Posted on பெப்ரவரி 20, 2008 by SnapJudge
“இது ரஜினி ஸ்டைல்மா… ‘கொக்கு பறபற’”

‘என்ன சொல்றே! ஒகாயோ… சல் கயாவா?’

‘ஒஹாயோ… ஒபாமா… ரெண்டுமே ஒரே எழுத்தில்தான் தொடங்குது’ என்று பேசுவதெல்லாம் டூ மச்.

‘நான் யானை இல்ல… குதிர!’

‘ஜான் மெகெயினுக்கு துணை ஜனாதிபதியாறீங்களான்னு என்னைக் கேட்கிறாங்க!’

‘பேரரசுகிட்ட இருந்து
பராக் கடன் வாங்கிப் பேசுகிறாரே!’

‘மக்களுக்கு பழசெல்லாம் மறந்து போச்சு; வண்டு விட்டு வண்டு தாவற மாதிரி ஒபமாவுக்கு மாறிட்டாங்க’

‘ஷங்கரின் ரோபோவில் நடிச்சா முதல்வராகலாமேன்னு இப்படி கெட்டப்’

கடைசியில் சிரிக்கப் போவது யாரு?
புகைப்படத் தொகுப்புக்கு நன்றி:
The Many Faces of Hillary Rodham Clinton « Illseed Blog
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது ஹில்லரி | குறிச்சொற்கள்: கருத்து, கிண்டல், க்ளின்டன், சும்மா, ஜாலி, நகைச்சுவை, நக்கல், புகைப்படம், ஹில்லரி, ஹில்லாரி
செம கலக்கல்… சூப்பர்
கலக்கல் collections.
ஒரே தமாசு போங்க!!!
தற்போதைய புஷ்ஷின் சேட்டைகள் மிக பிரபலம். அவரின் முககோணல்களையும் குரங்கின் முகபாவங்களையும் ஒப்பிட்டு உலாவும் மடலும் புகழ்பெற்றது.
அவர் வழியில் ஹில்லாரியும் ஜனாதிபதி ஆவாரா