ஜனநாயகக் கட்சி: 50%; குடியரசு - 37% ஆதரவு! ஆனால்…

இந்தியாவில் கட்சி/கூட்டணி சார்ந்த வோட்டுதான் பெரும்பாலும் விழும். ரஜினி வாய்ஸ் முதல் ராஜீவ் காந்தி வரை தனிப் பெரும் தலைவராக சிலர் முன்னிறுத்தப்பட்டாலும், ஆளுங்கட்சி vs எதிர்க்கட்சி இடையிலேயான போட்டி என்பதுதான் ஃபார்முலா.
அமெரிக்காவில் தனி நபர் சார்ந்த அரசியல் முன் வைக்கப்படுகிறது. ரான் பால் முதல் ரொனால்ட் ரீகன் வரை எல்லாருமே குடியரசுக் கட்சி சின்னத்தில் நின்றாலும் தனிப்பட்ட கொள்கை, ஆளுமை போன்றவற்றால் ஜனநாயகக் கட்சியிலும் அபிமானிகளைப் பெற்று வைத்திருக்கிறார்கள்.
இன்றைய தேதியில் ‘எந்தக் கட்சிக்கு உங்கள் வாக்கு?’ [...]

பெண்கள் வோட்டு எவருக்கு?

வலதுசாரி சித்தாந்த இதழில் இருந்து: O’Beirne, Kate | National Review: Voting and the single woman: the raw demographic truth in American politics

♂ ஆண்; வெள்ளை - கடந்த முப்பதாண்டு கால அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வரலாற்றில், ஜனநாயகக் கட்சியை சார்ந்த எந்த வேட்பாளருமே வெள்ளை ஆண்களின் வாக்குகளை 43 % மேல் பெற்றதில்லை.

ஆல் கோர் (2000 தேர்தல்) - 36 %;
ஜான் கெர்ரி (2004 தேர்தல்) - [...]

ஜெயிக்கப் போவது யாரு? - கருத்துக்கணிப்பு முடிவுகள்

நன்றி: லாஸ் ஏஞ்சலீஸ் டைம்ஸ்