Republican National Convention - Notable Twitter Updates

(அடைப்புக்குறிக்குள் இருப்பவை, குறும்பதிவு தொடர்பான என்னுடைய விளக்கங்கள், கருத்துகள்) சிவப்பு - குடியரசு; நீலம் - ஜனநாயகக் கட்சி

gregmcneilly Fun fact fr Marcambinder - Palin got more votes as mayor of Wassilia than Joe Biden got running for POTUS 09:49 PM September 03, 2008 (ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டதில் ஜோ பைடனுக்கு கிடைத்த வாக்குகளைவிட குக்கிராமத்தின் மேயராகப் போட்டியிட்டபோது சாரா பேலினுக்கு அதிக [...]

ரான் பால் - ஏன் வாக்களிக்க ஒப்பவில்லை?

‘ஆளில்லா ஊருக்கு இலுப்பைப்பூ சக்கரை’ என்பது பழமொழி. இராக் போரை எதிர்ப்பவர்களுக்கு இலுப்பைப்பூவாக அகப்பட்டிருப்பவர் முற்போக்குவாதி (லிபரல்/லிபரடேரியன்) ரான் பால். ஜனநாயகக் கட்சியின் தீவிர இடதுசாரி சின்னமாகக் கருதப்படும் டெனிஸ் குசினிச் இலுப்பைப்பூவாக நினைத்துத்தான் ரான் பாலை தேர்ந்தெடுத்திருக்க வேண்டும். (Kucinich suggests a Republican running mate - cleveland.com: “Call it the liberal-libertarian ticket, where left meets right and Democrat Dennis Kucinich picks Republican Ron Paul [...]

ரான் பால், விளையாட்டு: தமிழ்ப்பதிவுகள் - பெப்ரவரி 15

1. ஜாலியாக விளையாட அழைக்கிறார். டிக் சேனி எப்போதும் விருப்பத்துடன் ஆடும், ‘நண்பர்களை துப்பாக்கி கொண்டும் சுடும் ஆட்டம்‘.
தங்கள் அபிமான வேட்பாளரை வெற்றி பெறச் செய்வதற்கு ஏதுவாக ஒரு விளையாட்டையும் உருவாக்கி இருக்கிறார்கள். நீங்களும் முயற்சி செய்து பாருங்களேன்
2. அமெரிக்காவின் காந்தி: டாக்டர். ரான் பால் (பகுதி 1) - சரண்
விவாதிக்கத்தக்க கருத்துகள் சில:

IRS constitution-க்கு எதிரானது
நாமெல்லாம் அறிந்த அமெரிக்க கலாச்சாரத்திற்கு எதிராக(?) ஒரே மனைவியுடன் ஐம்பது வருடங்களை கடந்து வாழ்ந்துகொண்டு,

பொருத்தமான இடங்களில் வீடியோ [...]