இல் பதிவுசெய்யப்பட்டுள்ளது செப்டம்பர் 5, 2008 ஆல் bsubra
(அடைப்புக்குறிக்குள் இருப்பவை, குறும்பதிவு தொடர்பான என்னுடைய விளக்கங்கள், கருத்துகள்) சிவப்பு - குடியரசு; நீலம் - ஜனநாயகக் கட்சி
gregmcneilly Fun fact fr Marcambinder - Palin got more votes as mayor of Wassilia than Joe Biden got running for POTUS 09:49 PM September 03, 2008 (ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டதில் ஜோ பைடனுக்கு கிடைத்த வாக்குகளைவிட குக்கிராமத்தின் மேயராகப் போட்டியிட்டபோது சாரா பேலினுக்கு அதிக [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது ஆப்ரிக்கன் அமெரிக்க, இனம், ஒபாமா, கருத்து, குடியரசு, குடியரசு-பிறர், ஜார்ஜ் புஷ், பெண், பேலின், மெக்கெய்ன், ராம்னி, ஹக்கபீ | குறிச்சொல்லிடப்பட்டது: கருத்து, குடியரசு, ஜான், ஜியூலியானி, டிவ்ட்டர், பலின், பாலின், பெலின், பேலின், மகெயின், மக்கெயின், மாநாடு, மெகெயின், மெக்கெயின், ராம்னி, விமர்சனம் | மறுமொழி இல்லை »
இல் பதிவுசெய்யப்பட்டுள்ளது ஆகஸ்ட் 29, 2008 ஆல் bsubra
முதல் இரண்டு நாள் பார்க்கவில்லை.
துவக்க நாளன்று மிஷேல் ஒபாமா. அவர் அருமையாகப் பேசுவார்.
அடுத்த நாள் ஹில்லரி. கொள்கை நன்றாக இருந்தாலும் பேச்சிலும் சமர்த்தர் அல்ல.
ஹில்லரி சொற்பொழிவாற்றிய அடுத்த நாள், தினசரியைப் பார்த்தவுடன் ‘Erect Obama’ என்று பேசியதாக பார்த்தவுடன், விழித்துக் கொண்டேன்.
தங்கத் தலைவர் பில் க்ளின்டனுக்காக மூன்றாவது நாள் விழித்திருந்தேன். ஏமாற்றவில்லை. டெலி-ப்ராம்டர் முன்னாடி இருப்பதை துளிக்கூட உணர்த்தாத நேரடியான, பார்வையாளரைத் தொடும் பேச்சு. இவர் மீண்டும் தேர்தலில் நின்றால், கள்ள வாக்கு போட்டாவது ஜெயிக்க வைக்க [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது ஆப்ரிக்கன் அமெரிக்க, இனம், ஒபாமா, கருத்து, ஜனநாயகம், பைடன், மெக்கெய்ன், ஹில்லரி | குறிச்சொல்லிடப்பட்டது: Barak, Convention, Democrats, DNC, DNC08, Hillary, Joe Biden, Meet, Nomination, Obama, Party, Speech | 7 மறுமொழிகள் »
இல் பதிவுசெய்யப்பட்டுள்ளது ஆகஸ்ட் 23, 2008 ஆல் Sathia
ஒபாமா நேற்று வரை இருந்த கடைசி சந்தேகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டதாகவே கருதுகிறேன். இதுவரை ஒபாமாவின் பாதை சரியான பாதையாகவே இருக்கிறது. நடு நடுவில் சில குழப்பங்களை விதைத்தாலும்(offshore drilling) சரியான திசையிலேயே செல்கிறார். மெக்கெயின் இதுபோன்ற சங்கதிகளில் தீர்மானமான மக்கள் விரும்பும் பெரும்பான்மை முடிவைச் சொல்லி அசத்திவருகிறார். ஒபாமா டயரில் காற்றடியுங்கள் என்கிறார் சொதப்பலாக.
1. என்ன தான் லிபரல் சிந்தனையாளர்களாக காட்டிக்கொண்டாலும் ஒரு கறுப்பரை தேர்ந்தெடுப்பதா என்னும் குழப்பத்தில் இருந்த பெரும்பான்மை ஓட்டுக்களுக்களை பெற ஒரு [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது ஒபாமா, கருத்து, தகவல், பொது | மறுமொழி இல்லை »
இல் பதிவுசெய்யப்பட்டுள்ளது ஜூன் 27, 2008 ஆல் bsubra
நன்றி: Boston.com - Opinion - Globe: “Daniel Wasserman :: Globe cartoonist”
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது கருத்து, குடியரசு, மெக்கெய்ன் | குறிச்சொல்லிடப்பட்டது: 527, Afghanisthan, ஆப்கானிஸ்தான், இராக், கருத்துப்படம், ஜான், மெகெயின், Baggage, Boston, Cartoons, Globe, GOP, Iraq, John, Luggage, Mccain, Moveon, Republicans, Swift Boat, Wars | மறுமொழி இல்லை »
இல் பதிவுசெய்யப்பட்டுள்ளது ஜூன் 19, 2008 ஆல் bsubra
1. அ.ராமசாமி எழுத்துகள்: அமெரிக்கத்தேர்தலும் அடையாள அரசியலும்
2. சேவியர்: வாங்கலையோ ஒபாமா, மெக்கெனின் காண்டம்… !!!
3. ஊடறு: அதிகாரம் யாருக்கு…
4. பத்ரி: ஏன் பராக் ஒபாமா? - 2
5. சிறில் அலெக்ஸ்: அமெரிக்கத் தேர்தல்
6. கீர்த்தி: இனிமேல் ஒபாமா நல்லவர்
7. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம்: Yes; We Can - ஒபாமாவை ஆதரித்து வைகோ எழுதும் தொடர் பகுதி-1 & பகுதி-2
8. டோண்டு ராகவன்: “நான் தற்போதைய அமெரிக்க குடியரசுத் தலைவர் தேர்தலில் ரிபப்ளிகன் கட்சியைத்தான் [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது ஒபாமா, கருத்து, ஜனநாயகம், பொது, ஹில்லரி | குறிச்சொல்லிடப்பட்டது: ஆதரவு, ஒபாமா, ஜனநாயகம், தேர்தல், தொகுப்பு, பராக் | 2 மறுமொழிகள் »
இல் பதிவுசெய்யப்பட்டுள்ளது ஜூன் 4, 2008 ஆல் cvalex
வரலாற்று சிறப்புமிக்க தருணமொன்றில் பராக் ஹுசைன் ஒபாமா அமெரிக்கத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடும் அதிபர் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கருப்பினத்தவர்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டு 40 ஆண்டுகளே ஆகின்றன என்கிறதை கருத்தில் கொண்டால் இந்த சாதனையின் மகத்துவம் புரியும். இதுபோன்றதொரு சாதனை அமெரிக்காவில் மட்டுமே சாத்தியம் எனும் பண்டிதர்களின் கூற்று ஓரளவுக்கு உண்மையானதே. இருப்பினும் அமெரிக்கா இந்தச் சிறிய தணலில் குளிர்காய முடியாது.
‘ஒரு வரலாற்று சிறப்புமிக்க பயணத்தின் முடிவை இன்னொரு (வரலாற்று சிறப்புமிக்க) பயணத்தை துவக்கி வைத்து [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது ஒபாமா, கருத்து, ஜனநாயகம், மெக்கெய்ன், ஹில்லரி | 3 மறுமொழிகள் »
இல் பதிவுசெய்யப்பட்டுள்ளது மே 16, 2008 ஆல் bsubra
மேற்கு வர்ஜினியாவில் தேர்தல் நடந்து முடிந்தது. அது தொடர்பான விழியம்:
நன்றி: Obama Faces Racism in West Virginia Video - Metacafe
வெஸ்ட் வெர்ஜீனியாவில் எதிர்பார்த்தவாறே ஹில்லரி எளிதில் வென்றார். ஆனால், ஹில்லரி க்ளின்டனை விரும்பும் வெள்ளையின வாக்காளர்களைக் கவர்வதற்காக ஜான் எட்வர்ட்ஸை தன் பக்கம் இழுத்துள்ளார் பராக் ஒபாமா. லத்தீனோ வாக்கு தேவைப்படும் காலம் கடந்தபின் கிடைத்த ரிச்சர்ட்ஸன் ஆதரவு மாதிரி பாட்டாளி வர்க்க வோட்டுகள் தேவைப்படும் நேரம் கழிந்தபின்னே ஆற அமர தன்னுடைய சார்பை [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது ஆப்ரிக்கன் அமெரிக்க, இனம், எட்வர்ட்ஸ், ஒபாமா, கருத்து, கறுப்பர், செய்தி, ஜனநாயகம், வீடியோ, ஹில்லரி | குறிச்சொல்லிடப்பட்டது: America, ஒபாமா, க்ளின்டன், பராக், ஹில்லரி, Clinton, Elections, Hillary, Obama, Polls, Racism, USA, Votes, WV | 2 மறுமொழிகள் »
இல் பதிவுசெய்யப்பட்டுள்ளது மே 10, 2008 ஆல் bsubra
1. ஒலிவாங்கியை தலைகீழாகப் பிடித்த ஜான் மெக்கெயின்
்
நன்றி: John McCain Loses His Bearing With Microphone - The Jed Report
2. ஜான் மெகெயினின் மனைவி சிண்டி மதுபான நிறுவனத்தின் முதலாளி. அந்த நிறுவனத்தின் மறுவிற்பனையாருக்கு சொந்தமான விமானத்தை சகாய விலையில் வாடகைக்கு பயன்படுத்துகிறார் மெக்கெயின்.
சட்டத்தில் இருக்கும் ஓட்டையை பயன்படுத்தி, பிரச்சாரத்தின் போது மனைவியும் அருகில் இருக்கும் தேவையை சுட்டிக்காட்டி, தான் இயற்றிய சட்டத்தையே மெகெயினே மீறலாமா என்னும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
முழு விவரங்களுக்கு: McCain Plane [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது கருத்து, குடியரசு, பணம், மெக்கெய்ன், வீடியோ | குறிச்சொல்லிடப்பட்டது: உடலநலம், காப்பீடு, காப்புறுதி, குடியரசு, சட்டம், சிண்டி, திட்டம், தேர்தல், நலம், நிதி, பணம், பயணம், மெகெயின், மைக், விமானம் | மறுமொழி இல்லை »
இல் பதிவுசெய்யப்பட்டுள்ளது மே 7, 2008 ஆல் cvalex
போன பதிவில் ஹில்லரியின் தீவிர ஆதரவாளர்கள் கேட்கும் சில கேள்விகளை பாஸ்டன் பாலா முன்வைத்துள்ளார். முடிந்தவரை பதில்கள் தந்துள்ளேன். தலைப்பு சுவாரஸ்யத்துக்காகவே.
—சாதனைக்கு காத்திருக்கும் விளையாட்டு வீரரைப்போல அடம்பிடித்துக்கொண்டு நிற்கிறார்.—
இன்னும் நடுவர்கள் தீர்ப்பே கொடுக்கவில்லை. நான்சி பெலோசி போன்றோர் நடுநிலையாக பதிலே சொல்லாமல், மௌனம் காக்கும்போது எதற்கு விலக வேண்டும்?
நடு நிலமையாக நின்று பார்த்தால் இது மட்டும்தான் ஹில்லரியின் ஒரே சாதகமான வாதம். ஆயினும் அதிகபடியான மக்கள் வாக்கையும், பிரதிநிதிகளையும் பெற்ற ஒருவரின் வாய்ப்பை சூப்பர்கள் தூக்கி எறிவதென்பதற்கு [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது ஒபாமா, கருத்து, ஜனநாயகம், ஹில்லரி | 3 மறுமொழிகள் »
இல் பதிவுசெய்யப்பட்டுள்ளது மே 7, 2008 ஆல் cvalex
‘Game Changing’ - ஹில்லரி நேற்றைய உட்கட்சி தேர்தலை விளையாட்டின்/போட்டியின் போக்கை மாற்றும் தேர்தல்கள் எனக் குறிப்பிட்டிருந்தார். அவருக்கு எதிராக விளையாட்டின் போக்கு மாறியுள்ளது, ஆனால் அதை அவர் உணர மறுக்கிறார். தொலைக்காட்சியாளர் ஒருவர் குறிப்பிட்டதுபோல ஹில்லரி ரிட்டையர் ஆக விரும்பாத, இன்னும் ஒரே ஒரு வாய்ப்புக்கு, சாதனைக்கு காத்திருக்கும் விளையாட்டு வீரரைப்போல அடம்பிடித்துக்கொண்டு நிற்கிறார்.
இண்டியானா, நார்த் காரலீனா உட்கட்சி தேர்தல்கள் நேற்று நடந்து முடிந்தன. நார்த் காரலீனாவில் 57%க்கு 43% எனும் விகிதத்தில் [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது ஒபாமா, கருத்து, ஜனநாயகம், ஹில்லரி | 5 மறுமொழிகள் »