்கத் தேர்தல் களத்தில் சூடு தணியவில்லை. இந்த இடைவெளியில் போட்டியாளர்கள் எந்தத் தேர்தல் இலக்குமின்றி பேசிக்கொண்டிருக்க நேர்ந்தது. அவரவரின் சுய ரூபங்கள் கொஞ்சம் வெளியாகிவிட்டிருப்பதும் உண்மை.
ஹில்லரி பொய் சொல்லி மாட்டிக்கொண்டார். ஒரு முறையல்ல இரு முறைகள். (காண்க: பொய் சொல்லக் கூடாது ஹில்லரி). ஜான் மெக்கெய்ன் இராக்கில் அல் கொய்தா, ஷியா, சன்னி, இரான் குறித்த தன் புரிதலற்ற புரிதலை வெளிக்காட்டினார். பராக் ஒபாமாவின் பாஸ்டர் பிரச்சனையை அடுத்து சான் [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது ஒபாமா, கருத்து, குடியரசு, செய்தி, ஜனநாயகம், தகவல், பொது, மெக்கெய்ன், ஹில்லரி | 2 மறுமொழிகள் »
இல் பதிவுசெய்யப்பட்டுள்ளது மார்ச் 10, 2008 ஆல் bsubra
டெமோக்ராட்ஸ் வேட்பாளர் இன்னும் முடிவானபடியில்லை. ‘பெரிய பிரதிநிதிகள்’ எனப்படும் சூப்பர்டெலகேட்ஸ் கையில்தான் ஒபாமாவா/ஹில்லரியா என்பது இருக்கிறது.
க்ளின்டனுக்கு (‘மக்களைப் பயமுறுத்துகிறார் ஹிலாரி’: ஒபாமா) சற்றும் சளைக்காத ஒபாமா அணியினர், ‘ஹில்லரி என்பவர் அரக்கி‘ என்று பேட்டி கொடுக்க, பேட்டி கொடுத்தவருக்கு கல்தா கொடுத்தார் ஒபாமா.
மேலும் விவரங்களுக்கு: BBC NEWS | Americas | Obama aide quits in ‘monster’ row: “An adviser to Barack Obama has resigned after a Scottish newspaper quoted [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது ஆப்ரிக்கன் அமெரிக்க, இனம், ஒபாமா, கருத்து, கறுப்பர், செய்தி, ஜனநாயகம், தகவல், மெக்கெய்ன், ஹில்லரி | குறிச்சொல்லிடப்பட்டது: உத்தி. யுக்தி, ஒபாமா, கருத்து, குடியரசு, க்ளின்டன், சுட்டி, செய்தி, துணுக்கு, தொகுப்பு, நிகழ்வு, பத்தி, பிரச்சாரம், மெகெயின், ஹிலாரி | 3 மறுமொழிகள் »
இல் பதிவுசெய்யப்பட்டுள்ளது மார்ச் 6, 2008 ஆல் bsubra
அமெரிக்க தேர்தல்களில் வேட்பாளரைத் தோற்கடிக்க வேண்டுமானால் 527 குழு துவக்கப்படும். சென்ற ஜனாதிபதி போட்டியில் ஜான் கெர்ரியின் வியட்நாம் போர்க்களப்பணியை செல்லாக்காசாக மாற்ற ‘ஸ்விஃப்ட் பொட்’ இராணுவ வீரர்கள் விளம்பரம் பயன்பட்டது. ஜனநாயகக் கட்சி சார்பாக ‘மூவ் ஆன்’ போன்றவை செயல்படுகின்றன. இந்தக் குழுவிற்கு கொடுக்கப்படும் தேர்தல் நிதியை கணக்கு வழக்கின்றி செலவழிக்கலாம். தேர்தல் ஆணையத்தின் விதிகளுக்கு உட்படாத விளம்பரங்களையும் வதந்தியான அவதூறுகளையும் பரப்பவும் வசதியாகிறது
ஹில்லரி க்ளின்டனுக்கு எதிராக அல்குலைக் குறிக்கும் புகைப்பட டி-சர்ட்களை விற்க 527 [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது குடியரசு, ஜனநாயகம், தகவல், பெண், ஹில்லரி | 1 மறுமொழி »
இல் பதிவுசெய்யப்பட்டுள்ளது மார்ச் 4, 2008 ஆல் bsubra
வலதுசாரி சித்தாந்த இதழில் இருந்து: O’Beirne, Kate | National Review: Voting and the single woman: the raw demographic truth in American politics
♂ ஆண்; வெள்ளை - கடந்த முப்பதாண்டு கால அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வரலாற்றில், ஜனநாயகக் கட்சியை சார்ந்த எந்த வேட்பாளருமே வெள்ளை ஆண்களின் வாக்குகளை 43 % மேல் பெற்றதில்லை.
ஆல் கோர் (2000 தேர்தல்) - 36 %;
ஜான் கெர்ரி (2004 தேர்தல்) - [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது கருத்துக்கணிப்பு, குடியரசு, ஜனநாயகம், தகவல், பால், பெண் | 5 மறுமொழிகள் »
இல் பதிவுசெய்யப்பட்டுள்ளது மார்ச் 2, 2008 ஆல் bsubra
1. Obama Spends Heavily to Seek Knockout Blow - New York Times
2. What I’d Be Talking About if I Were Still Running - New York Times: ஜனநாயகக் கட்சி சார்பாக போட்டியிட்டு விலகியவர்களிடம் கேட்கப்பட்ட கேள்வி: ‘உங்களுக்கு முக்கியமாகப்படுவதில், எதைக் குறித்து தற்போதைய வேட்பாளர்கள் பிரச்சாரத்தில் முன்வைப்பதில்லை?’
3. Coming Soon: Health Care Debate, Part 2 - New York Times: ‘இது சும்மா ட்ரெயிலர்தான் [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது குடியரசு, ஜனநாயகம், தகவல், பணம், பொது, மெக்கெய்ன் | மறுமொழி இல்லை »