இல் பதிவுசெய்யப்பட்டுள்ளது செப்டம்பர் 5, 2008 ஆல் bsubra
(அடைப்புக்குறிக்குள் இருப்பவை, குறும்பதிவு தொடர்பான என்னுடைய விளக்கங்கள், கருத்துகள்) சிவப்பு - குடியரசு; நீலம் - ஜனநாயகக் கட்சி
gregmcneilly Fun fact fr Marcambinder - Palin got more votes as mayor of Wassilia than Joe Biden got running for POTUS 09:49 PM September 03, 2008 (ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டதில் ஜோ பைடனுக்கு கிடைத்த வாக்குகளைவிட குக்கிராமத்தின் மேயராகப் போட்டியிட்டபோது சாரா பேலினுக்கு அதிக [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது ஆப்ரிக்கன் அமெரிக்க, இனம், ஒபாமா, கருத்து, குடியரசு, குடியரசு-பிறர், ஜார்ஜ் புஷ், பெண், பேலின், மெக்கெய்ன், ராம்னி, ஹக்கபீ | குறிச்சொல்லிடப்பட்டது: கருத்து, குடியரசு, ஜான், ஜியூலியானி, டிவ்ட்டர், பலின், பாலின், பெலின், பேலின், மகெயின், மக்கெயின், மாநாடு, மெகெயின், மெக்கெயின், ராம்னி, விமர்சனம் | மறுமொழி இல்லை »
இல் பதிவுசெய்யப்பட்டுள்ளது ஆகஸ்ட் 31, 2008 ஆல் bsubra
1.தினத்தந்தி
அமெரிக்க குடியரசு கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக பெண் கவர்னர் தேர்வு
வாஷிங்டன், ஆக.31-
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக ஜான் மெக்கைன் போட்டியிடுகிறார். அவர் தனது கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக சாரா பாலின் என்ற பெண்ணை தேர்வு செய்துள்ளார். 44 வயதான பாலின், அலாஸ்கா மாநில கவர்னர் ஆவார். அவருக்கு 5 பிள்ளைகள் உள்ளனர். அவர் எரிசக்தி விவகாரங்களில் அனுபவம் வாய்ந்தவர்.
எதிர்க்கட்சியில், அதிருப்தியாக உள்ள ஹிலாரி கிளிண்டனின் ஆதரவாளர்களை கவரும் பொருட்டு, இப்பெண்மணி தேர்வு [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது குடியரசு, செய்தி, தகவல், பேலின், மெக்கெய்ன் | குறிச்சொல்லிடப்பட்டது: குடியரசு, சாரா, ஞான், பலின், பாலின், பேலின், மக்கயின், மெகெயின், மெகெய்ன், மெக்கயின், ரிபப்ளிகன்ஸ், Elections, GOP, Polls, Republicans, USA, Vice-president, VP | மறுமொழி இல்லை »
இல் பதிவுசெய்யப்பட்டுள்ளது ஆகஸ்ட் 30, 2008 ஆல் bsubra
அமெரிக்க அதிபர் பதவிக்கான குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜான் மெக்கெய்ன், தனது கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக பெண்ணொருவரைத் தேர்ந்தெடுத்துள்ளார்.
அலாஸ்கா மாகாணத்தின் ஆளுநர்களிலேயே மிகவும் இளையவரான சேரா பேலின் அம்மையாரை அவர் தேர்ந்தெடுத்துள்ளார்.
இரண்டு வருடங்களுக்கும் குறைவாகவே ஆளுநராக இருந்துவருபவர் அவர்.
நாற்பத்து நான்கு வயதுடைய பேலின் அம்மையார் ஒரு அரசியல் சீர்திருத்தவாதி. கருக்கலைப்பை கடுமையாக எதிர்த்துவந்தவர் அவர்.
ஜான் மெக்கெய்னின் இந்தத் தேர்வு, மிகவும் தைரியமான ஒன்று என்று கருதப்படுவதாக ஓஹியோ டேடன் நகரில் நடந்துவரும் குடியரசுக் கட்சி மாநாட்டில் [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது குடியரசு, செய்தி, தகவல், பெண், பேலின், மெக்கெய்ன் | குறிச்சொல்லிடப்பட்டது: Elections, GOP, Polls, Republicans, Sarah Palin, VP | 6 மறுமொழிகள் »
இல் பதிவுசெய்யப்பட்டுள்ளது ஜூன் 27, 2008 ஆல் bsubra
நன்றி: Boston.com - Opinion - Globe: “Daniel Wasserman :: Globe cartoonist”
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது கருத்து, குடியரசு, மெக்கெய்ன் | குறிச்சொல்லிடப்பட்டது: 527, Afghanisthan, ஆப்கானிஸ்தான், இராக், கருத்துப்படம், ஜான், மெகெயின், Baggage, Boston, Cartoons, Globe, GOP, Iraq, John, Luggage, Mccain, Moveon, Republicans, Swift Boat, Wars | மறுமொழி இல்லை »
இல் பதிவுசெய்யப்பட்டுள்ளது மே 29, 2008 ஆல் bsubra
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜொன் மெக்கெய்ன், தனது வயோதிகம் பற்றி மற்றவர்களுக்குள்ள கவலைகளை போக்கும் முகமாக தனது உடல்நலம் குறித்த மருத்துவச் சான்றிதழ்களை வெளியிடவிருக்கிறார்.
மெக்கெய்னுக்கு 71 வயதாகிறது. நடக்கவுள்ள தேர்தலில் அவர் தேர்தெடுக்கப்பட்டால், முதல்முறை அதிபராக தேர்ந்தெடுக்கப்படும்போது மிக அதிக வயது கொண்டவராக அவர் அமைவார்.
தோல் புற்றுநோய்க்காக ஏற்கனவே அவருக்கு அறுவை சிகிச்சை நடந்துள்ளது. ஆனால் கடந்த எட்டு ஆண்டுகளில் அவருக்கு இந்த நோய் மீண்டும் பெரிய அளவில் வரவில்லை என்றும் வேறு [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது குடியரசு, செய்தி, மெக்கெய்ன் | குறிச்சொல்லிடப்பட்டது: உடல்நலம், மகெயின், மெக்கெயின், GOP, Mccain, Republicans | மறுமொழி இல்லை »
இல் பதிவுசெய்யப்பட்டுள்ளது மே 26, 2008 ஆல் bsubra
நன்றி: (Th)ink
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது குடியரசு, மெக்கெய்ன் | குறிச்சொல்லிடப்பட்டது: இறப்பு, தற்கொலை, போர், மரணம், Cartoons, GOP, Iraq, Mccain, Memorial, Reps, Republicans, Suicides, Wars | மறுமொழி இல்லை »
இல் பதிவுசெய்யப்பட்டுள்ளது மே 10, 2008 ஆல் bsubra
1. ஒலிவாங்கியை தலைகீழாகப் பிடித்த ஜான் மெக்கெயின்
்
நன்றி: John McCain Loses His Bearing With Microphone - The Jed Report
2. ஜான் மெகெயினின் மனைவி சிண்டி மதுபான நிறுவனத்தின் முதலாளி. அந்த நிறுவனத்தின் மறுவிற்பனையாருக்கு சொந்தமான விமானத்தை சகாய விலையில் வாடகைக்கு பயன்படுத்துகிறார் மெக்கெயின்.
சட்டத்தில் இருக்கும் ஓட்டையை பயன்படுத்தி, பிரச்சாரத்தின் போது மனைவியும் அருகில் இருக்கும் தேவையை சுட்டிக்காட்டி, தான் இயற்றிய சட்டத்தையே மெகெயினே மீறலாமா என்னும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
முழு விவரங்களுக்கு: McCain Plane [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது கருத்து, குடியரசு, பணம், மெக்கெய்ன், வீடியோ | குறிச்சொல்லிடப்பட்டது: உடலநலம், காப்பீடு, காப்புறுதி, குடியரசு, சட்டம், சிண்டி, திட்டம், தேர்தல், நலம், நிதி, பணம், பயணம், மெகெயின், மைக், விமானம் | மறுமொழி இல்லை »
இல் பதிவுசெய்யப்பட்டுள்ளது மே 9, 2008 ஆல் bsubra
1. அமெரிக்காவில் பதவிக்கு போட்டியிடுபவர்கள் தாங்கள் வருமான வரி கட்டிய விவரங்களை வெளிப்படையாக சொல்வது வழக்கம். அதற்கேற்ப, ஜனநாயகக் கட்சி சார்பாக களத்தில் இருக்கும் ஒபாமா, இருந்த ஹில்லரி, குடியரசுக் கட்சியின் மெகெயின் ஆகியோர் ஏற்கனவே வெளியிட்டிருந்தார்கள்.
இந்நிலையில் ஜான் மெக்கெயினின் மனைவி சிண்டி தன்னுடைய ‘சொத்து குறித்த தகவல்களை எந்த நிலையிலும் பொதுவில் வைக்கமாட்டேன்‘ என்று பேட்டி அளித்து இருக்கிறார். மதுபான நிறுவனத்திற்கு சொந்தக்காரரான சிண்டியின் நிதிநிலை கிட்டத்தட்ட நூறு மில்லியனுக்கு மேல் மதிப்பிடப்படுகிறது.
ஆதாரம்: Cindy McCain [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது ஒபாமா, குடியரசு, செய்தி, ஜனநாயகம், துணுக்கு, பணம், ஹில்லரி | குறிச்சொல்லிடப்பட்டது: அரசியல், ஒபாமா, குடியரசு, க்ளின்டன், சொத்து, ஜனநாயகம், தேர்தல், நிபந்தனை, பணம், பராக், மனைவி, மெகெயின், மெக்கெயின், வருமானம், வாக்கு, ஹில்லரி | 1 மறுமொழி »
இல் பதிவுசெய்யப்பட்டுள்ளது மே 6, 2008 ஆல் bsubra
அமெரிக்காவில் இரவுகளில் நிலா வருகிறதோ இல்லையோ… தொலைக்காட்சியில் தினசரி டேவிட் லெட்டர்மெனின் நிகழ்ச்சி வரும். வாரநாட்களில் தன்னுடைய நகைச்சுவையான தலை பத்து பட்டியல் போடுவார்.
பட்டியல்களில் விருப்பமுள்ள அமெரிக்கர்களை இந்த டாப் 10 மிகவும் கவர்ந்துள்ளது. தேர்தல் பிரச்சார காலங்களில் அரசியல்வாதிகளும், சினிமாக்காலங்களில் நட்சத்திரங்களும் தங்களைத் தாங்களே பகிடி செய்து கொள்வதும் உண்டு.
சென்ற வாரம் ஒபாமா வந்திருந்தார். தன்னைப் பற்றி கிண்டலடித்துக் கொண்டார். அவற்றில் சில…
ஜனாதிபதி ஆனவுடன், எம்டிவி நாடகத்தில் வரும் குழாயடி சண்டைகளைத் தீர்த்து வைப்பதுதான் என்னுடைய [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது ஒபாமா, குடியரசு, ஜனநாயகம், பொது, ரான் பால், ஹில்லரி | குறிச்சொல்லிடப்பட்டது: 10, எள்ளல், ஒபாமா, கிண்டல், கிளின்டன், கேலி, க்ளின்டன், நக்கல், பகிடி, பத்து, பராக், பால், ரான், ஹில்லரி, David, Letterman, Lists, Top 10 | மறுமொழி இல்லை »
இல் பதிவுசெய்யப்பட்டுள்ளது ஏப்ரல் 14, 2008 ஆல் cvalex
உட்கட்சி தேர்தல்களுக்கிடையே ஒரு இடைவெளி வந்திருந்தாலும் அமெரிக்கத் தேர்தல் களத்தில் சூடு தணியவில்லை. இந்த இடைவெளியில் போட்டியாளர்கள் எந்தத் தேர்தல் இலக்குமின்றி பேசிக்கொண்டிருக்க நேர்ந்தது. அவரவரின் சுய ரூபங்கள் கொஞ்சம் வெளியாகிவிட்டிருப்பதும் உண்மை.
ஹில்லரி பொய் சொல்லி மாட்டிக்கொண்டார். ஒரு முறையல்ல இரு முறைகள். (காண்க: பொய் சொல்லக் கூடாது ஹில்லரி). ஜான் மெக்கெய்ன் இராக்கில் அல் கொய்தா, ஷியா, சன்னி, இரான் குறித்த தன் புரிதலற்ற புரிதலை வெளிக்காட்டினார். பராக் ஒபாமாவின் பாஸ்டர் பிரச்சனையை அடுத்து சான் [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது ஒபாமா, கருத்து, குடியரசு, செய்தி, ஜனநாயகம், தகவல், பொது, மெக்கெய்ன், ஹில்லரி | 2 மறுமொழிகள் »