மேட் இதழில் வெளியாகும் ஆறு வித்தியாசங்களை உல்டா அடித்து குமுதம் இதழ் வெளியிடுவதில்தான், MAD பத்திரிகையினை ஆரம்பத்தில் அறிந்தேன். சமீபத்திய இதழில் வெளியான அட்டைப்பட கார்ட்டூன் மற்றும் சினிமா விளம்பரங்களின் நக்கல் மறுபதிப்பு:
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது ஒபாமா, ஜார்ஜ் புஷ், மெக்கெய்ன் | குறிச்சொற்கள்: ஒபாமா, அமெரிக்கா, தேர்தல், கார்ட்டூன், இதழ், ஜனாதிபதி, பராக், கிண்டல், நக்கல், நகைச்சுவை, கேலி, பகிடி, மெகெயின், கருத்துப்படம், புஷ், மேட், பத்திரிகை, சினிமா, திரைப்படம், உல்டா




