இல் பதிவுசெய்யப்பட்டுள்ளது செப்டம்பர் 5, 2008 ஆல் bsubra
(அடைப்புக்குறிக்குள் இருப்பவை, குறும்பதிவு தொடர்பான என்னுடைய விளக்கங்கள், கருத்துகள்) சிவப்பு - குடியரசு; நீலம் - ஜனநாயகக் கட்சி
gregmcneilly Fun fact fr Marcambinder - Palin got more votes as mayor of Wassilia than Joe Biden got running for POTUS 09:49 PM September 03, 2008 (ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டதில் ஜோ பைடனுக்கு கிடைத்த வாக்குகளைவிட குக்கிராமத்தின் மேயராகப் போட்டியிட்டபோது சாரா பேலினுக்கு அதிக [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது ஆப்ரிக்கன் அமெரிக்க, இனம், ஒபாமா, கருத்து, குடியரசு, குடியரசு-பிறர், ஜார்ஜ் புஷ், பெண், பேலின், மெக்கெய்ன், ராம்னி, ஹக்கபீ | குறிச்சொல்லிடப்பட்டது: கருத்து, குடியரசு, ஜான், ஜியூலியானி, டிவ்ட்டர், பலின், பாலின், பெலின், பேலின், மகெயின், மக்கெயின், மாநாடு, மெகெயின், மெக்கெயின், ராம்னி, விமர்சனம் | மறுமொழி இல்லை »
இல் பதிவுசெய்யப்பட்டுள்ளது செப்டம்பர் 2, 2008 ஆல் bsubra
மேட் இதழில் வெளியாகும் ஆறு வித்தியாசங்களை உல்டா அடித்து குமுதம் இதழ் வெளியிடுவதில்தான், MAD பத்திரிகையினை ஆரம்பத்தில் அறிந்தேன். சமீபத்திய இதழில் வெளியான அட்டைப்பட கார்ட்டூன் மற்றும் சினிமா விளம்பரங்களின் நக்கல் மறுபதிப்பு:
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது ஒபாமா, ஜார்ஜ் புஷ், மெக்கெய்ன் | குறிச்சொல்லிடப்பட்டது: அமெரிக்கா, இதழ், உல்டா, ஒபாமா, கருத்துப்படம், கார்ட்டூன், கிண்டல், கேலி, சினிமா, ஜனாதிபதி, திரைப்படம், தேர்தல், நகைச்சுவை, நக்கல், பகிடி, பத்திரிகை, பராக், புஷ், மெகெயின், மேட் | மறுமொழி இல்லை »
இல் பதிவுசெய்யப்பட்டுள்ளது பெப்ரவரி 18, 2008 ஆல் தென்றல்
திமுக இணைய தளத்தில் “புரட்சி தலைவி” படமோ இல்ல அதிமுக இணணயதளத்தில் கலைஞர் புகைப்படமோ பார்க்கமுடியுமா?
ஆனால் ஜனநாயக கட்சி இணையத்தில் எதிர்கட்சியான மெக்கைய்ன்/புஷ் புகைப்படம்……. (நக்கல்னா இதுதானோ…!!)
[படத்தை பெரிதாக்கி பார்க்கவும்]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது ஜனநாயகம், ஜார்ஜ் புஷ், மெக்கெய்ன் | 2 மறுமொழிகள் »
இல் பதிவுசெய்யப்பட்டுள்ளது பெப்ரவரி 15, 2008 ஆல் தென்றல்
நம்ம ஊரு தேர்தல் போல எளிதாக புரிந்து கொள்ளக் கூடியதல்ல அமெரிக்க தேர்தல்! பல விதிமுறைகளும் “குழப்பங்களும்” நிறைந்தது.
அயோவா (Iowa)வில் ஆரம்பிக்கும் இந்த குழப்பங்கள், டிசம்பரில் Elecrol Collegeல் தான் முடியுது.
இதில் பணந்திரட்டும் சக்தி, விகிதாச்சார பிரதிநித்துவ கணக்கு, பிரதிநிதிகள்(Delegates), பெரிய பிரதிநிதிகள் (Super delegates), கட்சியின் இறுதி முடிவு (அப்ப ஓட்டு போட்ட மக்கள்..?), தேர்தல் கல்லூரி (Elecrol College)னு எவ்வளவு குழப்பனுமோ அவ்வளவு குழப்பி, குழம்பி கடைசியா புஷ் மாதிரி ஒருவரை அமெரிக்கா அதிபராய் [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது ஒபாமா, குடியரசு, ஜனநாயகம், ஜார்ஜ் புஷ், பொது, மெக்கெய்ன், ஹில்லரி | 8 மறுமொழிகள் »
இல் பதிவுசெய்யப்பட்டுள்ளது பெப்ரவரி 15, 2008 ஆல் bseshadri
அமெரிக்கா, ஈராக்மீது போர்தொடுத்து இன்றுவரை அதில் மாட்டிக்கொண்டு முழிக்கிறது. ஈராக்கில் சதாம் ஹுசைன் கொல்லப்பட்டதுதான் மிச்சம். தினம் ஒரு கார் குண்டு. பலர் சாவு. பெய்ரூட், பாலஸ்தீனம்போல எப்போதும் கனன்று கொண்டிருக்கும் தீவிரவாத நெருப்பு. இந்தச் சாதனையை இன்றுவரை பெருமையாக சொல்லிக்கொள்பவர் ஜார்ஜ் புஷ். தனது அந்திமக் காலத்திலும்கூட ஈராக்கில் வெற்றியை நிலைநாட்டிய தனது பெருமையை ஊடகங்களில் தானே மெச்சிக்கொள்கிறார் புஷ்.
ரிபப்ளிகன் கட்சி வலதுசாரிக்கூட்டம் நிரம்பியது. ஏற்கெனவே வியட்நாமில் சண்டைபோட்டு பல மாதங்கள் கைதியாக இருந்து திரும்பிய [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது ஒபாமா, ஜார்ஜ் புஷ், மெக்கெய்ன், ஹில்லரி | 14 மறுமொழிகள் »