ஒபாமா, ‘வெறும் வார்த்தைக் கோட்டை எழுப்புகிறார்; அது கூட சொந்த சரக்கல்ல; கட்சித் தலைவர்கள் சொன்னதை ஜெராக்ஸ் போடுகிறார்‘ என்றார் ஹில்லரி. இப்பொழுது நிஜமாவே மாற்றத்தை வித்தியாசமாகக் கோரும் அரசு வலையகம் உதித்திருக்கிறது: Change.gov
Filed under: அதிபர்,பொது,வலை | குறிச்சொற்கள்: இணையம்,வலையகம்,Change,Internet,Web | Leave a Comment »