இல் பதிவுசெய்யப்பட்டுள்ளது செப்டம்பர் 5, 2008 ஆல் bsubra
(அடைப்புக்குறிக்குள் இருப்பவை, குறும்பதிவு தொடர்பான என்னுடைய விளக்கங்கள், கருத்துகள்) சிவப்பு - குடியரசு; நீலம் - ஜனநாயகக் கட்சி
gregmcneilly Fun fact fr Marcambinder - Palin got more votes as mayor of Wassilia than Joe Biden got running for POTUS 09:49 PM September 03, 2008 (ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டதில் ஜோ பைடனுக்கு கிடைத்த வாக்குகளைவிட குக்கிராமத்தின் மேயராகப் போட்டியிட்டபோது சாரா பேலினுக்கு அதிக [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது ஆப்ரிக்கன் அமெரிக்க, இனம், ஒபாமா, கருத்து, குடியரசு, குடியரசு-பிறர், ஜார்ஜ் புஷ், பெண், பேலின், மெக்கெய்ன், ராம்னி, ஹக்கபீ | குறிச்சொல்லிடப்பட்டது: கருத்து, குடியரசு, ஜான், ஜியூலியானி, டிவ்ட்டர், பலின், பாலின், பெலின், பேலின், மகெயின், மக்கெயின், மாநாடு, மெகெயின், மெக்கெயின், ராம்னி, விமர்சனம் | மறுமொழி இல்லை »
இல் பதிவுசெய்யப்பட்டுள்ளது செப்டம்பர் 2, 2008 ஆல் bsubra
மேட் இதழில் வெளியாகும் ஆறு வித்தியாசங்களை உல்டா அடித்து குமுதம் இதழ் வெளியிடுவதில்தான், MAD பத்திரிகையினை ஆரம்பத்தில் அறிந்தேன். சமீபத்திய இதழில் வெளியான அட்டைப்பட கார்ட்டூன் மற்றும் சினிமா விளம்பரங்களின் நக்கல் மறுபதிப்பு:
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது ஒபாமா, ஜார்ஜ் புஷ், மெக்கெய்ன் | குறிச்சொல்லிடப்பட்டது: அமெரிக்கா, இதழ், உல்டா, ஒபாமா, கருத்துப்படம், கார்ட்டூன், கிண்டல், கேலி, சினிமா, ஜனாதிபதி, திரைப்படம், தேர்தல், நகைச்சுவை, நக்கல், பகிடி, பத்திரிகை, பராக், புஷ், மெகெயின், மேட் | மறுமொழி இல்லை »
இல் பதிவுசெய்யப்பட்டுள்ளது ஆகஸ்ட் 29, 2008 ஆல் bsubra
முதல் இரண்டு நாள் பார்க்கவில்லை.
துவக்க நாளன்று மிஷேல் ஒபாமா. அவர் அருமையாகப் பேசுவார்.
அடுத்த நாள் ஹில்லரி. கொள்கை நன்றாக இருந்தாலும் பேச்சிலும் சமர்த்தர் அல்ல.
ஹில்லரி சொற்பொழிவாற்றிய அடுத்த நாள், தினசரியைப் பார்த்தவுடன் ‘Erect Obama’ என்று பேசியதாக பார்த்தவுடன், விழித்துக் கொண்டேன்.
தங்கத் தலைவர் பில் க்ளின்டனுக்காக மூன்றாவது நாள் விழித்திருந்தேன். ஏமாற்றவில்லை. டெலி-ப்ராம்டர் முன்னாடி இருப்பதை துளிக்கூட உணர்த்தாத நேரடியான, பார்வையாளரைத் தொடும் பேச்சு. இவர் மீண்டும் தேர்தலில் நின்றால், கள்ள வாக்கு போட்டாவது ஜெயிக்க வைக்க [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது ஆப்ரிக்கன் அமெரிக்க, இனம், ஒபாமா, கருத்து, ஜனநாயகம், பைடன், மெக்கெய்ன், ஹில்லரி | குறிச்சொல்லிடப்பட்டது: Barak, Convention, Democrats, DNC, DNC08, Hillary, Joe Biden, Meet, Nomination, Obama, Party, Speech | 7 மறுமொழிகள் »
இல் பதிவுசெய்யப்பட்டுள்ளது ஆகஸ்ட் 24, 2008 ஆல் bsubra
தமிழ் பிபிசி:
நவம்பர் மாதம் நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் பேட்டியிடும் பராக் ஒபாமா, துணை அதிபர் வேட்பாளராக செனட்டர் ஜோ பைடன் போட்டியிடுவார் என்பதை உறுதி செய்துள்ளார்.
சில நாட்களுக்கு இருந்த ஊகங்களுக்கு மத்தியில், காலை மூன்று மணிக்கு லட்சக்கணக்கான தனது ஆதரவாளர்களுக்கு அலைபேசி குறுந்தகவல் மூலம் இந்த செய்தியை பராக் ஒபாமா உறுதி செய்துள்ளார்.
முப்பது ஆண்டுகளுக்கு மேலாக செனட்டில் பணிபுரிந்து வரும் ஜோ பைடன், செனட்டின் செல்வாக்கு மிக்க வெளியுறவு திட்டக்குழுவின் தலைவராகவும் [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது இந்தியா, ஒபாமா, செய்தி, ஜனநாயகம், தகவல், துணை ஜனாதிபதி, பைடன் | குறிச்சொல்லிடப்பட்டது: America, அமெரிக்கா, உப ஜனாதிபதி, ஊடகம், ஒபாமா, ஜனநாயகக் கட்சி, துணை, தேர்தல், பிடன், பிடென், பிதென், வேட்பாளர், Biden, Elections, Obama, Polls, President, USA | மறுமொழி இல்லை »
இல் பதிவுசெய்யப்பட்டுள்ளது ஆகஸ்ட் 23, 2008 ஆல் Sathia
ஒபாமா நேற்று வரை இருந்த கடைசி சந்தேகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டதாகவே கருதுகிறேன். இதுவரை ஒபாமாவின் பாதை சரியான பாதையாகவே இருக்கிறது. நடு நடுவில் சில குழப்பங்களை விதைத்தாலும்(offshore drilling) சரியான திசையிலேயே செல்கிறார். மெக்கெயின் இதுபோன்ற சங்கதிகளில் தீர்மானமான மக்கள் விரும்பும் பெரும்பான்மை முடிவைச் சொல்லி அசத்திவருகிறார். ஒபாமா டயரில் காற்றடியுங்கள் என்கிறார் சொதப்பலாக.
1. என்ன தான் லிபரல் சிந்தனையாளர்களாக காட்டிக்கொண்டாலும் ஒரு கறுப்பரை தேர்ந்தெடுப்பதா என்னும் குழப்பத்தில் இருந்த பெரும்பான்மை ஓட்டுக்களுக்களை பெற ஒரு [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது ஒபாமா, கருத்து, தகவல், பொது | மறுமொழி இல்லை »
இல் பதிவுசெய்யப்பட்டுள்ளது ஜூலை 20, 2008 ஆல் bsubra
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிடும் பராக் ஒபாமா ஆப்கானிஸ்தானுக்கு சென்றுள்ளார். அங்கு அவர் அதிபர் ஹமீது கர்சாய் மற்றும் இராணுவ அதிகாரிகள் சந்திக்கவுள்ளார்.
தலிபான்களின் கிளர்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல் கூட்டுப்படைகள் தடுமாறி கொண்டிருக்கும் நிலையில் பராக் ஒபாமாவின் முதல் விஜயம் இடம்பெற்றுள்ளது.
ஆப்கானிஸ்தானின் சீர்கெட்டு வரும் நிலையினால் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டு இருப்பதாக பராக் ஒபாமா ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இராக்கில் இருக்கின்ற துருப்புகள் ஆப்கானிஸ்தானுக்கு திரும்ப அனுப்படவேண்டும் என்றும் அவர் கூறியிருக்கின்றார்.
நன்றி: [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது ஒபாமா, செய்தி | குறிச்சொல்லிடப்பட்டது: Obama, Polls, Elections, Iraq, Afghanisthan, BBC, News, Barak, Democrats, Gulf, Visits, President, 2008 | மறுமொழி இல்லை »
இல் பதிவுசெய்யப்பட்டுள்ளது ஜூன் 28, 2008 ஆல் mayooresan
முதல் தடவையாக ஒபாமாவிற்கு திருமதி. கிளின்டன் தன் ஆதரவை பொதுவில் தெரிவித்துள்ளார். இதன் போது ஒபாமாவை மிகவும் பாராட்டிப் பேசினார் உதாரணத்திற்கு சில வரிகள்.
“If you think we need a new course, a new agenda, then vote for Barack Obama and you will get the change you need,” she told the cheering crowd.
“He will work for you, he will fight for you [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது ஒபாமா, செய்தி, ஜனநாயகம், ஹில்லரி | குறிச்சொல்லிடப்பட்டது: ஒபாமா, கிளின்டன், Barack Obama, Barack Obama presidential campaign 2008, Democratic Party, Hillary Clinton, Politics | மறுமொழி இல்லை »
இல் பதிவுசெய்யப்பட்டுள்ளது ஜூன் 26, 2008 ஆல் cvalex
அமெரிக்கத் தேர்தல் களத்தில் சூடு தணிந்து விட்டது. ஒபாமா, ஹில்லரி நாடகம் எதிர்பார்த்த இறுதிக் கட்ட காட்சிகளுடன் முடிந்து ஹில்லரி மீண்டும் தன் முழு நேர செனெட்டர் பணிக்குத் திரும்பி விட்டிருக்கிறார். என்னதான் சூடு தணிந்தாலும் தேர்தல் களங்களில் எப்போதும் ஏதேனும் சுவாரஸ்யம் இருந்துகொண்டே இருக்கும்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுபவர்களின் தேர்தல், பிரச்சார செலவுகளை அரசு ஏற்றுக்கொள்ளும் திட்டம் 1976ல் கொண்டுவரப்பட்டது. அமெரிக்காவின் மிகப் பிரபலமான ‘வாட்டர்கேட்’ சதித்திட்டங்கள் அம்பலமான பின்பு வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளை கண்காணிக்கவும் [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது ஒபாமா, செய்தி, ஹில்லரி | மறுமொழி இல்லை »
இல் பதிவுசெய்யப்பட்டுள்ளது ஜூன் 19, 2008 ஆல் bsubra
1. அ.ராமசாமி எழுத்துகள்: அமெரிக்கத்தேர்தலும் அடையாள அரசியலும்
2. சேவியர்: வாங்கலையோ ஒபாமா, மெக்கெனின் காண்டம்… !!!
3. ஊடறு: அதிகாரம் யாருக்கு…
4. பத்ரி: ஏன் பராக் ஒபாமா? - 2
5. சிறில் அலெக்ஸ்: அமெரிக்கத் தேர்தல்
6. கீர்த்தி: இனிமேல் ஒபாமா நல்லவர்
7. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம்: Yes; We Can - ஒபாமாவை ஆதரித்து வைகோ எழுதும் தொடர் பகுதி-1 & பகுதி-2
8. டோண்டு ராகவன்: “நான் தற்போதைய அமெரிக்க குடியரசுத் தலைவர் தேர்தலில் ரிபப்ளிகன் கட்சியைத்தான் [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது ஒபாமா, கருத்து, ஜனநாயகம், பொது, ஹில்லரி | குறிச்சொல்லிடப்பட்டது: ஆதரவு, ஒபாமா, ஜனநாயகம், தேர்தல், தொகுப்பு, பராக் | 2 மறுமொழிகள் »
இல் பதிவுசெய்யப்பட்டுள்ளது ஜூன் 19, 2008 ஆல் bsubra
ஆதாரம் & நன்றி: விடுதலை
அமெரிக்க வரலாற்றில் வெள்ளையரல்லாத ஒருவர் அதிபர் தேர்தலுக்குப் போட்டியிடும் வாய்ப்பு பாராக் ஒபாமாவுக்குக் கிடைத்திருக்கிறது என்றால் அவரின் செய்தித் தொடர்பாளராகப் பணியாற்றும் வாய்ப்பு தமிழ் நாட்டைச் சேர்ந்த வழக்குரைஞர் அரி சேவுகன் என்பவருக்கு கிடைத்துள்ளது.
இல்லிநாய்ஸ் பல்கலைக் கழகத்தில் அரசியல் அறிவியல் படித்துச் சட்டம்படித்து பணியாற்றுபவரான சேவுகன் இதுவரை நான்கு ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளர் களுக்கு செய்தித் தொடர்பாளராகப் பணிபுரிந்து அனுபவம் பெற்றவர்.
மேலும் விவரங்களுக்கு:
1. Indian American is Obama campaign senior [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது இந்தியா, ஒபாமா, செய்தி, ஜனநாயகம் | மறுமொழி இல்லை »