இல் பதிவுசெய்யப்பட்டுள்ளது மே 16, 2008 ஆல் bsubra
மேற்கு வர்ஜினியாவில் தேர்தல் நடந்து முடிந்தது. அது தொடர்பான விழியம்:
நன்றி: Obama Faces Racism in West Virginia Video - Metacafe
வெஸ்ட் வெர்ஜீனியாவில் எதிர்பார்த்தவாறே ஹில்லரி எளிதில் வென்றார். ஆனால், ஹில்லரி க்ளின்டனை விரும்பும் வெள்ளையின வாக்காளர்களைக் கவர்வதற்காக ஜான் எட்வர்ட்ஸை தன் பக்கம் இழுத்துள்ளார் பராக் ஒபாமா. லத்தீனோ வாக்கு தேவைப்படும் காலம் கடந்தபின் கிடைத்த ரிச்சர்ட்ஸன் ஆதரவு மாதிரி பாட்டாளி வர்க்க வோட்டுகள் தேவைப்படும் நேரம் கழிந்தபின்னே ஆற அமர தன்னுடைய சார்பை [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது ஆப்ரிக்கன் அமெரிக்க, இனம், எட்வர்ட்ஸ், ஒபாமா, கருத்து, கறுப்பர், செய்தி, ஜனநாயகம், வீடியோ, ஹில்லரி | குறிச்சொல்லிடப்பட்டது: America, ஒபாமா, க்ளின்டன், பராக், ஹில்லரி, Clinton, Elections, Hillary, Obama, Polls, Racism, USA, Votes, WV | 2 மறுமொழிகள் »
இல் பதிவுசெய்யப்பட்டுள்ளது மார்ச் 19, 2008 ஆல் cvalex
ஒபாமா நேற்று மிகச் சிறப்பான உரை ஒன்றை வழங்கியுள்ளார். ‘இன்னும் முழுமையான ஒன்றியம்/ஐக்கியம்’(A more perfect union) என தலைப்பிடப்பட்டுள்ள இந்த உரையில் அவர் பேச எடுத்துக்கொண்ட விதயம் அமெரிக்காவின் ‘இனப்பிரிவினை’.
ஒபாமா சார்ந்துள்ள திருச்சபையின்(Church) மதபோதகர் அமெரிக்காவை கண்டித்துப் பேசிய பேச்சுக்கள் இனப் பின்னணியில் ஒபாமாவுக்கு எதிராக சர்ச்சையை கிளப்பிவிட்டபின் இந்த சமன் செய்யும் முயற்சி ஓரளவுக்கு எதிர்பார்க்கப்பட்டதே என்றாலும், இந்த பேச்சின் வீச்சு வெறும் தன்னிலை விளக்கத்தையும் தாண்டிச் சென்றுள்ளதை உணர முடிகிறது.
பொதுவாக கறுப்பினத்தவர்களைத் தவிர்த்த [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது இனம், ஒபாமா, கறுப்பர், செய்தி, ஜனநாயகம் | குறிச்சொல்லிடப்பட்டது: இனப்பிரச்சினை, உரை, ஒபாமா, செய்தி, ஜனநாயகக் கட்சி | 9 மறுமொழிகள் »
இல் பதிவுசெய்யப்பட்டுள்ளது மார்ச் 10, 2008 ஆல் bsubra
டெமோக்ராட்ஸ் வேட்பாளர் இன்னும் முடிவானபடியில்லை. ‘பெரிய பிரதிநிதிகள்’ எனப்படும் சூப்பர்டெலகேட்ஸ் கையில்தான் ஒபாமாவா/ஹில்லரியா என்பது இருக்கிறது.
க்ளின்டனுக்கு (‘மக்களைப் பயமுறுத்துகிறார் ஹிலாரி’: ஒபாமா) சற்றும் சளைக்காத ஒபாமா அணியினர், ‘ஹில்லரி என்பவர் அரக்கி‘ என்று பேட்டி கொடுக்க, பேட்டி கொடுத்தவருக்கு கல்தா கொடுத்தார் ஒபாமா.
மேலும் விவரங்களுக்கு: BBC NEWS | Americas | Obama aide quits in ‘monster’ row: “An adviser to Barack Obama has resigned after a Scottish newspaper quoted [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது ஆப்ரிக்கன் அமெரிக்க, இனம், ஒபாமா, கருத்து, கறுப்பர், செய்தி, ஜனநாயகம், தகவல், மெக்கெய்ன், ஹில்லரி | குறிச்சொல்லிடப்பட்டது: உத்தி. யுக்தி, ஒபாமா, கருத்து, குடியரசு, க்ளின்டன், சுட்டி, செய்தி, துணுக்கு, தொகுப்பு, நிகழ்வு, பத்தி, பிரச்சாரம், மெகெயின், ஹிலாரி | 3 மறுமொழிகள் »
இல் பதிவுசெய்யப்பட்டுள்ளது பெப்ரவரி 18, 2008 ஆல் thiyagarajan40
ஒபினியன் போல் / Bradley’s Effect
நம் ஊரில் தேர்தல்கள் படு சுவாரசியமானவை. பல கூத்துக்கள் அரங்கேறும். கருணாநிதியின் வசனங்கள், ஜயலலிதாவின் ஆவேசப் பேச்சு, கட்சிக்கு உள்ளேயே ஒருவரை ஒருவர் அடித்து கொள்ளும் காங்கிரஸ், விஜயகாந்தின் புள்ளி விவரப் பேச்சு, கம்யூனிஸ்ட்டின் ஒப்பாரி, வைகோவின் அழுகை, ரத யாத்திரை, எந்த கூட்டணி வைத்தால் வெற்றி பெறுவோம் என்பதை “ஆறாவது ஆறிவோடு” அறிந்து செயல்படும் ராமதாஸ், சுப்பிரமணிய சுவாமி இப்படி பல முகங்கள், பல காட்சிகள்…… [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது ஆப்ரிக்கன் அமெரிக்க, இனம், ஒபாமா, கருத்து, கறுப்பர், பால், பெண், பொது, ஹில்லரி | குறிச்சொல்லிடப்பட்டது: Bradley's effect, Clinton, Mccain, Obama | 4 மறுமொழிகள் »
இல் பதிவுசெய்யப்பட்டுள்ளது பெப்ரவரி 15, 2008 ஆல் தமிழ் சசி / Tamil SASI
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் உலகில் உள்ள பலரின் கவனத்தை ஈர்த்து இருப்பவர் பாராக் ஒபாமா. இவர் ஜனநாயக கட்சியின் வேட்பாளாராக வெற்றி பெற்று பிறகு ஜனாதிபதி தேர்தலையும் வென்றால் அமெரிக்காவின் முதல் ஆப்ரிகன் அமெரிக்கன் (கறுப்பர்) ஜனாதிபதி என்ற சரித்திரம் நிகழும். ஆனால் இந்த சரித்திரங்கள் எந்தளவுக்கு அவர் சார்ந்த சமுதாயத்திற்கு உதவக்கூடும் ?
எந்த நாட்டிலும் இத்தகைய “முதல்” சரித்திரங்கள் அந்த தலைவர்கள் சார்ந்து இருந்த சமுதாயத்திற்கு உதவியதில்லை. இந்தியாவிலேயே எத்தனையோ உதாரணங்கள் உண்டு. இந்தியாவின் [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது uspresident08-sasi-blogs, ஆப்ரிக்கன் அமெரிக்க, ஒபாமா, கறுப்பர், தமிழ்ப்பதிவுகள் | குறிச்சொல்லிடப்பட்டது: ஒடுக்குமுறை, ஒபாமா, கறுப்பர் | 9 மறுமொழிகள் »
இல் பதிவுசெய்யப்பட்டுள்ளது பெப்ரவரி 15, 2008 ஆல் தமிழ் சசி / Tamil SASI
சுமார் 80% கறுப்பர்கள் ஒபாமாவை ஆதரிப்பதாக சமீபத்தில் சி.என்.என் தெரிவித்தது. ஆனால் ஒபாமா உண்மையில் கறுப்பரா என்ற கேள்விகளும் இங்கு உண்டு. ஒபாமாவின் அம்மா கறுப்பர் அல்ல. ஒரு வெள்ளையர். அவர் அப்பா ஆப்ரிக்காவைச் சேர்ந்தவர். அமெரிக்காவில் கறுப்பர்கள் எதிர்கொண்ட ஒடுக்குமுறையை ஒபாமா எதிர்கொள்ளவில்லை. எனவே அவர் அமெரிக்க கறுப்பர்களின் பிரதிநிதியாக முடியாது என்ற வாதங்கள் இங்கு உள்ளன.
அது குறித்த ஒரு கட்டுரை : மொழிபெயர்க்க நேரமின்மையால் ஆங்கிலத்திலேயே தருகிறேன்.
What Obama isn’t: black like [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது uspresident08-sasi-blogs, ஆப்ரிக்கன் அமெரிக்க, ஒபாமா, கறுப்பர் | குறிச்சொல்லிடப்பட்டது: ஒடுக்குமுறை, ஒபாமா, கறுப்பர் | 5 மறுமொழிகள் »