பென்சில்வேனியா மாநில ப்ரைமரியில் ஹில்லரி வெற்றி ( 8 சதவிகிதம்)

<!– /* Font Definitions */ @font-face {font-family:Latha; panose-1:2 0 4 0 0 0 0 0 0 0; mso-font-charset:1; mso-generic-font-family:auto; mso-font-pitch:variable; mso-font-signature:1048576 0 0 0 0 0;} /* Style Definitions */ p.MsoNormal, li.MsoNormal, div.MsoNormal {mso-style-parent:””; margin:0in; margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:12.0pt; font-family:”Times New Roman”; mso-fareast-font-family:”Times New Roman”; mso-bidi-font-family:”Times New Roman”; mso-bidi-language:AR-SA;} a:link, span.MsoHyperlink {color:black; text-decoration:underline; text-underline:single;} a:visited, span.MsoHyperlinkFollowed [...]

ஜனநாயகக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் தேர்தல் – பாஸ்டன் க்ளோப் கருத்துப்படங்கள்

1. ஒபாமாவின் ‘இனப்பிரச்சனை’ பேருரை நேற்றைய வேட்பாளர் விவாதம்: Clinton emphatically says Obama can win White House – Yahoo! News: “Hillary Rodham Clinton said emphatically Wednesday night that Barack Obama can win the White House this fall, undercutting her efforts to deny him the Democratic presidential nomination by suggesting he would lead the party to defeat.” Democratic [...]

Boy என்றால் பையன்?

உட்கட்சி தேர்தல்களுக்கிடையே ஒரு இடைவெளி வந்திருந்தாலும் அமெரிக்கத் தேர்தல் களத்தில் சூடு தணியவில்லை. இந்த இடைவெளியில் போட்டியாளர்கள் எந்தத் தேர்தல் இலக்குமின்றி பேசிக்கொண்டிருக்க நேர்ந்தது. அவரவரின் சுய ரூபங்கள் கொஞ்சம் வெளியாகிவிட்டிருப்பதும் உண்மை. ஹில்லரி பொய் சொல்லி மாட்டிக்கொண்டார். ஒரு முறையல்ல இரு முறைகள். (காண்க: பொய் சொல்லக் கூடாது ஹில்லரி). ஜான் மெக்கெய்ன் இராக்கில் அல் கொய்தா, ஷியா, சன்னி, இரான் குறித்த தன் புரிதலற்ற புரிதலை வெளிக்காட்டினார். பராக் ஒபாமாவின் பாஸ்டர் பிரச்சனையை அடுத்து [...]

பொய் சொல்லக் கூடாது ஹில்லரி

பாஸ்டர் ரைட்டின் பேச்சினால் ஒபாமாவுக்குப் பின்னடைவிருந்தது தெரியும். தற்போது அந்நிலை மாறி அவர் ஏறுமுகத்திலிருக்கிறார். இனப் பிரச்சனை போன்றதொரு அதிசிக்கலான பிரச்சனையை யாரின் மனதையும் புண்படுத்தாதவாறு எதிர்கொண்டு இந்த யுகத்தில் இனப்பிரச்சனையின் முகங்களை இனம் கண்டு அவற்றைக் கடந்து செல்வதன் அவசியத்தை உணர்த்தித் தன் தரப்பையும் விட்டுக்கொடுக்காமல் பிறரையும் வருத்தாமல் அவர் ஆற்றிய உரைக்குக் கிடைத்த வெற்றி இந்த ஏறுமுகம். தன் நண்பரின் வார்த்தைகளால் ஏற்பட்ட காயத்தை தன் வார்த்தைகளால் ஆறச் செய்யும் குணம் கொண்டவர் தலைவரில்லையென்றால் [...]

No you can’t

ஓபாமாவின் Yes we can பாடல் கேட்டிருப்பீர்கள்.. இதோ புதிய பாடல்!! மக் கெயினை எப்படியெல்லாம் கடிக்கிறார்கள்…!!!

கருத்துப்படம் – (அமெரிக்க) குடியரசுத் தலைவர்களுக்கான பாலபாடம்

நன்றி: Ted Rall, comics, editorial cartoons, email comics, political cartoons

பில் கிளின்டன், ஹிலாரியின் வருமானம் 8 ஆண்டில் 109 மில்லியன் டாலர்: எழுதியும் பேசியும் சம்பாதித்த பணம்

அமெரிக்கா வின் முன்னாள் அதிபர் பில் கிளின்டன், அவரது மனைவி ஹிலாரி கிளின்டன் ஆகியோர் கடந்த 8 ஆண்டுகளில் 109 மில்லியன் டாலர் பணம் சம்பாதித்துள்ளனர். அவர்கள் வெளியிட்ட வருமான வரிக் கணக்கில் இதுபற்றி விளக்கப்பட்டுள்ளது. 33.8 மில்லியன் டாலரை வருமான வரியாகவும், 10.2 மில்லியன் டாலரை நன்கொடையாகவும் அவர்கள் வழங்கியுள்ளனர். (சுமார் 40 ரூபாய்க்கு சமமானது ஒரு டாலர்). அமெரிக்காவில் அதிகமாக வரி செலுத்துவோர் பட்டியிலில் அவர்களும் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் பெரும்பாலும் புத்தகம் எழுதி [...]

கார்ட்டூன்களும்,சில ஒபாமா பீதிகளும்

கெடக்குறதெல்லாம் கெடக்கட்டும் கெழவியத்தூக்கி மனையில் வெய்யின்னானாம். பதில் சொல்லியே ஓயும் விக்கிரமாதித்தன். ஊரே எரிஞ்சுட்டு இருக்க பிடில் வாசிச்சானாம் மன்னன்   இந்த வார பீதி: ஒபாமா ஆட்சிக்கு வந்தால் outsourcing முறையில் மாற்றம் வரலாமாம். இதனால இந்தியாவின் IT நிறுவனங்களுக்கு பாதிப்பு வரலாம். இது மாதிரிதான் ஜான் கெர்ரியும் சொன்னாரு, பாவம்.

இரு கார்ட்டூன்கள் – தி நியூ யார்க்கர்

1. மாற்றத்தை கொணர்வேன் என்று சொல்லிப் பார்க்கலாமா? 2. நியூ ஹாம்ஷைர் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளிவர ஆரம்பித்தவுடனேயே நான் ஹில்லரிக்கு கட்சி மாறிட்டேன்… தெரியுமா!? நன்றி: Cartoons from the Issue of January 21st, 2008: Issue Cartoons: The New Yorker

பராக்கிருஷ்ணா ஹிலாரிராதா – TOI Cartoon

Times of India Cartoon

Follow

Get every new post delivered to your Inbox.