நீங்க பெட் கட்ட தயாரா? ஜனநாயகக் கட்சி சார்பாக ஒபாமா வேட்பாளரானால், உதவிக்கு ஹில்லாரியை சேர்த்துக் கொள்வாரா? மெகெயின் நிஜமாகவே ஜெயித்துவிட்டாரா?
தற்போதைய பந்தய நிலவரப்படி:
உப ஜனாதிபதிக்கு – கடைசியில் யார் வெல்வார்கள்?
ஹில்லரி க்ளிண்டன் - 12/1
ஜான் எட்வர்ட்ஸ் - 11/1
பராக் ஒபாமா - 9.5/1
பில் ரிச்சர்ட்சன் - 9.5/1
சார்லி க்ரிஸ்ட் - 10/1
மைக் ஹக்க்பி - 9/1
மிட் ராம்னி - 19/1
ஜோ லீபர்மன் - 15/1
ஃப்ரெட் தாம்ஸன் - 20/1
ரூடி ஜியூலியானி - 19/1
ரான் பால் - 79/1
மைக்கேல் ப்ளூம்பெர்க் - 11.5/1
காண்டலீசா ரைஸ் - 21/1
டெனிஸ் குசினிச் - 16/1
சக் ஹேகல் - 16.5/1
கே பெய்லி ஹட்சின்ஸன் - 41/1
ஜான் மெகெயின் - 190/1
ஆதாரம்: Betfair.com: 2008 Presidential Election – Next Vice President
தொடர்புள்ள பத்திகள்:
1. Who will McCain’s VP be? | Deadline USA | Guardian Unlimited: Idle speculation about the Republican vice-presidential candidates
2. McCain’s Veep Options – WSJ.com: The Arizona senator will want a running mate with Reaganite credentials. – By PAT TOOMEY
3. Washington Wire – WSJ.com : McCain: No Need for Regional Balance for VP
நன்றி: Political betting | Second favourites | Economist.com: Have a punt on America’s next vice-president
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது குடியரசு, ஜனநாயகம், துணை ஜனாதிபதி | குறிச்சொற்கள்: உதவி, எகனாமிஸ்ட், கணிப்பு, துணை, பந்தயங்கள், பெட், போட்டி, ரேஸ்
