ஒபாமா x ஹில்லரி - விளம்பர மோதல்: டிவி
1. விஸ்கான்சினில் ஹில்லரியின் அம்பு. ‘விவாதம் செய்ய அழைத்தால், ஒபாமா ஓடி ஒளிந்து கொள்கிறார்’ என்கிறார். ‘வெறும் வெட்டிப்பேச்சு உதவுமா’ என்று அஸ்திரம் பலமாகிறது:
அதன் தொடர்ச்சி:
2. சென்ற டிவி விளம்பரத்திற்கான பதிலடி. ‘பழைய குருடி; கதவைத் திறடி’ என்பது போல் அதே அரசியல் என்று சாடுகிறார்.
3. ஹில்லாரி க்ளின்டனின் நேர்மறையான விளம்பரம். எந்த விஷயங்களில் ஒபாமாவின் திட்டங்கள் சறுக்குகின்றன என்பதைத் தெளிவாக்குகின்றன:
4. இது சும்மா ஜாலிக்கு… நக்கல் விட்டுக்கறாங்க:
5. இவர்களின் விளம்பரங்களைக் குறித்த நியு யார்க் டைம்ஸின் ஆய்வு (பெரிய செவ்வ்வாய்க்கு முன்பு தொகுக்கப்பட்டது)
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது ஒபாமா, கருத்து, ஜனநாயகம், விளம்பரம், வீடியோ, ஹில்லரி | குறிச்சொல்லிடப்பட்டது: ஒபாமா, தேர்தல், கிளின்டன், ஹில்லரி, பிரச்சாரம், பராக், எதிர்மறை, நேர்மறை, டிவி, மீடியா, விஸ்கான்சின், அலசல், விமர்சனம், பார்வையாளர், வாக்காளர், திட்டம்